பதிவர்
Pandian Ramaiah


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
வண்ணதாசனிடம் அந்த பூமியும் மனிதர்களும் நிரவிக் கிடக்கின்றனர். அவர் எழுதுவதை வாசித்து, அதைத் திருப்பி யாரிடமாவது சொல்லப்போனால், இவ்வளவுதானா என்று தோன்றுகிறது. ...மேலும் வாசிக்க

வண்ணதாசனிடம் அந்த பூமியும் மனிதர்களும் நிரவிக் கிடக்கின்றனர். அவர் எழுதுவதை வாசித்து, அதைத் திருப்பி யாரிடமாவது சொல்லப்போனால், இவ்வளவுதானா என்று தோன்றுகிறது.

பச்சைப்பிள்ளைகிட்ட என்னை எப்படி நீ பூச்சாண்டின்னு சொல்லப்போச்சு? நாளையும் பின்னேயும் நான், ‘வாம்மா’ன்னு கூப்பிட்டா அது வரவேண்டாமா? உனக்கு முறை சொல்லத் தெரியுமா? போய்ச் சேர்ந்துட்டாளே மகராசி, உன் மாமியா, அவளை நான் அக்கான்னுதான் கூப்பிடுவேன். அவ எனக்கு அக்கான்னா, ஒம் பிள்ளைக்கு நான் யாரு? தாத்தா முறை தெரிஞ்சுக்க. வேணுமின்னா பூத்தாத்தான்னு சொல்லிக்குடு. அஹ, பூத்தாத்தா. அதுவும் நல்லாத்தான் இருக்கு!

-சுடலை, உதிரி சிறுகதையில் (சமவெளி தொகுப்பு)

இது மாதிரி கதைகளில் மனம் இளைப்பாறிக் கொள்வதைப் போலவும், சிறிய வயதில் இதனை ஒத்த மனிதர்களை நினைவு படுத்தி அசை போடவும் பிடிக்கிறது.

பார்க்கும் இடம் எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி ரொம்பவே சிலாகித்துக் கொள்கிறார். சிலிர்த்துக் கொள்கிறார். சமீபத்தில் ‘ஒளியிலே தெரிவது’ தொகுப்பு வாசித்தேன். ஆட்டுக்குட்டி சுவற்றில் கால் வைத்து எக்கி பூவரசங்கொம்பைக் கடிப்பதை அவர் பார்ப்பதை நாம் பார்த்தால், அந்த ஆட்டுக்குட்டிக்கு வயித்துக்கு ஏதும் ஆகாமல் போயிருமோ என்று பதைக்க வேண்டி இருக்கிறது!!

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தெரியலைங்க. அருவருப்பான விவகாரம் விலை குறைவானதுதான். இணையத்தில் சொன்னால் வீட்டிற்கே அனுப்பிவிடுகிறார்களே. அதற்கான காசும் சரியானவர்களுக்குப் போய் சேருமே.மேலும் வாசிக்க

தெரியலைங்க. அருவருப்பான விவகாரம் விலை குறைவானதுதான். இணையத்தில் சொன்னால் வீட்டிற்கே அனுப்பிவிடுகிறார்களே. அதற்கான காசும் சரியானவர்களுக்குப் போய் சேருமே.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க