பதிவர்
Mani

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 4 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
கோவை மாவட்டத்தில் காசிக்கவுண்டன் புதூர் எனும் கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து , சிறிய வயதிலியே தந்தையை இழந்து ஓவியம் படிப்பதற்காக சென்னைக்கு வந்து, பிழைப்புக்கு ...மேலும் வாசிக்க

கோவை மாவட்டத்தில் காசிக்கவுண்டன் புதூர் எனும் கிராமத்தில்
ஏழை குடும்பத்தில் பிறந்து , சிறிய வயதிலியே தந்தையை இழந்து
ஓவியம் படிப்பதற்காக சென்னைக்கு வந்து, பிழைப்புக்கு சினிமா
பேனர்கள் வரைந்து சினிமா உலகுக்கு வந்து ஒழுக்கமான ,நல்ல நடிகர்
என்ற நல்ல பெயரை வாங்கி தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை
கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெற உதவியவர்
நடிகர் சிவகுமார் அவர்கள் . அவர் பெற்ற தவப்புதல்வர்கள் நடிகர்கள்
சூர்யா .கார்த்தி அகரம் foundation மூலம் ஏராளமான ஏழை மாணவர்கள் உயர்கல்வி
பெற உதவுகிறார்கள். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை இந்த மூன்று நல்லவர்களும்
அவர்தம் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்து செய்கிறார்கள். புதிய கல்விக்கொள்கை
பற்றி தம் ஆதங்கத்தை மிகவும் சாத்வீகமான முறையில் , சமூக அக்கறையுடன்
சூர்யா வெளிப்படுத்தி இருக்கிறார் . அதற்க்கு அவருக்கு உரிமை உண்டு. அவர்கள்
எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்லர். தாங்கள் சம்பாதித்த பணத்தின்
ஒரு பகுதியை ஏழை மாணவர்களுக்கு செலவு செய்யும் இவரை குறை கூற
எந்த அரசியல்வாதிக்கும் அருகதை கிடையாது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

sivakumar’s education trust and surya’s Agaram foundation are helping lot of poor students for their under graduate and postgrduate ...மேலும் வாசிக்க

sivakumar’s education trust and surya’s Agaram foundation are helping lot of poor students for
their under graduate and postgrduate courses . What a government cannot do, surya is doing with the help of like minded friends and relatives. So Surya has got every right to talk about the education policy and nobody have the right to question him. It is very rare to see a socially conscious actor
in the filmworld where the socalled superstars on the eve of their films release, utter some political comments for their movies to run and then disappear. Surya is definitely not like that .

இந்த ஆட்டம் செம !ஸ்டோக்ஸ் சொன்னாராமே ஃப்லூக் என்று Like Liked by 1 person ...மேலும் வாசிக்க

இந்த ஆட்டம் செம !ஸ்டோக்ஸ் சொன்னாராமே ஃப்லூக் என்று

LikeLiked by 1 person

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒன்று கவனித்தீர்களா ரோஹித்ஷர்மா முக்கிய ஆட்டங்களில் கோட்டை விடுவதை ஜெயித்திருக்க வேண்டிய மாட்ச் அநியாயமாக கோட்டை விடப்பட்டது ...மேலும் வாசிக்க

ஒன்று கவனித்தீர்களா ரோஹித்ஷர்மா முக்கிய ஆட்டங்களில் கோட்டை விடுவதை ஜெயித்திருக்க வேண்டிய மாட்ச் அநியாயமாக கோட்டை விடப்பட்டது

LikeLike

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//நான் நினைத்ததை விடவும் நாம் பாகிஸ்தானை வெகு விரைவாக பின்பற்றத் தொடங்கிவிட்டோம். நமது இராணுவம் அவர்களின் இராணுவம் போல அரசின் மொழியைப் பேசுகிறது. அதே ...மேலும் வாசிக்க

//நான் நினைத்ததை விடவும் நாம் பாகிஸ்தானை வெகு விரைவாக
பின்பற்றத் தொடங்கிவிட்டோம். நமது இராணுவம் அவர்களின்
இராணுவம் போல அரசின் மொழியைப் பேசுகிறது.

அதே போல் கீழ் நீதிமன்றங்களிலும் கூட இதையே
பின்பற்றுகிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.//

சொன்னது உண்மையானால் பி சிதம்பரம், கார்த்தி ,கனிமொழி .ஆ ராசா
தயாநிதி போன்றோர் இந்நேரம் சிறைவாசம் செய்து கொண்டிருக்க வேண்டுமே . நீதிமன்றங்களால் ஜாமீன் வழங்கப்பட்டு/ விடுவிக்கப்பட்டு தேர்தலில் நின்று ஜெயித்து குற்றமற்றவர்கள்
போல காட்சியளிக்கறார்கள்.? ,

அற்புதம் சார். அழகான வார்த்தைகளில் வாழ்க்கையின் தத்துவங்கள். கண்ணதாசனுக்குப் பிறகு இப்போது தான் பார்க்கிறென்.. இதயத்தைப் பிழியும் மெல்லிசை. பழனி பாரதியோடு – இதை பகிர்ந்து ...மேலும் வாசிக்க

அற்புதம் சார்.
அழகான வார்த்தைகளில் வாழ்க்கையின் தத்துவங்கள்.
கண்ணதாசனுக்குப் பிறகு இப்போது தான் பார்க்கிறென்..
இதயத்தைப் பிழியும் மெல்லிசை.
பழனி பாரதியோடு –
இதை பகிர்ந்து கொண்டதற்காக உங்களுக்கும் சேர்த்து நன்றிகள்.

நினைப்பதுபோல் ஆடினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது Like Likeமேலும் வாசிக்க

நினைப்பதுபோல் ஆடினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது

LikeLike

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திமுக ஒரு சங்கரமடம் அல்ல என்று ஒருவர் சொல்லிவிட்டு போனார். இப்போது அவர் ,அவர் மகன் ,மகனுக்கு மகன் ,அடுத்தது கொள்ளுப்பேரன் என வாரிசு ...மேலும் வாசிக்க

திமுக ஒரு சங்கரமடம் அல்ல என்று ஒருவர் சொல்லிவிட்டு போனார்.
இப்போது அவர் ,அவர் மகன் ,மகனுக்கு மகன் ,அடுத்தது கொள்ளுப்பேரன்
என வாரிசு அரசியல் தொடங்கியாகி விட்டது. ஆனால் அதிமுகவிலாவது
சாதாரண தொண்டர்களாக இருந்த பன்னீர் செல்வம்,பழனிச்சாமி முதல்வர்களாகி
விட்டனர்.திமுகவில் தொண்டன் கடைசி வரையில் தொண்டன்தான் . குவாட்டரும்
கோழி பிரியாணியும் தான் சாஸ்வதம் . ஒரிசாவில் அடி பம்பில் குளித்து சைக்கிளில் சென்ற ஒருவர் பிஜேபி எம் பி ஆகிவிட்டார். மத்தியில் ஒரு வழியாக காங்கிரஸ்
வாரிசு அரசியலை அடித்து துரத்தியாகிவிட்டது (இத்தாலியா ? லண்டனா ?)
தமிழ்நாட்டில் எப்போது வாரிசு அரசியல் முடிவுக்கு வரும் என்பதே மில்லியன்
டாலர் கேள்வி . 2021 அதற்கு விடை சொல்லுமா?

இன்னுமொரு தகவல்: ”நயன்தாராதான் ஹீரோயினா வேணும்னு அடம்பிடிச்சீங்களாமே… ஏன்?” ”அவங்க எனக்கு நல்ல ஃப்ரெண்டுங்க. ‘ஆதவன்’ தயாரிக்கும்போது இருந்தே பழக்கம். ‘பாஸ் என்கிற ...மேலும் வாசிக்க

இன்னுமொரு தகவல்:

”நயன்தாராதான் ஹீரோயினா வேணும்னு அடம்பிடிச்சீங்களாமே… ஏன்?”

”அவங்க எனக்கு நல்ல ஃப்ரெண்டுங்க. ‘ஆதவன்’ தயாரிக்கும்போது இருந்தே பழக்கம். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ பண்ணும்போதும் அந்த நட்பு தொடர்ந்தது. ‘ஓ.கே. ஓ.கே’-வுக்கு அவங்களைத்தான் முதலில் கேட்டேன். ஆனா, ‘நான் இனிமே நடிக்கிறதா இல்லை’னு அப்ப சொன்னாங்க. இப்போ திரும்பிக் கேட்டப்ப, உடனே ஓ.கே. சொன்னாங்க.
https://cinema.vikatan.com/humoursatire/28480–2