பதிவர்
Revathi Narasimhan


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
ராவணனர்கள் தோற்று, ராமன் வெற்றி பெறுவான். Like Likeமேலும் வாசிக்க

ராவணனர்கள் தோற்று, ராமன் வெற்றி பெறுவான்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சாந்தி ஓம் சாந்தி. அந்தக் குழந்தையின் கண்களில் எத்தனி சோகம். மனம் உருகியது. டெரெக் நறாக இருக்கட்டும். அவனும் உயிர்களைக் காக்கும் சேவையைத் தேர்ந்தெடுத்த் இருப்பான். ...மேலும் வாசிக்க

சாந்தி ஓம் சாந்தி.
அந்தக் குழந்தையின் கண்களில் எத்தனி சோகம். மனம் உருகியது.
டெரெக் நறாக இருக்கட்டும். அவனும் உயிர்களைக் காக்கும்
சேவையைத் தேர்ந்தெடுத்த் இருப்பான்.
யோகி ராம் சூரத் குமார் அவர்களின் கதை புதிது.
வாடிய பயிராய்க் கண்ட போது வாடிய அப்பா அவர்.
மிக நன்றி ஏகாந்தன் ஜி.

LikeLiked by 1 person


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இங்கே காகம் அரிது ஆந்தை அதிகம். அதுவும் ஹூ ஹூ என்று கேட்டுக் கொண்டிருக்கும். இன்னொன்று வழிப் பறவை சூரியன் உதயமாவதற்கு முன்னேயே வழி ...மேலும் வாசிக்க

இங்கே காகம் அரிது ஆந்தை அதிகம். அதுவும் ஹூ ஹூ என்று கேட்டுக் கொண்டிருக்கும்.
இன்னொன்று வழிப் பறவை சூரியன் உதயமாவதற்கு முன்னேயே

வழி வழி என்று கேட்டுக் கொண்டிருக்கும். இரு இரு ஆச்சார்யர்களைக் கேட்டுச் சொல்கிறேன் என்று நானும் சொல்வேன்.
இங்கே மஹாபெரியவரையே அழைத்து வந்து விட்டீர்கள்.

எல்லா ஊரிலும் அராஜகம் அதிகமாகித்தான். இருக்கிறது.காதில் விழாத வரை நிம்மதி.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அன்பு ஏகாந்தன், ஒரு திரைய இரண்டு திரையா நம்மை அவனிடமிருந்து பிரிப்பது. நினைத்தது நடக்காவிட்டால் அவனிடம் கோபம். நடந்துவிட்டால் கண்ணில் நீர்த்திரை. திருவையாறு ...மேலும் வாசிக்க

அன்பு ஏகாந்தன்,
ஒரு திரைய இரண்டு திரையா நம்மை அவனிடமிருந்து பிரிப்பது. நினைத்தது நடக்காவிட்டால் அவனிடம் கோபம். நடந்துவிட்டால் கண்ணில் நீர்த்திரை.
திருவையாறு சுவாமிகள் ராமனையே நேரில் கண்டவர்.
அவர்க்காக கோவிந்தன் திரையை விழச் செய்தல் அதிசயமே இல்லை. ஆனாலும் ஸ்வாமிகள் மனம் உருகியதால் நம்க்கு ஒரு அற்புத கீர்த்தனம் கிடைத்ததே.

ஒரு சம்பவத்திலிருந்து ,திருப்பதிக்கே எங்களைக் கூட்டிச் சென்று விட்டீர்கள்.மிக மிக நன்றி மா.

LikeLiked by 1 person


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இனியாவது அபினந்தன் நலம் பெறட்டும். Like Likeமேலும் வாசிக்க

இனியாவது அபினந்தன் நலம் பெறட்டும்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க