பதிவர்
John P

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
இந்த நிறுவனத்தின் பணி செய்யும் இன்ஜினியர் ஒருவரை டெக்னாலஜி லண்டனில் நடைபெற்ற கான்பிரன்ஸ் ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த பிரேஸ்லெட் $300க்கு விற்க்கபடுவதாவும், ...மேலும் வாசிக்க

இந்த நிறுவனத்தின் பணி செய்யும் இன்ஜினியர் ஒருவரை டெக்னாலஜி லண்டனில் நடைபெற்ற கான்பிரன்ஸ் ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த பிரேஸ்லெட் $300க்கு விற்க்கபடுவதாவும், விற்பனை சூடுபிடித்துள்ளது எனவும், இதே போல் புரஜக்சன் செய்யும் மோதிரம் ஒன்றினை உருவாக்கி வருவதாக தெரிவித்தார். மேலும் இந்திய மார்கெட்டுக்காக பெண்கள் அணியும் வலையல்களை இதே போல் உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறதாம். ஆப்பிள் கம்பனி லேப்டாப் பயன்பாட்டை ஒழித்து, ஐபோன், ஜபேடு பயன்பாட்டுக்கு மேற்கத்தியர்களை மாற்றியது போல இந்நிறுவனம் ஐபோனையும் ஆன்ட்ராய்டையும் உலகத்தை விட்டு ஒழிக்கும் என்றார் அவர். இதற்கிடையே அமெரிக்காவின் FDA அமைப்பு இவற்றை பயன்படுத்துவதால் வெண்குஸ்டம் வருகிறது என்ற புகார்களை விசாரித்து வருகிறது.

நல்ல ஏமாந்தீர்களா … இது Fake. சரியான டூபாக்கூர். இப்படி ஒரு விசமே இல்லை. வாட்ஸ் அப்பில் வருவது எல்லாம் உண்மை என நம்பும் ஆட்கள் இருக்கும் வரை இப்படிப்பட்ட டுபாக்கூர்களுக்கு கொண்டாட்டம்தான். இதை வைத்து பணம் மில்லியன் கணக்கில் பணம் தேத்த சிலர் முற்பட்டு உள்ளார்கள்கள. ஆனால் வேலைக்காகவில்லை.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

இந்த நிறுவனத்தின் பணி செய்யும் இன்ஜினியர் ஒருவரை லண்டனில் நடைபெற்ற டெக்னாலஜி கான்பிரன்ஸ் ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த பிரேஸ்லெட் $300க்கு விற்க்கபடுவதாவும், ...மேலும் வாசிக்க

இந்த நிறுவனத்தின் பணி செய்யும் இன்ஜினியர் ஒருவரை லண்டனில் நடைபெற்ற டெக்னாலஜி கான்பிரன்ஸ் ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த பிரேஸ்லெட் $300க்கு விற்க்கபடுவதாவும், விற்பனை சூடுபிடித்துள்ளது எனவும், இதே போல் புரஜக்சன் செய்யும் மோதிரம் ஒன்றினை உருவாக்கி வருவதாக தெரிவித்தார். மேலும் இந்திய மார்கெட்டுக்காக பெண்கள் அணியும் வலையல்களை இதே போல் உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறதாம். ஆப்பிள் கம்பனி லேப்டாப் பயன்பாட்டை ஒழித்து, ஐபோன், ஜபேடு பயன்பாட்டுக்கு மேற்கத்தியர்களை மாற்றியது போல இந்நிறுவனம் ஐபோனையும் ஆன்ட்ராய்டையும் உலகத்தை விட்டு ஒழிக்கும் என்றார் அவர். இதற்கிடையே அமெரிக்காவின் FDA அமைப்பு இவற்றை பயன்படுத்துவதால் வெண்குஸ்டம் வருகிறது என்ற புகார்களை விசாரித்து வருகிறது.

நல்ல ஏமாந்தீர்களா … இது. Fake product, சரியான டூபாக்கூர். இப்படி ஒரு விசமே இல்லை. வாட்ஸ் அப்பில் வருவது எல்லாம் உண்மை என நம்பும் ஆட்கள் இருக்கும் வரை, இப்படிப்பட்ட டுபாக்கூர்களுக்கு கொண்டாட்டம்தான். இதை வைத்து பணம் மில்லியன் கணக்கில் பணம் தேத்த சிலர் முற்பட்டு உள்ளார்கள். ஆனால் வேலைக்காகவில்லை.

உஷாரான ஆளு சார் நீங்க, அடுத்த மாசம் வர்ற ரம்ஜானுக்கு இப்பவே பிரியாணி ரிசர்வ் பண்ணீட்டீங்க. பாய்மாரே, பார்த்து போஸ்டெல்லாம் போட்டிருக்கார், ...மேலும் வாசிக்க

உஷாரான ஆளு சார் நீங்க, அடுத்த மாசம் வர்ற ரம்ஜானுக்கு இப்பவே பிரியாணி ரிசர்வ் பண்ணீட்டீங்க.

பாய்மாரே, பார்த்து போஸ்டெல்லாம் போட்டிருக்கார், காமைக்கு மறக்காம பிரியாணி குடுத்துடுங்க!