பதிவர்
Geetha Sambasivam


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
விளம்பரப் பலகைகள் யதார்த்தத்தை, இன்றைய நிகழ்வைச் சுட்டுகின்றன. கவிஞர் எப்போ எழுதி இருந்தாலும் எக்காலத்துக்கும் பொருந்தும் போல் உள்ளது. அருமையான பகிர்வு. சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ...மேலும் வாசிக்க

விளம்பரப் பலகைகள் யதார்த்தத்தை, இன்றைய நிகழ்வைச் சுட்டுகின்றன. கவிஞர் எப்போ எழுதி இருந்தாலும் எக்காலத்துக்கும் பொருந்தும் போல் உள்ளது. அருமையான பகிர்வு. சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பைன்டிங்கில் வைச்சிருந்தேன். எங்கே போச்சோ!


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்ல அம்மா, நல்ல குழந்தை! அந்தப் புத்தகம் அப்புறம் படிக்கப்பட்டதா என்றும் சொல்லி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். ஏழு வயசுக்குப் பொன்னியின் செல்வன் ...மேலும் வாசிக்க

நல்ல அம்மா, நல்ல குழந்தை! அந்தப் புத்தகம் அப்புறம் படிக்கப்பட்டதா என்றும் சொல்லி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். ஏழு வயசுக்குப் பொன்னியின் செல்வன் படிக்கையில் என்னையும் இப்படித் தான் சொன்னார்கள். ஆனால் என் அம்மா கிட்டே உட்கார்ந்து என்னை வாய்விட்டுப் படிக்கச் சொல்லி சோதனை செய்து பின்னர் மனசுக்குள் படிக்குமாறு சொன்னார். சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க. அதன் பின்னர் தமிழ் படிக்கவே மிக எளிதாகவும் சுவையாகவும் இருந்தது. துண்டு பேப்பர் கிடைச்சால் கூட விடறதில்லை. அதோடு சரித்திரத்தில் ருசியும் அதிகம் ஆனது.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அம்பை எழுதியவற்றில் “அந்திமாலை” தவிர்த்து வேறே படித்த நினைவு இல்லை. ஆனால் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவர் என்பது தெரியும். Like ...மேலும் வாசிக்க

அம்பை எழுதியவற்றில் “அந்திமாலை” தவிர்த்து வேறே படித்த நினைவு இல்லை. ஆனால் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவர் என்பது தெரியும்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தப் பதிவு வாட்சப்பிலும் சில நாட்களாக உலவி வருகிறது ஏகாந்தன் அவர்களே! நான் மூன்றாம் முறையாகப் படிக்கிறேன். அது தானா எனப் பார்க்கவே வந்தேன். :))))) ...மேலும் வாசிக்க

இந்தப் பதிவு வாட்சப்பிலும் சில நாட்களாக உலவி வருகிறது ஏகாந்தன் அவர்களே! நான் மூன்றாம் முறையாகப் படிக்கிறேன். அது தானா எனப் பார்க்கவே வந்தேன். :)))))

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@ ஸ்ரீராம், பரதன் மனைவி மாண்டவி, சத்ருக்னன் மனைவி ஸ்ருதகீர்த்தி. இதில் ஊர்மிளை மட்டும் ஜனகரின் சொந்தப் புத்திரி. மற்ற இருவரும் ஜனகரின் தம்பி பெண்கள். ...மேலும் வாசிக்க

@ ஸ்ரீராம், பரதன் மனைவி மாண்டவி, சத்ருக்னன் மனைவி ஸ்ருதகீர்த்தி. இதில் ஊர்மிளை மட்டும் ஜனகரின் சொந்தப் புத்திரி. மற்ற இருவரும் ஜனகரின் தம்பி பெண்கள். சீதை பற்றித் தான் நமக்கெல்லாம் தெரிந்ததே!

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//இன்னும் சூரியன் எழுந்திருக்கவில்லை. ஞாயிறுதான் இன்று.. // நீங்களும் என்னைப் போல் கிழமைகள் மறந்து விடுகிறீர்களோ? எனக்கு என்றாவது ஏற்படும்! :)))) இன்று புதன்கிழமை அல்லவோ? ...மேலும் வாசிக்க

//இன்னும் சூரியன் எழுந்திருக்கவில்லை. ஞாயிறுதான் இன்று.. // நீங்களும் என்னைப் போல் கிழமைகள் மறந்து விடுகிறீர்களோ? எனக்கு என்றாவது ஏற்படும்! :)))) இன்று புதன்கிழமை அல்லவோ? ஆனால் ஒரு நாலு நாட்களாகவே இங்கே சூரியன் போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறான். இன்னிக்குப் பனிரண்டு மணி (மதியம்) ஆன பின்னால் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளான். என்ன கோபமோ!

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க