பதிவர்
Amarnath


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
இதேபோல என் வாழ்க்கையில்… ஐம்பதுகளில் (எனக்கு ஒற்றைஇலக்க வயது) மேச்சஸ் (பிறகு தீப்பெட்டிகளுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது) சேகரிப்பது பொழுதுபோக்கு. ஒட்டி அழகுபார்க்கவும், கரன்ஸியாகவும் (ஒரு ...மேலும் வாசிக்க

இதேபோல என் வாழ்க்கையில்…
ஐம்பதுகளில் (எனக்கு ஒற்றைஇலக்க வயது) மேச்சஸ் (பிறகு தீப்பெட்டிகளுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது) சேகரிப்பது பொழுதுபோக்கு. ஒட்டி அழகுபார்க்கவும், கரன்ஸியாகவும் (ஒரு மயிலிறகுக்கு ஒரு சீட்டாஃபைட்). ஏதோ காரணத்துக்காக பலகை மச்சில் தேடியபோது பைன்ட் செய்யப்பட்ட பழைய உயரமான நோட்டில் வர்ணங்கள் மங்கிய மேச்சஸ். முதல்பக்கத்தில் என் அப்பாவின் பெயர். அவரும் ஒருகாலத்தில் ஒற்றைஇலக்க வயதினராக மேச்சஸ் சேர்த்திருக்கிறார். என்ன ஆச்சரியம்!

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க