பதிவர்
Selvarajan

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 6 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
அய்யா …! // நமக்கு புரியாத, நாம் அறியாத சக்தி இருக்கிறதா….??? துக்ளக் “சோ” அவர்களின் ஒரு அனுபவம்…!!! // ...மேலும் வாசிக்க

அய்யா …! // நமக்கு புரியாத, நாம் அறியாத சக்தி இருக்கிறதா….??? துக்ளக் “சோ” அவர்களின் ஒரு அனுபவம்…!!! // https://vimarisanam.wordpress.com/2018/01/05/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF…. இது முன்பு வந்த இடுகை … இதில் :—
// “சோ” அவர்கள் சொன்ன இன்னொரு சம்பவம் கூட நினைவிற்கு
வருகிறது… காஞ்சி பெரியவர் சம்பந்தப்பட்டது…// .. இந்த பதிவில் ….கடைசியாக ….

// நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அதனை ‘இறையருள்’ அல்லது நமக்கும் மீறிய சக்தி என்றுதான் கொள்ளவேண்டும். // …… என்ற வரிகள் பலவற்றை உணர்த்தும் என்பது நிச்சயம் — அதே போல கீழே உள்ள செய்தியில் தற்போதைய தி.மு.க .வின் செயல்கள் எங்கே இருந்து ஆரம்பித்து இப்போது எங்கே சென்றுகொண்டு இருக்கிறது என்பதையும் உற்று நோக்க வேண்டியதும் முக்கியமானது தானே …?

// ஓஎம்ஜி – சபரீசன் – ஐடி விங்: திமுகவில் ஒரு நவீன முக்கோணம்! // https://www.minnambalam.com/k/2018/12/14/22 //
திமுகவின் முதன்மைப் பெண்மணி ’ஃபர்ஸ்ட் லேடி’ என்று இப்போது அழைக்கப்படத்
தொடங்கியிருக்கும் துர்கா ஸ்டாலின்.திமுகவின் கிச்சன் கேபினட் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்களைத் தாண்டி தனது முடிவுகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.// ரீசன் இல்லாமல் எதையும் செய்ய மாட்டாரே சபரீசன்! என்று முத்தாய்ப்பாக கூறியுள்ளது வியப்பா – இல்லை தி.மு.க என்றாலே இப்படித்தானோ …. ?

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

அய்யா …. ! // ரங்கராஜ் பாண்டே விலகியது ஏன்? // https://www.minnambalam.com/k/2018/12/11/77மேலும் வாசிக்க

அய்யா …. ! // ரங்கராஜ் பாண்டே விலகியது ஏன்? // https://www.minnambalam.com/k/2018/12/11/77

அய்யா … ! நியாயம் — தர்மம் என்பதெல்லாம் அரசியலில் இருக்கிறதா என்ன …? அந்த விஜயகாந்துக்காக கையில் பாலை வைத்துக்கொண்டு காத்துக்கிடந்தாரே ...மேலும் வாசிக்க

அய்யா … ! நியாயம் — தர்மம் என்பதெல்லாம் அரசியலில் இருக்கிறதா என்ன …? அந்த விஜயகாந்துக்காக கையில் பாலை வைத்துக்கொண்டு காத்துக்கிடந்தாரே மூத்தவர் … பழம் நழுவுகிறது ..விழப்போகுது என்று ….! மலைகளில் வித்தியாசம் இருக்கலாம் — ஆனால் மச்சான் – மருமகன் முன்னிறுத்தலில் …?

//“திமுக சங்கர மடம் இல்லை” – // உண்மைதான் …. ! குடும்ப வகையறா ...மேலும் வாசிக்க

//“திமுக சங்கர மடம் இல்லை” – // உண்மைதான் …. ! குடும்ப வகையறா மடம் என்பதுதான் உண்மை ….! மருமகன் சபரீசன் சென்ற மாநில தேர்தலின் போதே பின்னால் இருந்து வேலைபார்த்தவர் என்பது அனைவருக்கும் தெரியும் … சு.சா முதல் டபுள் ஸ்ரீ வரை அனைவரையும் அழைத்து மாமாவை சந்திக்க ஏற்பாடு செய்தது எல்லாம் இவர்தான் …

உதய நிதி உள்ளே நுழைந்து விட்டார் — அடுத்து இவரும் உள்ளே நுழைக்கப்படுகிறார் … கனிமொழியை ஓரங்கட்ட சிலவற்றில் அவரை கண்டுக்காமல் இருந்தவர் ஸ்டாலின் …… அதாவது :
திருச்சியில் நடந்த கண்டனக் கூட்டம்,… மேக்கே தாட்டூக்காக கூடிய அனைத்துக் கட்சி கூட்டம்,…கஜா விசிட்டுக்கு அனுமதி மறுப்பு என பலவற்றில் கனிமொழியை ஒதுக்கி வைத்த ஸ்டாலின், டெல்லிக்கு மட்டும் தங்கையை உடன் அழைத்துச் சென்றதற்குக் காரணம், மருமகன் சபரீசனை முன்னிலைப்படுத்துவது சர்ச்சையாகிவிடக் கூடாது என்பதால்தான்….

இந்தமுறை வெளிப்படையாகவே சபரீசன் முன்னிலைப்படுத்தப்பட்டதை சீனியர்கள் ரசிக்கிறார்களா என்பதும் . நம்பிக்கைக்குரியவராக கட்சிக்குள் அவரைக் கொண்டுவருவது ஏற்கப்படுமா என்பதும் போகப்போக தெரியுமா …?. எது எப்படியிருந்தாலும் கட்சியின் பழைய பெருச்சாளிகளின் பெருமூச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் புது தலைவருக்கு நிச்சயம் உண்டு அப்படித்தானே …? இந்த நேரத்தில் விஜயகாந்தின் மச்சான் ஞாபகம் வருவது எதனால் …?

அய்யா … உண்மைதான் … ! பின்னாளில் ஏதாவது புத்தகம் எழுதினால் அதிலாவது கூறுவார்கள் என்று நம்புவோமாக … !! ...மேலும் வாசிக்க

அய்யா … உண்மைதான் … ! பின்னாளில் ஏதாவது புத்தகம் எழுதினால் அதிலாவது கூறுவார்கள் என்று நம்புவோமாக … !! // அடுத்த ராஜினாமா: பிரதமரின் ஆலோசனைக் குழுவில் இருந்து பொருளாதார வல்லுநர் திடீர் விலகல் // https://tamil.thehindu.com/india/article25716156.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers … இவருமா … என்னதான் நடக்குது .. நடக்கப்போகிறது …?

அய்யா .. ! நம் மஹா கவி கூறுகிறார் :– நமது முன்னோரின் தொன்மையினையும், சிந்தனையோட்டத்தையும், நமது ...மேலும் வாசிக்க

அய்யா .. ! நம் மஹா கவி கூறுகிறார் :– நமது முன்னோரின் தொன்மையினையும், சிந்தனையோட்டத்தையும், நமது வானுயர கோயில்களையும் …நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு பாடல்

”முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே” என்ற பாரதி, இதைத் தொடர்ந்து,

”துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே – பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே”

நம் நாடும் அதன் கலாசாரமும் எவ்வளவு பழமையானது என்றால், ‘பழங்காலத்தில் நிகழ்ந்ததை, இன்றைய காலகட்டத்தில் துல்லியமாக உணரும் ஆற்றல் வாய்ந்த கலை நிபுணர்களாலும் வகுத்துக்காட்ட முடியாத அளவுக்கு நம் நாட்டின் ” பழமை சிறப்பு அறியதாக ‘‘ உள்ளது என்பார் பாரதி.

”தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல் பினளாம் எங்கள் தாய்”
இதைப் பாடுகிற குழந்தைகளுக்கு தாய்நாட்டைப் போற்றும் தன்மை தானாக வந்திடுமே !…. வந்திட வேண்டும் …!!

நம் மக்கள் வீறு பெற்று , அன்னிய சக்திகள் நம்மீது மீண்டும் ஆளுமை செலுத்தாமல் இருக்க, பாரதியின் இப்பாடல் வழிகாட்டும் :
”ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே- புய
வீக்கத்திலே உயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர் தம்சேனைக்
கடலினிலே உயர்நாடு” … உம் எல்லாம் சொன்ன பாரதி வாழ்க …. ஆனால் இன்று நாடு செல்லும் பாதை …?

அய்யா … ! அணைகட்ட நினைக்கிற இவர்களும் — அனுமதி கொடுக்கிற அவர்களும் புரிகிற ஓட்டரசியல் கோல்மால்கள் நம் மக்களுக்கு ஒன்றும் புதிது இல்லையே ...மேலும் வாசிக்க

அய்யா … ! அணைகட்ட நினைக்கிற இவர்களும் — அனுமதி கொடுக்கிற அவர்களும் புரிகிற ஓட்டரசியல் கோல்மால்கள் நம் மக்களுக்கு ஒன்றும் புதிது இல்லையே … பழகிப்போன ஒன்றுதானே …. ! ஏகப்பட்ட கோளாறுகள் தினமும் அரங்கேறிக்கொண்டே தான் இருக்கிறது — அதில் ஒன்று :—

// அரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன் //
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/urjit-patel-s-resignation-statement-protest-raghuram-rajan-336202.html

முன்பு மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா என்று தொடர்ந்து — இந்த ஆட்சியில் ராஜினாமாக்கள் பெருகியதின் காரணம் என்ன …? சொற்படிநட . இல்லையேல் நடையைக்கட்டு என்பதுதான் லேட்டஸ்ட்டா ….?

அய்யா …! இது முன்பு நீங்கள் திரு . சுஜாதா அவர்கள் பற்றி எழுதிய ஒரு இடுகையில் குறிப்பிட்டு இருந்த வரிகள் முழுவதுமாக : ...மேலும் வாசிக்க

அய்யா …! இது முன்பு நீங்கள் திரு . சுஜாதா அவர்கள் பற்றி எழுதிய ஒரு இடுகையில் குறிப்பிட்டு இருந்த வரிகள் முழுவதுமாக :

// சுஜாதா அவர்கள் ஸ்ரீரங்கம் கோயில் பற்றி சொன்னது போன்ற வேறு சில உணர்வுகள் எனக்கு அதற்குப் பல வருடங்கள் முன்னரே தஞ்சை பெரிய கோயிலில் ஏற்பட்டதுண்டு.

திருச்சியிலிருந்து – தஞ்சை ஒன்றரை மணி நேரப்பயணம் தான். பவுர்ணமி நாளாகப் பார்த்து போவேன். அஸ்தமிக்கும் நேரத்திற்குப் போய், நந்தி சிலைக்கு இடது பக்கத்தில் இருக்கும் பரந்த புல்வெளியில் உட்கார்ந்து கொண்டு, நிலவொளியின் பின்னணியில் கோபுரத்தை
பார்த்துக் கொண்டே இருப்பேன்., கூட்டம் குறைந்த பிறகு – அப்படியே புல்வெளியில் சாய்ந்து படுத்துக் கொண்டு கோபுரத்தையும், கோயில் முழுவதையும் பார்த்துக் கொண்டே, இதைக் கட்டும்போதும்,
கட்டி முடித்தபின்னரும் – அந்த மாமன்னன் ராஜராஜ சோழன் நடந்த இடம், நின்ற இடம் அல்லவா இது….
இந்த இடத்தில் இருந்து கொண்டு தானே கோபுரத்தைப் பார்த்திருப்பான் –
அப்போது அவன் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் நினைப்பேன். ஆயிரம் ஆண்டுகள் முன்னரே இவ்வளவு செயலாக்கத்தோடும், பராக்கிரமத்தோடும் இருந்த நம் பரம்பரை
ஏன் இன்று இப்படி இருக்கிறது – என்கிற
வருத்தமும் தோன்றும். // …. இதெல்லாம் உண்மையான உணர்வுபூர்வமான ரசனைகள் ..ஆனால் இந்த ஆசாமிகளுக்கு ….?