பதிவர்
RV


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
முத்துசாமி, உங்கள் பாராட்டுக்கள் பசுபதி சாரையே சேரும். Like Likeமேலும் வாசிக்க

முத்துசாமி, உங்கள் பாராட்டுக்கள் பசுபதி சாரையே சேரும்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தின்னத் தோளன், என் கையில் பிரதி எதுவும் இல்லை, கிடைத்தால் ‘ஒரு ஜெருசலம்’ சிறுகதையைப் பதிவேற்றுகிறேன். Like Like ...மேலும் வாசிக்க

தின்னத் தோளன், என் கையில் பிரதி எதுவும் இல்லை, கிடைத்தால் ‘ஒரு ஜெருசலம்’ சிறுகதையைப் பதிவேற்றுகிறேன்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காவிரிமைந்தன், வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! Like Likeமேலும் வாசிக்க

காவிரிமைந்தன்,

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரீடர், பல்கலைக்கழகப் பதவி இருந்தால் அது ஒரு அங்கீகாரம். ஐராவதம் மகாதேவன், நாகசாமி போன்றவர்கள் எந்தப் பல்கலைகழகத்திலும் பதவியில் இல்லை. அதனால் அவர்கள் அறிஞர்கள் இல்லை ...மேலும் வாசிக்க

ரீடர்,
பல்கலைக்கழகப் பதவி இருந்தால் அது ஒரு அங்கீகாரம். ஐராவதம் மகாதேவன், நாகசாமி போன்றவர்கள் எந்தப் பல்கலைகழகத்திலும் பதவியில் இல்லை. அதனால் அவர்கள் அறிஞர்கள் இல்லை என்றாகிவிடுமா என்ன?

மெய்ப்பொருள், போலக் என்ன சொல்கிறார் என்று விளக்கியதற்கு நன்றி

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாலசுந்தர வினாயகம், உங்கள் எதிர்வினையைப் படிக்கும்போது அயர்ச்சிதான் ஏற்படுகிறது. இப்படியா அடிப்படை புரிதல்கள் இல்லாமல் எழுதுவீர்கள்? அனேக பெண் எழுத்தாளர்கள் கூட என் கண்ணில் ...மேலும் வாசிக்க

பாலசுந்தர வினாயகம்,

உங்கள் எதிர்வினையைப் படிக்கும்போது அயர்ச்சிதான் ஏற்படுகிறது. இப்படியா அடிப்படை புரிதல்கள் இல்லாமல் எழுதுவீர்கள்? அனேக பெண் எழுத்தாளர்கள் கூட என் கண்ணில் முழுத் தோல்விகள்தான். நான் பெண்களை வெறுக்கிறேன், அதனால் பெண் எழுத்தாளர்களை நிராகரிக்கிறேன் என்றா பொருள் கொள்வீர்கள்? மடத்தனத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது.

ஏ.கே. வேலன் எழுதிய ஒரு எழுத்தைக் கூடப் படிக்காமல் ஏ.கே. வேலனை இந்த கௌரவத்துக்கு தேர்ந்தெடுத்தது சரியே என்று எப்படித்தான் பேசிக் கொண்டே போகிறீர்கள் என்று எனக்கு கொஞ்சமும் புரியவில்லை.

// About A K Velan, I said that, like you there may be so many who don’t want anyone to be elevated to any honor if that person or writer is even remotely connected to Dravidian movement or policies. //
இலக்கியத்தின் தரம் இயக்கச் சார்பினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. இதையெல்லாம் கூடவா விளக்க வேண்டும்? கேனத்தனமாக இருக்கிறது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால்தான் – இலக்கியத் தரம் மோசமாக இருக்கிறது என்பதற்காக அல்ல – ஏ.கே. வேலன், கருணாநிதி போன்றவர்களின் எழுத்தை நிராகரிக்கிறேன் என்று நீங்கள் கருதுவது உங்கள் கருத்து சுதந்திரம். உங்கள் கருத்தை சுத்தப் பிதற்றல் என்று நிராகரிக்கும் கருத்து சுதந்திரம் எனக்கும் உண்டு என்பதையாவது உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

// If not, tell me a single such writer you like // For the record, அண்ணாதுரை ஒருவரைத் தவிர இலக்கியத்தின் அருகே கூட வரும் எந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்த புனைவெழுத்தாளரையும் நான் இது வரை படித்ததில்லை. அண்ணாதுரையின் ஓரிரவு நாடகத்தைப் பற்றி புகழ்ந்து இதே தளத்தில்தான் எழுதி இருக்கிறேன், நீங்கள் படிக்கவில்லை என்பதற்கெல்லாம் நானா பொறுப்பேற்க முடியும்? நீங்கள் குறிப்பிடும் ஜெயமோகன் மட்டுமே கருணாநிதி, தென்னரசு ஆகியோரின் பெயர்களையாவது தன் seminal பட்டியலில் குறிப்பிட்டிருக்கிறார். (அவர் அப்படி குறிப்பிட்டதற்கு நான் கடுமையாக எதிர்வினை புரிந்திருக்கிறேன்.). அண்ணாதுரை பற்றி எனக்கிருக்கும் ஓரளவு நல்ல அபிப்ராயம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சரி எங்கள் இருவருக்கும்தான் தெரியவில்லை, திராவிட இயக்கச் சார்புடையவர்கள் எழுதிய நல்ல இலக்கியப் படைப்புகளை நீங்கள்தான் சுட்டிக் காட்டுங்களேன்!

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க