பதிவர்
Rajagopalan

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
// அரசு முறைப் பயணமாக வந்தவரிடத்தில் நடந்துகொள்வது என்பது வேறு. // வெளிநாட்டு அதிபர்களை கட்டிப்பிடித்து கொஞ்சுவதையும், ஊஞ்சலில் உட்கார வைத்து ஆடுவதையும் ...மேலும் வாசிக்க

// அரசு முறைப் பயணமாக வந்தவரிடத்தில்
நடந்துகொள்வது என்பது வேறு. //

வெளிநாட்டு அதிபர்களை கட்டிப்பிடித்து கொஞ்சுவதையும், ஊஞ்சலில் உட்கார வைத்து ஆடுவதையும் இதற்கு முன்னர் எந்த பிரதமராவது செய்திருக்கிறார்களா ? இந்த அளவிற்கு நெருக்கம் பாராட்டுபவர்களிடம் ஒரு போன் போட்டு விளக்கமாக பேசி உதவி கேட்டிருக்க வேண்டாமா ?

//சீனா மிகப் பெரிய வலுவான நாடு. அதனுடன் போர் போகும் அளவு நாம் கொஞ்சம்கூட இல்லை.////

இதென்ன உளரல் ? சீனாவுடன் போருக்கு போக வேண்டும் என்று யார் சொன்னது ? விவரமாக நம் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது தான் சொல்லப்படுகிறது. கட்டிப்பிடித்து, ஊஞ்சலாடுவதற்கு நெருக்கம் உண்டேன்றால், இப்படி விவரமாக பேசுவதற்கும்
உரிமை உண்டே ?

காங்கிரஸ் தவறு செய்தது அதனால் – பாஜகவும் தவறு செய்யலாம் என்கிற உரிமையை உங்களைப்போன்றவர்கள் தான் கொடுக்கிறீர்கள். அவர்கள் சரியாகச் செய்யவில்லை என்று தான் வீட்டிற்கு அனுப்பினோம். இப்போது நீங்கள் சரியாகச் செய்யவில்லையென்றால் நீங்களும் வீட்டுக்கு போக வேண்டியிருக்கும் என்று தான் இங்கே சொல்லப்படுகிறது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

புதியவன்ஜி ஊஞ்சலா(ட்)டியது நர்மதையில் படகு சவாரி சென்றது கட்டிப்பிடித்தது இத்தனையும் செய்தது யார் ? மன்மோகன்ஜியா ? சொல்லுங்கஜி இத்தனையும் பண்ணிட்டு இப்ப ஒரு ...மேலும் வாசிக்க

புதியவன்ஜி

ஊஞ்சலா(ட்)டியது
நர்மதையில் படகு சவாரி சென்றது
கட்டிப்பிடித்தது
இத்தனையும் செய்தது யார் ? மன்மோகன்ஜியா ?
சொல்லுங்கஜி
இத்தனையும் பண்ணிட்டு இப்ப ஒரு போன் கூட
பண்ண முடியல்லைன்னா அதுக்கு பேரு என்னஜி ?

// நான் செல்போனுக்கு எதிரானவன் அல்ல… ஆனால் – “செல்போனை அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்துங்கள்…” என்கிற செய்தியைத்தான் சொல்ல விரும்புகிறேன். // I ...மேலும் வாசிக்க

// நான் செல்போனுக்கு எதிரானவன் அல்ல…
ஆனால் –

“செல்போனை அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்துங்கள்…”
என்கிற செய்தியைத்தான் சொல்ல விரும்புகிறேன். //

I welcome your Story.
A very essential Message of the day.

//நமக்கு இது புதுசா என்ன…?- வழக்கம் போல் செய்தியை படித்து விட்டு போய்க்கொண்டே இருப்போம்…// மே 2019 வரையில் மேலும் வாசிக்க

//நமக்கு இது புதுசா என்ன…?-
வழக்கம் போல் செய்தியை படித்து விட்டு
போய்க்கொண்டே இருப்போம்…//

மே 2019 வரையில்