பதிவர்
Avargal Unmaigal

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 8 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
மிக மிக சந்தோஷம் நீங்கள் இந்த பக்கம் வந்ததற்கு... அதே மாதிரி உங்கள் வலைப்பக்கத்தை தூசி தட்டி மீண்டும் எழுத ஆரம்பிக்கலாமே... துறவறத்தை துறந்து மீண்டும் எழுத ...மேலும் வாசிக்க
மிக மிக சந்தோஷம் நீங்கள் இந்த பக்கம் வந்ததற்கு... அதே மாதிரி உங்கள் வலைப்பக்கத்தை தூசி தட்டி மீண்டும் எழுத ஆரம்பிக்கலாமே... துறவறத்தை துறந்து மீண்டும் எழுத ஆரம்பிங்களேன்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆமாம் இந்த அம்பிகா ராதா எல்லாம் யாரு ? அவங்க யாராக இருந்தாலும் எனக்கு வேறு யாரும் வேண்டாங்க நான் காலமெல்லாம் அமலாபால், நயன் தாரா ,அனுஷ்காவிற்காக ...மேலும் வாசிக்க
ஆமாம் இந்த அம்பிகா ராதா எல்லாம் யாரு ? அவங்க யாராக இருந்தாலும் எனக்கு வேறு யாரும் வேண்டாங்க நான் காலமெல்லாம் அமலாபால், நயன் தாரா ,அனுஷ்காவிற்காக வெயிட் பண்ணுவேன் ஒரு வேளை அவங்க கிடைக்கலைன்னா அவங்க பிள்ளைங்களுக்காக காத்திருப்பேன் நான் ரொம்ப நல்லவனாக்கும் ஹீஹீ

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
துளசியின் அடுத்து எடுக்கும் குறும்படம் இப்படி காதல் கதையை கொண்டாதாக இருக்க வேண்டும் அதில் என்றும் பதினாரு வயதாக இருக்கும் எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்க வேண்டுமாக்கும்மேலும் வாசிக்க
துளசியின் அடுத்து எடுக்கும் குறும்படம் இப்படி காதல் கதையை கொண்டாதாக இருக்க வேண்டும் அதில் என்றும் பதினாரு வயதாக இருக்கும் எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்க வேண்டுமாக்கும்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஹலோ நானெல்லாம் நதியாகாலத்தில்தான் பிறந்து அதன் பின் என்றும் பதினாறாக வாழ்ந்துவரும் நாயகன்மேலும் வாசிக்க
ஹலோ நானெல்லாம் நதியாகாலத்தில்தான் பிறந்து அதன் பின் என்றும் பதினாறாக வாழ்ந்துவரும் நாயகன்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
http://njtamilsangam.net/ NJ Tamil Sangamமேலும் வாசிக்க
http://njtamilsangam.net/ NJ Tamil Sangam

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நானெல்லாம் எங்க வீட்டு அம்மணி பாடுற பாட்டை மட்டும்தான் கேட்பேன் அவங்க டெய்லி பாடுவாங்க.... ஆமாம் எங்க வீட்டு அம்மணி உங்க நீயூயார்க் தமிழ் சங்கத்தில் பாட ...மேலும் வாசிக்க
நானெல்லாம் எங்க வீட்டு அம்மணி பாடுற பாட்டை மட்டும்தான் கேட்பேன் அவங்க டெய்லி பாடுவாங்க.... ஆமாம் எங்க வீட்டு அம்மணி உங்க நீயூயார்க் தமிழ் சங்கத்தில் பாட வாய்ப்பு கிடைக்குமா?

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நன்றிமேலும் வாசிக்க
நன்றி

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனக்கு ஆசை அதிகம் கிடையாது அதனால் மேலே சொன்னவர்களே போது அதனால் சகிலாவிற்கு நோமேலும் வாசிக்க
எனக்கு ஆசை அதிகம் கிடையாது அதனால் மேலே சொன்னவர்களே போது அதனால் சகிலாவிற்கு நோ

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தவறை திருத்திவிட்டேன் நன்றிமேலும் வாசிக்க

தவறை திருத்திவிட்டேன் நன்றி

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
10 வயசிலே எனக்குள் காதல் மலரத் தொடங்கிவிட்டது அதனால் உங்கள் கணக்கு சரிவாராதேமேலும் வாசிக்க
10 வயசிலே எனக்குள் காதல் மலரத் தொடங்கிவிட்டது அதனால் உங்கள் கணக்கு சரிவாராதே

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சரி நீங்க பார்த்ட கஷ்டத்தை சுருக்கமாக ஸ்ரீராமிற்கு சொல்லுங்களேன்மேலும் வாசிக்க
சரி நீங்க பார்த்ட கஷ்டத்தை சுருக்கமாக ஸ்ரீராமிற்கு சொல்லுங்களேன்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கதையை சுருக்கமாக எனக்கு சொல்ல தெரியாதே சரி சரி நம்ம ஏஞ்சல் அவர்கள் உங்களுக்கு சுருக்கமாக கண்ணீர் விடாமல் சொல்லுவார்கள்மேலும் வாசிக்க
கதையை சுருக்கமாக எனக்கு சொல்ல தெரியாதே சரி சரி நம்ம ஏஞ்சல் அவர்கள் உங்களுக்கு சுருக்கமாக கண்ணீர் விடாமல் சொல்லுவார்கள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
tm 5 மூர்த்தி அவர் அனுபவத்தை எழுதிட்டார் நீங்க உங்க அனுபவத்தை எழுதுங்களேன்....உங்களுக்கு எப்படி பொழுது போகிறது பிடிதிருக்கிறதா உங்கள் பார்வையில் அமெரிக்கா டெய்லி வாழக்கையை படிக்க ...மேலும் வாசிக்க
tm 5 மூர்த்தி அவர் அனுபவத்தை எழுதிட்டார் நீங்க உங்க அனுபவத்தை எழுதுங்களேன்....உங்களுக்கு எப்படி பொழுது போகிறது பிடிதிருக்கிறதா உங்கள் பார்வையில் அமெரிக்கா டெய்லி வாழக்கையை படிக்க ஆசை...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இதற்கு முன்பு நீங்கள்தான் இவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தீர்கள் உங்கள் அறிமுகம் மிக நல்ல அறிமுகம்தான் அதனால் அவரை நான் பின் தொடர்ந்து அவர் தளத்தை ...மேலும் வாசிக்க

இதற்கு முன்பு நீங்கள்தான் இவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தீர்கள் உங்கள் அறிமுகம் மிக நல்ல அறிமுகம்தான் அதனால் அவரை நான் பின் தொடர்ந்து அவர் தளத்தை வரும் பதிவுகளை விடாமல் படித்து வருகிறேன். இவரிடம் நல்ல திறமை இருக்கிறது

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
TM 4வருக வருக..... பதிவுலக்கு வாராமல் இருந்தினால் ஏற்பட்டஅனுபவங்களை எழுதுங்கள்மேலும் வாசிக்க
TM 4வருக வருக..... பதிவுலக்கு வாராமல் இருந்தினால் ஏற்பட்டஅனுபவங்களை எழுதுங்கள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 8 )  ஒரே பக்கத்தில் பார்க்க