பதிவர்
ஸ்ரீராம்


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
அதெல்லாம் கனவாகவே போச்! தலைவர் பாடிய பாடலுக்கு இவர்கள் பொருத்தமில்லை. Like Liked by 1 ...மேலும் வாசிக்க

அதெல்லாம் கனவாகவே போச்! தலைவர் பாடிய பாடலுக்கு இவர்கள் பொருத்தமில்லை.

LikeLiked by 1 person


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இது போதும் படிக்கும் ஆவல் இருக்கிறது. என்னிடம் அவரின் பல நாவல்கள் இருக்கின்றன. மெ பூ, இகு, பச்சைவயல் மனது, பயணிகள் கவனிக்கவும், ...மேலும் வாசிக்க

இது போதும் படிக்கும் ஆவல் இருக்கிறது. என்னிடம் அவரின் பல நாவல்கள் இருக்கின்றன. மெ பூ, இகு, பச்சைவயல் மனது, பயணிகள் கவனிக்கவும், ஆனந்த வயல், கைவீசம்மா கைவீசு இப்படி பல நாவல்கள் வைத்திருக்கிறேன். உடையார் இரண்டாம் பாகம் மட்டும்! கங்கை கொண்ட சோழன் படிக்கவேண்டுமோ என்று தோன்றுகிறது.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீங்கள் பகிர்ந்துள்ள முதல் கவிதை இடம்பெற்ற கதை படித்திருக்கிறேன். கதையின் பெயர் நினைவில் இல்லை. ஒருவேளை ‘மெர்க்குரிப் பூக்கள்’ அல்லது ‘இரும்புக்குதிரைகள்’ ...மேலும் வாசிக்க

நீங்கள் பகிர்ந்துள்ள முதல் கவிதை இடம்பெற்ற கதை படித்திருக்கிறேன். கதையின் பெயர் நினைவில் இல்லை. ஒருவேளை ‘மெர்க்குரிப் பூக்கள்’ அல்லது ‘இரும்புக்குதிரைகள்’ ஆகவே இருக்கலாம். பலமுறை படித்த கவிதை. லிப்டில் வரும் பெண்ணை காதலிப்பதா கற்பழிப்பதா என்று யோசிக்கும் கவிதை இவர் எழுதியதா, சுஜாதாவா ன்று நினைவில்லை.

இரண்டாம் கவிதை இப்போதுதான் படிக்கிறேன்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதென்ன அனுஷ்கா தமன்னா? இது மாதிரி நாட்களில் இந்த இருவரையும் எப்போதுமே நான் தொலைக்காட்சியில் பார்த்ததே இல்லையே கீதாக்கா? :))) ...மேலும் வாசிக்க

அதென்ன அனுஷ்கா தமன்னா? இது மாதிரி நாட்களில் இந்த இருவரையும் எப்போதுமே நான் தொலைக்காட்சியில் பார்த்ததே இல்லையே கீதாக்கா?

:)))

LikeLiked by 1 person


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அந்த நேரத்து த்ரில்லையும், சந்தோஷத்தையும் மறுபடி நினைவுகூர வைத்தீர்கள். எவ்வளவு அருமையான மனிதர் அப்துல் கலாம் அவர்கள்… ஏதேதோ நாட்களை நினைவு வைத்திருக்கிறோம்.. ...மேலும் வாசிக்க

அந்த நேரத்து த்ரில்லையும், சந்தோஷத்தையும் மறுபடி நினைவுகூர வைத்தீர்கள். எவ்வளவு அருமையான மனிதர் அப்துல் கலாம் அவர்கள்… ஏதேதோ நாட்களை நினைவு வைத்திருக்கிறோம்.. இந்நாளின் இந்த விசேஷத்தை யாரும் பேசுவதில்லை. உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிர வைத்த நாள்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவர் பாட்டுக்குப் புலம்பறார். இவர் பாட்டுக்கு ரசிகரா இருக்கார்! இசை உலகத்தையே மறக்க வைக்கிறதோ! Like Liked by ...மேலும் வாசிக்க

அவர் பாட்டுக்குப் புலம்பறார்.
இவர் பாட்டுக்கு ரசிகரா இருக்கார்!
இசை உலகத்தையே மறக்க வைக்கிறதோ!

LikeLiked by 1 person


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அப்பாடி… பெரிய லிஸ்ட்டில் எனக்குச் சொல்ல ஒரு பாடலை வீட்டுக் கொடுத்ததற்கு நன்றி. ‘ஓர் இரவு’ படத்தில் வரும் அற்புதமான ...மேலும் வாசிக்க

அப்பாடி… பெரிய லிஸ்ட்டில் எனக்குச் சொல்ல ஒரு பாடலை வீட்டுக் கொடுத்ததற்கு நன்றி. ‘ஓர் இரவு’ படத்தில் வரும் அற்புதமான பாடலான பாரதிதாசனின் வரிகளில், தேஷ் ராகத்தில் “துன்பம் நேர்கையில்” பாடலைப் பாடி இருப்பவர் இவரே. ஷாம்லிக்கும் ஒரு பாடல் பாடி இருக்கிறார். “பாப்பா பாடும் பாட்டு” குழந்தைகள் பாடகி என்று முத்திரை குத்தப் பட்டதனால் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து போயின.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க