பதிவர்
Chandra

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
>>அசோகமித்திரனால் … வரலாற்றின் பெருந்தோற்றத்தை அளிக்கும் ஒரு நாவலை எழுதிவிடமுடியுமா? முடியும். 18-வது அட்சக்கோடு. ஜெயமோகன் வரலாற்றுப் பெருந்தோற்றம் என்று குறிப்பிடுவதே டால்ஸ்தாயின் ...மேலும் வாசிக்க

>>அசோகமித்திரனால் … வரலாற்றின் பெருந்தோற்றத்தை அளிக்கும் ஒரு நாவலை எழுதிவிடமுடியுமா?
முடியும். 18-வது அட்சக்கோடு.

ஜெயமோகன் வரலாற்றுப் பெருந்தோற்றம் என்று குறிப்பிடுவதே டால்ஸ்தாயின் ‘போரும் சமாதானமும்’ நாவலை முன்வைத்துத்தான் என்று நம்புகிறேன். ஆனால் அவரே அ மி-யை அடிப்படையாக வைப்பதை மறுக்கிறார். (இதனால் அ மி டால்ஸ்தாய் என்று சொல்லவரவில்லை). ஆனால் தமிழில் இலக்கிய அளவுகோலில் அ மி-அடிப்படை, குறைந்தபட்சம் இந்தத் தலைமுறையில் இருக்கத்தான் செய்யும் என்பதை அவர் மறுக்கிறார்.

மற்ற கருத்துக்களுக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள்

LikeLike

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Kamaraj was the last statesman (who thought about the next generation) that Tamil Nadu had.மேலும் வாசிக்க

Kamaraj was the last statesman (who thought about the next generation) that Tamil Nadu had.

nice idea,ha ha ha ha sirikka sirikka ennai siraiyilittaaiமேலும் வாசிக்க

nice idea,ha ha ha ha sirikka sirikka ennai siraiyilittaai

அதே மாதிரி மனு பண்டாரி எழுதிய கதை தான் ரஜினிகந்தா என்று திரைமயம் ஆக்கப்பட்டது. அமோல் பாலேக்கர் வித்யா சின்ஹா மற்றும் தினேஷ் தாகூர் மூவரும் ...மேலும் வாசிக்க

அதே மாதிரி மனு பண்டாரி எழுதிய கதை தான் ரஜினிகந்தா என்று திரைமயம் ஆக்கப்பட்டது. அமோல் பாலேக்கர் வித்யா சின்ஹா மற்றும் தினேஷ் தாகூர் மூவரும் நன்கு நடித்து இருப்பார்கள். ஒரு பெண் கடந்த காலத்து காதலனைத் திருமணம் செய்து கொள்வதாக அல்லது இப்பொழுது தன் பின்னால் சுற்றும் ஆண்மகனைத்திருமணம் செய்து கொள்வதா என்று குழப்பம் அடைந்து பிறகு தெளிவது தான் கதை.

LikeLike

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆர்வீ அவர்களே என்னைப் பொறுத்த வரை பிரேமச்சந்தின் நிறைய கதைகள் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போகும். அவர் ஒரு ஓவர் க்ளோரிபாயிட் எழுத்தாளர் என்றால் மிகை ...மேலும் வாசிக்க

ஆர்வீ அவர்களே என்னைப் பொறுத்த வரை பிரேமச்சந்தின் நிறைய கதைகள் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போகும். அவர் ஒரு ஓவர் க்ளோரிபாயிட் எழுத்தாளர் என்றால் மிகை ஆகாது ஆர்வீ. அவரது சில கதைகள் வெள்ளித்திரைக்காக அடாப்ட் செய்யப்பட்டு நல்லப்பாராட்டைப்பெற்றன. உதாரணத்துக்கு சுனில் துட்ட மற்றும் சாதனா நடித்த கபன் என்கிற படத்தைப் பரிந்துஉரைக்கிறேன். நகைப்பைத்தியம் பிடித்த மனைவியால் ஒரு ஆணின் கதி அதோகதி ஆவது தான் கதை. இந்த கதையை படித்தோமானால் வாழ்க்கை வெறுத்து விடும். அப்படி ஒரு ரம்பம். கோதான் நல்ல கதை. ராஜ்குமாரும் காமினி கௌஷல் நடிப்பில் இருப்பார்கள் அசத்தி.

LikeLike

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க