பதிவர்
Raghavendra

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
இதற்கு முன்னால் எப்படி இருந்தாலும், இப்போது 4 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் நடப்பவற்றைப் பார்த்த பிறகு ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை அனைத்து மதத்தினரும் ...மேலும் வாசிக்க

இதற்கு முன்னால் எப்படி இருந்தாலும், இப்போது 4 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் நடப்பவற்றைப் பார்த்த பிறகு ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை அனைத்து
மதத்தினரும் உணர்கிறார்கள்.
மதத்தலைவர்கள், வேற்றுமைகளை களைந்து, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை தங்கள் போதனைகளைகளின் மூலம் தொடர்ந்து மக்களிடம் வலியுறுத்த வேண்டும்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

ராகுலின் செய்கையை முன்வைத்து புதிய சர்ச்சையை சுப்ரமணியன் சாமி கிளப்பியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர், “ராகுல் காந்தி தம்மைக் கட்டிப்பிடிக்கப் ...மேலும் வாசிக்க

ராகுலின் செய்கையை முன்வைத்து புதிய சர்ச்சையை சுப்ரமணியன் சாமி கிளப்பியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர்,

“ராகுல் காந்தி தம்மைக் கட்டிப்பிடிக்கப் பிரதமர் அனுமதித்திருக்கக் கூடாது. ரஷ்யர்களும் வட கொரியர்களும் மற்றவர்கள் மீது விஷ ஊசியைச் செலுத்த இந்த முறையைக் கடைப்பிடிப்பார்கள். அதனால் பிரதமர் மோடி வெகு விரைவாக மருத்துவமனை சென்று சுனந்தா புஷ்கர் கையில் இருந்தது போல தம் மீது ஏதாவது விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

– முட்டாள் டாக்டருக்கு இது கூட புரியவில்லையா ? – “விஷத்தை” விஷத்தால் என்ன செய்ய முடியும் ?

கூட்டம் அதிகமாக இருக்கும் தடங்களில், இன்னும் 4 ரெயில்களை கூடுதலாக விடுவதை யார் தடுத்தது? மோடிஜியின் தொகுதிக்கு 20,000 கோடி ரூபாய் செலவழிக்கும்போது, ...மேலும் வாசிக்க

கூட்டம் அதிகமாக இருக்கும் தடங்களில், இன்னும் 4 ரெயில்களை
கூடுதலாக விடுவதை யார் தடுத்தது? மோடிஜியின் தொகுதிக்கு 20,000 கோடி ரூபாய் செலவழிக்கும்போது, நியாயமான இந்த தேவைகளை கவனிக்ககூடாதா ?

Mr.Jaitley is NOT a religious fanatic. He gets his name damaged because of his being in BJP ...மேலும் வாசிக்க

Mr.Jaitley is NOT a religious fanatic.
He gets his name damaged because of his being in BJP
and being in the Company of M….ji and AS…ji.
If he has to save his name and fame,
He should understand that.

புதியவன் சார், ஒங்க ஃபார்முலாவை மாத்துங்க சார். ஒவ்வொரு தடவையும் கதயை மாத்தி ஒரே தந்திரத்தை செய்யறீங்களே ? அறிவழகு கேட்டது ...மேலும் வாசிக்க

புதியவன் சார்,

ஒங்க ஃபார்முலாவை மாத்துங்க சார்.
ஒவ்வொரு தடவையும் கதயை மாத்தி ஒரே தந்திரத்தை
செய்யறீங்களே ?
அறிவழகு கேட்டது சுஷ்மா விஷயத்தில் மௌனசாமியார்
கையது கொண்டு, வாயது பொத்தி கம்’முனு கெடப்பது ஏனென்று.
நீங்கள் ஜகா வாங்கி வேறு பக்கம் ஓடுகிறீர்கள்.
முதலில் மௌன சாமியார் விஷயத்திற்கு வாங்க சார். அதுக்கு
பதிலைச் சொல்லி விட்டு நீங்க பின்னர் வேறு பக்கம் போகலாம்.
ராஜீவ் கொலை வழக்குக்கும் அறிவழகு பின்னூட்டத்திற்கும் நீங்கள்
ஏன் சம்பந்தமே இல்லாமல் முடிச்சு போடுகிறீர்கள் ?

கே.எம்.சார், “முடிவில்லாத கேள்விகள் ” என்று பொருத்தமான தலைப்பு தான் வைத்திருக்கிறீர்கள். ஏகப்பட்ட கேள்விகள் ; இந்த கேள்விகள் எல்லாருடமும் உண்டு. ஆர்வத்தோடு ...மேலும் வாசிக்க

கே.எம்.சார்,

“முடிவில்லாத கேள்விகள் ” என்று பொருத்தமான தலைப்பு தான் வைத்திருக்கிறீர்கள். ஏகப்பட்ட கேள்விகள் ; இந்த கேள்விகள் எல்லாருடமும்
உண்டு. ஆர்வத்தோடு அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

கே.எம்.சார், ஒரு விஷயத்தை மறந்து விட்டீர்கள் போலிருக்கிறதே. 3-வது பிள்ளை, 2 லட்சம் ரூபாய்க்கு பழைய 500,1000 நோட்டுகளை வைத்திருக்கிறார். அவர் ...மேலும் வாசிக்க

கே.எம்.சார்,
ஒரு விஷயத்தை மறந்து விட்டீர்கள் போலிருக்கிறதே. 3-வது பிள்ளை, 2 லட்சம் ரூபாய்க்கு பழைய 500,1000 நோட்டுகளை வைத்திருக்கிறார். அவர் அதை மாற்றக்கூடிய சாமர்த்தியம் உள்ளவராக இருப்பார்; அதனால் தானே எடுத்து வைத்திருக்கிறார். பழைய 500,1000 நோட்டுகளை மாற்றுவதில் எக்ஸ்பர்ட் வேறு ஒருவர் அகில இந்திய தலைவர் இருக்கிறாரே; அவர் பெயரை இங்கே சேர்க்க
மறந்து விட்டீர்களா ?