பதிவர்
BVS

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 4 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
// திருமண மண்டபத்திலேயே அனைவருக்கும் சாப்பாடு சமைக்கப்பட்டது.// ஏன் சார், போரட்டம் நடத்தியவர்களுக்கு கல்யாண சாப்பாடா ? அதுவும் அரசாங்க செலவிலா ...மேலும் வாசிக்க

// திருமண மண்டபத்திலேயே அனைவருக்கும் சாப்பாடு சமைக்கப்பட்டது.//

ஏன் சார், போரட்டம் நடத்தியவர்களுக்கு கல்யாண சாப்பாடா ?
அதுவும் அரசாங்க செலவிலா ?
இதையெல்லாம் யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்களா ?

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

இதில் யார் வசிஷ்டர் ? இங்கே திரிசங்கு தானே கண்ணுக்கு தெரிகிறார்?மேலும் வாசிக்க

இதில் யார் வசிஷ்டர் ?
இங்கே திரிசங்கு தானே கண்ணுக்கு தெரிகிறார்?

முதலில் மக்கள் அயோக்கியர்களை தலைவர்களாக கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். பிறகு, அவர்களிடமிருந்தே நல்ல தலைவர்கள் உருவாவார்கள்.மேலும் வாசிக்க

முதலில் மக்கள் அயோக்கியர்களை தலைவர்களாக
கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். பிறகு, அவர்களிடமிருந்தே
நல்ல தலைவர்கள் உருவாவார்கள்.

நண்பர் புதியவன். சரியாகவே சொல்லி இருக்கிறார். அவர் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். தமிழக விவசாயிகள் அப்பாவிகள். ஆனால் உண்மையானவர்கள். இந்த பசப்புக்கெல்லாம் அவர்கள் செவிசாய்க்க மாட்டார்கள். ...மேலும் வாசிக்க

நண்பர் புதியவன். சரியாகவே சொல்லி இருக்கிறார். அவர் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். தமிழக விவசாயிகள் அப்பாவிகள். ஆனால் உண்மையானவர்கள். இந்த பசப்புக்கெல்லாம் அவர்கள் செவிசாய்க்க மாட்டார்கள்.
அவர்களுக்கு தெரியும் ஆணையம் வந்தது எவ்வளவு பெரிய நன்மையென்று.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாஜகவின் அடக்குமுறைக்கு பயந்து இருக்க வாய்ப்பில்லை. இங்கே எழுதுவதால் என்ன பெரிய விளைவு நிகழ்ந்து விடப்போகிறது என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது.மேலும் வாசிக்க

பாஜகவின் அடக்குமுறைக்கு பயந்து இருக்க வாய்ப்பில்லை.
இங்கே எழுதுவதால் என்ன பெரிய விளைவு நிகழ்ந்து விடப்போகிறது
என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது.

இல.கணேசன் தனிப்பட்ட முறையில் நல்லவராக இருந்தாலும், பாஜக என்னும் பிசாசுடன் ஒட்டிக்கொண்டிருப்பதால், அதன் வீச்சு தான் அவரிடமும் இருக்கிறது. அவரது நல்ல குணங்கள் வெளிவருவதற்கு ...மேலும் வாசிக்க

இல.கணேசன் தனிப்பட்ட முறையில் நல்லவராக இருந்தாலும்,
பாஜக என்னும் பிசாசுடன் ஒட்டிக்கொண்டிருப்பதால், அதன் வீச்சு தான் அவரிடமும்
இருக்கிறது. அவரது நல்ல குணங்கள் வெளிவருவதற்கு பதில், திசை திருப்பல்,
மழுப்பல், ஏமாற்றல், என்று அசிங்கங்கள் அவரை ஆக்கிரமிப்பித்திருப்பது
தான் தெரிகிறது… அரசியல்வாதிகளால் நேர்மையாக இருக்க முடியாது என்பதை
இவர் மீண்டும் நினைவுபடுத்துகிறார்.