பதிவர்
ராஜி

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 22 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
பதிவை ரசிச்சீங்களாப்பா?!மேலும் வாசிக்க
பதிவை ரசிச்சீங்களாப்பா?!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதேதான் சகோ. வலைப்பூவில் எழுதும்போது கிடைத்த திருப்தி ஃபேஸ்புக்ல வருவதில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்லாம் பிட்சா, பர்கர் மாதிரி. எப்பயாவது ஃபேஷனுக்கு சாப்பிடலாம். ஆனா பசித்து ...மேலும் வாசிக்க
அதேதான் சகோ. வலைப்பூவில் எழுதும்போது கிடைத்த திருப்தி ஃபேஸ்புக்ல வருவதில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்லாம் பிட்சா, பர்கர் மாதிரி. எப்பயாவது ஃபேஷனுக்கு சாப்பிடலாம். ஆனா பசித்து சாப்பிடும் அம்மா கைச்சாப்பாடு போல நிறைவை தருவது வலைப்பூதான்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரெண்டுத்துக்குமேதான்பா.மேலும் வாசிக்க
ரெண்டுத்துக்குமேதான்பா.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நன்னிமேலும் வாசிக்க
நன்னி

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ம்ம்ம்ம் ஆனா, பிளாக் போல வராதுண்ணே.மேலும் வாசிக்க
ம்ம்ம்ம் ஆனா, பிளாக் போல வராதுண்ணே.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தமைக்கு நன்றி சகோமேலும் வாசிக்க
ரசித்தமைக்கு நன்றி சகோ

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கற்பனையில் எல்லாம் வசப்படும்ப்பாமேலும் வாசிக்க
கற்பனையில் எல்லாம் வசப்படும்ப்பா

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இருமுறை வந்திருக்கேன்ப்பா... சென்னையில் நடந்த இரு பதிவர் சந்திப்புக்கு, அதில்லாம எப்ப சென்னைக்கு வந்தாலும் கணேஷ் அண்ணா வீட்டில் சின்னதா ஒரு மீட்.மேலும் வாசிக்க
இருமுறை வந்திருக்கேன்ப்பா... சென்னையில் நடந்த இரு பதிவர் சந்திப்புக்கு, அதில்லாம எப்ப சென்னைக்கு வந்தாலும் கணேஷ் அண்ணா வீட்டில் சின்னதா ஒரு மீட்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ் படம் பார்க்கவே இங்க முடில. இதுல மலையாள படமாம்... அப்புறம் ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு நான் லைக் போடலைன்னு தெளிவுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்மேலும் வாசிக்க
தமிழ் படம் பார்க்கவே இங்க முடில. இதுல மலையாள படமாம்...

அப்புறம் ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு நான் லைக் போடலைன்னு தெளிவுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முக அலங்காரம் நல்லா இருக்கு.... சாராயம் காய்ச்சுறதுலாம்கூடவா ஸ்டால்ல வைப்பாங்க?! விட்டா சிறு குறு தொழில்ல சேர்த்துடுவாங்க போல.மேலும் வாசிக்க
முக அலங்காரம் நல்லா இருக்கு....

சாராயம் காய்ச்சுறதுலாம்கூடவா ஸ்டால்ல வைப்பாங்க?! விட்டா சிறு குறு தொழில்ல சேர்த்துடுவாங்க போல.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு ஆசையில் பதிவை ஆரம்பிச்சுட்டேன். இனி முடியாதுப்பா. குமட்டுது...மேலும் வாசிக்க
ஒரு ஆசையில் பதிவை ஆரம்பிச்சுட்டேன். இனி முடியாதுப்பா. குமட்டுது...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
லோராண்டி நல்லா இருக்கு. முகநூலுக்காக சுட்டுக்குறேன்...மேலும் வாசிக்க
லோராண்டி நல்லா இருக்கு. முகநூலுக்காக சுட்டுக்குறேன்...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்பம், துன்பம், இரவு, பகல், மாதிரி அழகின் மறுபக்கம் அருவருப்பு....மேலும் வாசிக்க
இன்பம், துன்பம், இரவு, பகல், மாதிரி அழகின் மறுபக்கம் அருவருப்பு....

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உணவுகள் பத்திய பதிவு வரும். இப்படி அருவருப்பான சாப்பாடு பத்தி வராது... மிகப்பெரிய தோசை, 70 வருட ஒயின், குறிப்பிட்ட இன மக்களின் திருமணத்துக்கு மட்டுமே சமைக்கப்படும் ...மேலும் வாசிக்க
உணவுகள் பத்திய பதிவு வரும். இப்படி அருவருப்பான சாப்பாடு பத்தி வராது... மிகப்பெரிய தோசை, 70 வருட ஒயின், குறிப்பிட்ட இன மக்களின் திருமணத்துக்கு மட்டுமே சமைக்கப்படும் கறி இப்படி.....

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ம்ம்ம்ம்ம்ம் சரிண்ணே.மேலும் வாசிக்க
ம்ம்ம்ம்ம்ம்
சரிண்ணே.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 22 )  ஒரே பக்கத்தில் பார்க்க