பதிவர்
Ram

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 4 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
காசு கொடுத்தால், சில கழிசடைகள் என்ன வேண்டுமானாலும் செய்யும். அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். காசு இருப்பவர்களுக்கோ வெட்கமும் இல்லை ; மானமும் இல்லை. ...மேலும் வாசிக்க

காசு கொடுத்தால், சில கழிசடைகள் என்ன வேண்டுமானாலும் செய்யும்.
அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
காசு இருப்பவர்களுக்கோ வெட்கமும் இல்லை ; மானமும் இல்லை.
இவன் நம்மைப்பற்றி என்னவெல்லாம் எழுதினான் என்கிற விவஸ்தை கூட கிடையாது. சீ – நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

i guess that if DMK allies with BJP, whatever credibility that DMK has would be lost. Currently, it ...மேலும் வாசிக்க

i guess that if DMK allies with BJP, whatever credibility that DMK has would be lost. Currently, it is only DMK that has a mass cadre based following in TN. No point in DMK pledging their support fo BJP as DMK wouldn’t get any undue leverage joining with BJP.

எளிதாக புரிகிற மாதிரி மிக நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கு அந்த knack இயல்பாகவே வருகிறது. தொடர்ந்து எழுதவேண்டும் என்கிற உங்கள் ஆர்வம் பிரமிப்பை ...மேலும் வாசிக்க

எளிதாக புரிகிற மாதிரி மிக நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
உங்களுக்கு அந்த knack இயல்பாகவே வருகிறது.
தொடர்ந்து எழுதவேண்டும் என்கிற உங்கள் ஆர்வம் பிரமிப்பை தருகிறது.
நீங்கள் நிறைய எழுத வேண்டும். நன்றி கே.எம்.சார்.

One day in the nandavanam (garden) of the temple, surrounded by Tulasi plants, he saw one female infant lying ...மேலும் வாசிக்க

One day in the nandavanam (garden) of the temple, surrounded by Tulasi plants, he saw one female infant lying on the ground, playing with itself moving its arms and legs in the joy of innocence. என் குண்டக்கா மண்டக்கா மனதில் எழும் கேள்வி tயாரோ பொறுப்பற்று பெத்துப்பொட்டு விட்டுச்சென்ற குழந்தையோ …!

LikeLike

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//கதையை மேற்கொண்டு எப்படி நகர்த்திச்செல்கிறார் தி.ஜானகிராமன்? வாசியுங்கள் அன்பர்களே அவருடைய ‘முள்முடி’ சிறுகதை.// ஹா ஹா ஹா இப்பூடி முடிச்சிட்டீங்களே சரி சரி இப்போ ...மேலும் வாசிக்க

//கதையை மேற்கொண்டு எப்படி நகர்த்திச்செல்கிறார் தி.ஜானகிராமன்? வாசியுங்கள் அன்பர்களே அவருடைய ‘முள்முடி’ சிறுகதை.//

ஹா ஹா ஹா இப்பூடி முடிச்சிட்டீங்களே சரி சரி இப்போ இல்லை பின்பு போய்ப் படிக்கிறேன்.

LikeLike

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//”ராட்சசன் மாதிரி கோச்சுக்க வாணாம். ஆம்பிளையா இருக்கறத்துக்காவது ஒரு தடவை கோபம் வர வேணாம்?”// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆம்பிளையாக இருப்பதற்கான தகுதி இதுவோ? விடுங்கோ மீ ...மேலும் வாசிக்க

//”ராட்சசன் மாதிரி கோச்சுக்க வாணாம். ஆம்பிளையா இருக்கறத்துக்காவது ஒரு தடவை கோபம் வர வேணாம்?”//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆம்பிளையாக இருப்பதற்கான தகுதி இதுவோ? விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போயிடுறேன்ன்ன்.. பொறுக்க முடியுதில்லை:))

LikeLike

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//பள்ளிக்கூடத்துக்கு இனிமேல் போக முடியாது. அவருக்கு வயது அறுபதாகி விட்டது. ஓய்வு கிடைத்து விட்டது.// இதுதான் நம்மவர்களிடம் இருக்கும் மனப்பான்மை எனக்குப் பிடிப்பதில்லை.. ஓய்வுக்கு ...மேலும் வாசிக்க

//பள்ளிக்கூடத்துக்கு இனிமேல் போக முடியாது. அவருக்கு வயது அறுபதாகி விட்டது. ஓய்வு கிடைத்து விட்டது.//

இதுதான் நம்மவர்களிடம் இருக்கும் மனப்பான்மை எனக்குப் பிடிப்பதில்லை.. ஓய்வுக்கு வயது ஒரு காரணம் இல்லை.. 60 ஆனாலோ இல்லை ஓய்வு கிடைத்து விட்டாலோ.. உன் வாழ்க்கை முடிஞ்சு போச்சு வயசாகிட்டுது ஓரமா இரு என்பதுபோல வீட்டிலிருப்போரே ஒதுக்கி விடுவார்கள்.

வயசில் என்ன இருக்கிறது.. 60 ஆவது பிறந்ததினம் வந்ததும் உடம்பு மனம் எல்லாமே சுவிஜ் ஐ ஓவ் பண்ணுவதுபோல ஓவ் ஆகிவிடுமோ.. இந்த விசயத்தில் வெள்ளையர்களைப் பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

இப்போ சாகும் வயது 100 ஆக உயர்ந்திருப்பதாக அறிக்கைகள் சொல்லுது அப்போ 60 என்பது பாதி வயதுதானே… ஓய்வெடுத்தபின் உற்சாகமாக உலகம் சுற்றலாமே..

ஓவராப் பொயிங்கிட்டனோ?:)

LikeLike

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆஆஆஆவ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ.. பார்த்தீங்களோ பெண்களுக்கே எதிலும் முதலிடம்… பெயரிலும்.. ஜானகி…ராமன் ஹா ஹா ஹா.. Like Liked ...மேலும் வாசிக்க

ஆஆஆஆவ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ.. பார்த்தீங்களோ பெண்களுக்கே எதிலும் முதலிடம்… பெயரிலும்.. ஜானகி…ராமன் ஹா ஹா ஹா..

LikeLiked by 1 person

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
No Sir., I came back without completing the eligible term. My friends suggested that I was making a mistake ...மேலும் வாசிக்க

No Sir., I came back without completing the eligible term. My friends suggested that I was making a mistake – but my concise is clear.
My parents are no more and I am the last son for them and there is no compulsion from family side. Thankful to my wife and son who understood me and they never repented.

The original idea was to stay there for a while and then to take family. Then changed my mind and when I could get opportunity to come back, I utilized. Somehow I could not adapt to the their lifestyle.

I have no regrets. I do enjoy what ever I do and take life as it takes me.

When I spoke to some of my friends – they wanted to stay there for a while, earn and then retire early.

I have doubts whether they can do so as there is no end for wants and once kids started adapted to different lifestyle at young age, it is tough for them to re-adapt to our lifestyle. This is my view.

Regards