பதிவர்
Bhanumathy Venkateswaran


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
சுஜாதாவின் கற்றதும்,பெற்றதும் நூலில் சில வெளிநாட்டு கவிஞர்களின் கவிதைகளை குறிப்பிட்டிருப்பதை படித்திருக்கிறேன். ஆனால் அது ஆக்டன் நாஷ் தானா என்பது தெரியவில்லை. எனது காலமும்தான் ...மேலும் வாசிக்க

சுஜாதாவின் கற்றதும்,பெற்றதும் நூலில் சில வெளிநாட்டு கவிஞர்களின் கவிதைகளை குறிப்பிட்டிருப்பதை படித்திருக்கிறேன். ஆனால் அது ஆக்டன் நாஷ் தானா என்பது தெரியவில்லை.
எனது காலமும்தான் எவ்வளவு குறைவானது

//அவருக்குத் தெரியும் எல்லாம்
களித்து முடித்து அங்கு நான் வரும்போது
கடவுளுக்கும் எனக்கும் நேரத்துக்கென்ன பஞ்சம்//
அருமை! அடடா போடவைத்த இன்னொரு கவிதை
God, in his wisdom, made the fly
And then, forgot to tell us why
பகிர்வுக்கு நன்றி!

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உங்களின் வழக்கமான நடையிலிருந்து மாறுபட்டு வித்தியாசமாக அமைந்திருக்கிறது. Like Likeமேலும் வாசிக்க

உங்களின் வழக்கமான நடையிலிருந்து மாறுபட்டு வித்தியாசமாக அமைந்திருக்கிறது.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க