பதிவர்
Anuradha Premkumar

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
@angelin.. அட இது போளி வாரம் போல...மேலும் வாசிக்க
@angelin..

அட இது போளி வாரம் போல...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
படங்களோடு சூப்பரா போளி வந்திருக்கு... வெல்லம் போட்டு செய்ற வகை தான் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..நானும் இரு நாள் முன் தான் செய்தேன்...விரைவில் என் தளத்திலும் ...மேலும் வாசிக்க
படங்களோடு சூப்பரா போளி வந்திருக்கு...
வெல்லம் போட்டு செய்ற வகை தான் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..நானும் இரு நாள் முன் தான் செய்தேன்...விரைவில் என் தளத்திலும் அந்த போளிய பார்க்கலாம்...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் தளத்தில் இன்று மோமோஸ் பற்றிய சமையல் குறிப்பில் தங்களது மோமோஸ் தகவல்களையும் இணைத்துள்ளேன்.... https://anu-rainydrop.blogspot.in/2017/05/blog-post_18.htmlமேலும் வாசிக்க
என் தளத்தில் இன்று மோமோஸ் பற்றிய சமையல் குறிப்பில் தங்களது மோமோஸ் தகவல்களையும் இணைத்துள்ளேன்....

https://anu-rainydrop.blogspot.in/2017/05/blog-post_18.html

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கள்ளுண்ணாமை... வாசிக்க காத்திருக்கிறேன்...மேலும் வாசிக்க
கள்ளுண்ணாமை... வாசிக்க காத்திருக்கிறேன்...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பல சிறிய , பெரிய வினாக்களும் ... சில சிறிய , பெரிய விடைகளும்... இரு முறை, பல முறை வாசித்தேன்...சில குழப்பங்களும், ...மேலும் வாசிக்க
பல சிறிய , பெரிய வினாக்களும் ...

சில சிறிய , பெரிய விடைகளும்...

இரு முறை, பல முறை வாசித்தேன்...சில குழப்பங்களும், பல தெளிவுகளும்...

அருமை...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெல்லம் இட்லியோட செய்முறைக்கு நன்றி...மேலும் வாசிக்க
வெல்லம் இட்லியோட செய்முறைக்கு நன்றி...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னனமோ நடக்குது....சுயநலத்திற்காகமேலும் வாசிக்க
என்னனமோ நடக்குது....சுயநலத்திற்காக

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காட்டுக்குள் .....பசுமை....மேலும் வாசிக்க
காட்டுக்குள் .....பசுமை....

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1. .... 2. chemical 3.//???..மேலும் வாசிக்க
1. ....

2. chemical

3.//???..

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கங்கை ஆரத்தி ஆஹா அழகு...மேலும் வாசிக்க
கங்கை ஆரத்தி ஆஹா அழகு...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நேர்த்தியான பணி...அழகு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... இலக்கிற்கான ஓட்டத்தில் .... இலக்கியம் சிறிது காத்திருக்கலாம்...மேலும் வாசிக்க
நேர்த்தியான பணி...அழகு

மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

இலக்கிற்கான ஓட்டத்தில் ....

இலக்கியம் சிறிது காத்திருக்கலாம்...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனக்கும் இந்த ஒருநாள் வாழ்த்தில் விருப்பம் இல்லை... கவிதையின் வரிகள் மனதை மிகவும் வலிக்க செய்கிறது..மேலும் வாசிக்க
எனக்கும் இந்த ஒருநாள் வாழ்த்தில் விருப்பம் இல்லை...

கவிதையின் வரிகள் மனதை மிகவும் வலிக்க செய்கிறது..

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அட முருகர் கோவில் ... போன பல பதிவுகள் இன்னும் வாசிக்கல ஆன இன்னைக்கி முதல இந்த பதிவை பார்க்கவும்....வடக்கு பார்த்து தெற்கு வந்துடீங்கன்னு ...மேலும் வாசிக்க
அட முருகர் கோவில் ...

போன பல பதிவுகள் இன்னும் வாசிக்கல ஆன இன்னைக்கி முதல இந்த பதிவை பார்க்கவும்....வடக்கு பார்த்து தெற்கு வந்துடீங்கன்னு நெனசுட்டேன்..

பிறகு வாசிக்கவும் தான் இவர் ரிசிகேஷத்து முருகனு தரிஞ்சது...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனதை மகிழ்விக்கும் மீள் பகிர்வு.... நானும் ரசித்து மகிழ்தேன் அம்மா...மேலும் வாசிக்க
மனதை மகிழ்விக்கும் மீள் பகிர்வு....

நானும் ரசித்து மகிழ்தேன் அம்மா...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உண்மையான வரிகள்.... நம் உலகம் முழுமையும் இப்பொழுது சினிமா என்னும் மாய வலைக்குள் பின்னப்பட்டுள்ளது... எங்கும் சினிமா..எதிலும் சினிமா...அதன் பாட்டுகள் என்று ...மேலும் வாசிக்க
உண்மையான வரிகள்....

நம் உலகம் முழுமையும் இப்பொழுது சினிமா என்னும் மாய வலைக்குள் பின்னப்பட்டுள்ளது...

எங்கும் சினிமா..எதிலும் சினிமா...அதன் பாட்டுகள் என்று மட்டும் தான் உள்ளது...

அதை தாண்டி நின்ற நம் விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் எல்லாம் பாவம் தூர நின்று நம்மை பார்த்து ஏக்க பெரு மூச்சுக்கள் விடுக்கின்றன..

இந்த மாயவலையை அறுத்து எறிந்தால் மட்டுமே இந்நன்நிலம் சிறக்கும்...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க