பதிவர்
Geetha


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
ஹப்பா ஒரு வழியாகப் பெட்டியைப் பிடித்துவிட்டேன் ரஞ்சனிக்கா. லேட்டாக வந்திருக்கிறேன். பிலேட்டட் பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களின் தன்னம்பிக்கை மற்றும் விடா ...மேலும் வாசிக்க

ஹப்பா ஒரு வழியாகப் பெட்டியைப் பிடித்துவிட்டேன் ரஞ்சனிக்கா.

லேட்டாக வந்திருக்கிறேன். பிலேட்டட் பிறந்த நாள் வாழ்த்துகள்.

உங்களின் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி உங்களின் அஸ்திவாரம் என்று தெரிகிறது. லேட்டாக வந்தன என்று சொல்றீங்க அக்கா ஆனால் லேட்டஸ்டாக வந்திருக்கீங்க. உங்களைக் கண்டு, உங்கள் திறமைகளைக் கண்டு மிகவும் வியக்கிறேன் அக்கா.. செம டேலன்டட் நீங்க. பொதுவாகச் சொல்லுவாங்க ஸ்ரீரங்கத்துக் காரர்கள்… அதாவது காவிரிக்கரைக்காரர்கள் எல்லாருமே மிகவும் அறிவுஜீவிகளாக ஷார்ப் ப்ரெய்ன் உள்ளவர்களாக இருப்பார்கள் என்று. அது மிகவுமே உண்மையாகிறது.

நானும் இப்போதுதான் கன்னடம் கற்கத் தொடங்கியிருக்கிறேன். புத்தியில் ஏற மறுக்கிறது!!!

உங்களின் வெற்றிகள் இன்னும் பெறப் போகும் வெற்றிகள் அனைத்திற்கும் வாழ்த்துகள்.

கீதா


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க