பதிவர்
ஸ்ரீராம்.


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 24 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
வணங்கி கொண்டோம் வைஷ்ணவியை.மேலும் வாசிக்க
வணங்கி கொண்டோம் வைஷ்ணவியை.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எல்லாமே கலக்கல். எங்கிருந்துதான் இவ்வளவு கலெக்ட் செய்வீர்களோ!மேலும் வாசிக்க
எல்லாமே கலக்கல். எங்கிருந்துதான் இவ்வளவு கலெக்ட் செய்வீர்களோ!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தவறுதான். நாளை வெளியாக வேண்டியது. தவறுதலாக இன்றே வெளியாகி விட்டது. அப்படியே விட்டு விட்டேன்.மேலும் வாசிக்க
தவறுதான். நாளை வெளியாக வேண்டியது. தவறுதலாக இன்றே வெளியாகி விட்டது. அப்படியே விட்டு விட்டேன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கோபால் ஸாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். துளஸி தளத்தின் பதினான்காவது பிறந்த நாளுக்கும் வாழ்த்துகள்.மேலும் வாசிக்க
கோபால் ஸாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

துளஸி தளத்தின் பதினான்காவது பிறந்த நாளுக்கும் வாழ்த்துகள்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்ல விளக்கங்கள், சுவாரஸ்யமான படங்கள். கை கட்டிக் கொன்டு சமர்த்தாக அமர்ந்திருக்கும் ரா.ல புன்னகைக்க வைக்கிறார். அநேகமாக ''விஷமம் செய்யாமல் கைகட்டி உட்காரு.. ...மேலும் வாசிக்க
நல்ல விளக்கங்கள், சுவாரஸ்யமான படங்கள்.

கை கட்டிக் கொன்டு சமர்த்தாக அமர்ந்திருக்கும் ரா.ல புன்னகைக்க வைக்கிறார். அநேகமாக ''விஷமம் செய்யாமல் கைகட்டி உட்காரு.. அப்போதான் சுண்டல்'' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்!

//இந்தப் பண்பாட்டைப் பழக்கவும்//

ஆம். இந்த காரணத்தினாலேயே இது போன்ற விழாக்கள், பழக்கவழக்கங்கள் வீடுகளில் தொடரப்படவேண்டும் என்பது என் அபிப்பிராயமும்.

தங்கை வீட்டு கொலு படங்கள் அழகு.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நட்பின் ஜோக் சத்யராஜையும், ஜனகராஜையும் நினைவு படுத்துகிறது!!! ரசித்தேன். மைனஸ் வோட்டு மர்மம் விடுபட்டதில் மிக்க மகிழ்ச்சி. நண்பரே என்று அழைத்திருப்பதால் ...மேலும் வாசிக்க
நட்பின் ஜோக் சத்யராஜையும், ஜனகராஜையும் நினைவு படுத்துகிறது!!!

ரசித்தேன்.

மைனஸ் வோட்டு மர்மம் விடுபட்டதில் மிக்க மகிழ்ச்சி. நண்பரே என்று அழைத்திருப்பதால் நல்லுறவு என்றும் தெரிகிறது. என் அபிப்ராயத்தில் சில வரிகள்..

முதலாவதாக, தமிழ்மணம், வாக்கு, மகுடம் போன்றவற்றைப் பெரிதாக எண்ண வேண்டாம். வந்ததை வரவில் வைப்போம். வரவில்லை என்றால் லூஸில் விடுவோம். இவற்றை எல்லாம் விடப் பெரியது வலை மூலம் அறிமுகமாகி இருக்கும் நம் நட்பு.

இரண்டாவது மைனஸ் வோட்டு என்பதை நீங்கள் கண்டு கொள்ளாமலேயே விட்டிருக்கலாம். அப்போது அவர்கள் தொடர்ந்திருக்க மாட்டார்கள். நாகேஷ் சொல்வார். ''யாராவது உன்னை கோபப் படுத்தினால் அவர்கள் உன்னை ஜெயித்து விட்டதாகப் பொருள். அவர்களை ஜெயிக்க விடாதே" இதை அவர் தன் வீட்டு சுவரில் மாட்டி வைத்திருந்ததாய்ப் படித்த ஞாபகம்.


எபப்டியும் இனி தொடராது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்திராணி என்கிற பெயரில் இருவர் உண்டு என்பதையே இன்றுதான் அறிந்தேன்! தாழமங்கை. பெயர் அழகாய் இருக்கிறது.மேலும் வாசிக்க
இந்திராணி என்கிற பெயரில் இருவர் உண்டு என்பதையே இன்றுதான் அறிந்தேன்! தாழமங்கை. பெயர் அழகாய் இருக்கிறது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஸூப்பர் கீதா.காலையிலொரு அருமையான கதை படித்தேன். உணர்வுகளால் நெய்யப்பட்ட அருமையான கதை. ஒரு தந்தைக்கு மகனை விட மகள்தான் திருமணம் ஆனாலும் உறவில் தொடரும் என்கிற ...மேலும் வாசிக்க
ஸூப்பர் கீதா.காலையிலொரு அருமையான கதை படித்தேன். உணர்வுகளால் நெய்யப்பட்ட அருமையான கதை. ஒரு தந்தைக்கு மகனை விட மகள்தான் திருமணம் ஆனாலும் உறவில் தொடரும் என்கிற வரி பொய்ப்பிக்கப்பட வேண்டும். பொய்ப்பிக்கும் சில மகன்களையும் நானே அறிவேன். அம்மாவின் உணர்வுகளோடு ஒன்றினேன். அதனாலேயே, "இது அந்த ரஞ்சனி இங்கு வராததால் / இல்லாததால் வந்திருக்கும் ரெஸ்பான்ஸ்... அவள் வந்ததும் என்ன, எப்படி மாறுமோ?' என்கிற எண்ண ஓட்டமும் வந்தது.

அருமையான கதைக்கு என்னால் ஒரு தம வாக்குதான் அளிக்க முடிந்தது!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//“அம்மா இனி நீ என்னோடுதான்!” என்றதும், அம்மாவின் முகத்தில் பிரகாசம்!// கோடி சூர்யப் பிரகாசம்.மேலும் வாசிக்க
//“அம்மா இனி நீ என்னோடுதான்!” என்றதும், அம்மாவின் முகத்தில் பிரகாசம்!//

கோடி சூர்யப் பிரகாசம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//தாய் மொழில பேசினாலே பல சமயங்களில் தப்பா போயிடுது// அதைச் சொல்லுங்க.. பேசுவது ஒரே வார்த்தைதான். எந்த பாவத்தில் சொல்கிறோம் என்பதும் முக்கியம்!மேலும் வாசிக்க
//தாய் மொழில பேசினாலே பல சமயங்களில் தப்பா போயிடுது//

அதைச் சொல்லுங்க.. பேசுவது ஒரே வார்த்தைதான். எந்த பாவத்தில் சொல்கிறோம் என்பதும் முக்கியம்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//அதுதாம்பா எல்லா அம்மாக்களும் விரும்பற ஒரே விஷயம்.”// ஆம். எழுத்தாளர் சுஜாதாவிற்கே இந்த நிலை இருந்தது என்று நினைக்கிறேன்.மேலும் வாசிக்க
//அதுதாம்பா எல்லா அம்மாக்களும் விரும்பற ஒரே விஷயம்.”//

ஆம். எழுத்தாளர் சுஜாதாவிற்கே இந்த நிலை இருந்தது என்று நினைக்கிறேன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கட்டிலா தொட்டிலா எப்பவோ சின்ன வயசுல பார்த்திருக்கேன்.நன்றி வல்லிம்மா.மேலும் வாசிக்க
கட்டிலா தொட்டிலா எப்பவோ சின்ன வயசுல பார்த்திருக்கேன்.நன்றி வல்லிம்மா.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
குமார் தளம் திறக்க எனக்கும் எப்பவுமே நேரம் எடுக்கும்! இளையராஜா பாடல்வரிகளை ரசித்தேன். எங்கள் தளத்தில் வெள்ளியன்று வெளியாகும் வீடியோ பதிவுகளில் ...மேலும் வாசிக்க
குமார் தளம் திறக்க எனக்கும் எப்பவுமே நேரம் எடுக்கும்!

இளையராஜா பாடல்வரிகளை ரசித்தேன். எங்கள் தளத்தில் வெள்ளியன்று வெளியாகும் வீடியோ பதிவுகளில் இளையராஜா பாடல்களும், அவரது பழைய பேட்டி ஒன்றும்வெளியிட்டு வருகிறேன்.பார்க்கிறீர்களோ?

ப்ரதிலிபி பக்கம் நான் போவதில்லை!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கோவில் பற்றிய தகவல்களும், படங்களும் சிறப்பு.மேலும் வாசிக்க
கோவில் பற்றிய தகவல்களும், படங்களும் சிறப்பு.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இரண்டும் மூன்றும் டாப்!மேலும் வாசிக்க
இரண்டும் மூன்றும் டாப்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 24 )  ஒரே பக்கத்தில் பார்க்க