பதிவர்
Tamilian

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
உங்களின் வரிகள் படிப்பவர்களின் மனதை கனப்படுத்துகின்றது. சில சமயம் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே மூச்சு முட்டிக்கொண்டு வருவதையும் உணர்ந்தேன். அருமையான எழுத்தாற்றல் மற்றும் இந்த படைப்பிற்காக ...மேலும் வாசிக்க

உங்களின் வரிகள் படிப்பவர்களின் மனதை கனப்படுத்துகின்றது.
சில சமயம் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே மூச்சு முட்டிக்கொண்டு வருவதையும் உணர்ந்தேன். அருமையான எழுத்தாற்றல் மற்றும் இந்த படைப்பிற்காக எவ்வளவு தேடுதல்கள் மேற்கொண்டிருப்பீர்கள் என்பதையும் உணர முடிகின்றது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

அந்த லலித் மோடி எல்லா கட்சிகளுக்கும் பெரிய அளவில் டொனேஷன அளித்தவர். அவருக்கு எல்லா கட்சியும் உதவத்தான செய்யும் . அவருக்கு இன்றும் எல்லா கட்சி ...மேலும் வாசிக்க

அந்த லலித் மோடி எல்லா கட்சிகளுக்கும் பெரிய அளவில் டொனேஷன அளித்தவர். அவருக்கு எல்லா கட்சியும் உதவத்தான செய்யும் . அவருக்கு இன்றும் எல்லா கட்சி முக்கிய ஆடகளுடன தொடர்பு உள்ளது.

அப்போதைய கால கட்டத்தை விட எமர்ஜன்சி இப்போது மிகத்தேவை என உணர்கிறேன்.மேலும் வாசிக்க

அப்போதைய கால கட்டத்தை விட எமர்ஜன்சி இப்போது மிகத்தேவை என உணர்கிறேன்.

மதச்சார்பின்மை என்ற சொல்லை கேவல படுத்தியவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். அதாவது சிறுபான்மை மதத்தை சார்ந்தவர்களை ஆதரிப்பது, மற்றும் பெரும்பான்மை இந்து சமுதாயத்தினர்களின் மத பழக்க வழக்கங்களை ...மேலும் வாசிக்க

மதச்சார்பின்மை என்ற சொல்லை கேவல படுத்தியவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். அதாவது சிறுபான்மை மதத்தை சார்ந்தவர்களை ஆதரிப்பது, மற்றும் பெரும்பான்மை இந்து சமுதாயத்தினர்களின் மத பழக்க வழக்கங்களை கிண்டல் செய்வது.இந்த கொள்கையை காந்தி காலத்திலிருந்து பின்பற்றி வருகிறார்கள்.இதை முன்பு இந்து சமுதாயத்தை சார்ந்தவர்கள் உணராமல் இருந்துள்ளார்கள்.ஆனால பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நவீன மதசார்பின்மை நிறைய கேள்விக்குள்ளாகியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்க்கு தகுந்த விளக்கம் அளிக்க முடியாத காங்கிரஸ் ஓட்டுக்களை இழந்துள்ளது.இந்த லட்சணத்தில் பி.ஜே.பி யை கிண்டல் பண்ண வலி தெரியாமல் இவர்களை r.s.s யை கிண்டல் செய்வதின் மூலம் பி.ஜே.பி யை கிண்டல் செய்ய முனைகிறார்கள்.
கடைசியில் இது இந்துக்களை காங்கிரசுக்கு எதிராக திருப்பாமல் இருந்தால் சரிதான்.ஏற்கனவே போலி மத சார்பின்மையின் மூலம் ஓட்டுக்களை இழந்தது போதாது என்று , anti-r.s.s பிரச்சாரம் மூலம் மேலும் வோட்டு இழப்பை சந்திக்க போகிறார்கள்.இது நிச்சயம் வருகிற தேர்தலில் பி.ஜே.பி க்கு சாதகமாக முடியும்.