பதிவர்
மெய்ப்பொருள்

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
எச் ராஜாவை நாம் பாராட்ட வேண்டும் – அவர் மட்டுமல்ல கூடவே எஸ் வி சேகர் மற்றும் டி வி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பா ஜ ...மேலும் வாசிக்க

எச் ராஜாவை நாம் பாராட்ட வேண்டும் – அவர் மட்டுமல்ல கூடவே எஸ் வி சேகர்
மற்றும் டி வி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பா ஜ க கட்சிக்காரர்களையும்.
உண்மையில் இவர்கள்தான் பெரியாரின் பிரச்சார பீரங்கிகள் .
பெரியார் உயிரோடு இருந்த போது கூட அவர் கருத்தை இந்த
அளவு மக்கள் படித்ததில்லை .

தி க வீரமணி இவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்

இவர்களுக்கு பொது இடத்தில எப்படி நடக்க வேண்டும் என் தெரியாது .
இந்த மாதிரி ஆட்களை எந்த கட்சியிலும் சேர்த்து கொள்ள மாட்டார்கள் .

மத்திய அரசில் காங்கிரஸ் என்ன செய்ததோ அதையே பா ஜ கவும் செய்கிறது .
ஆனால் காங்கிரஸ் மேலே யாரும் கோபத்தில் இல்லை .சொல்லப்போனால்
இந்திரா , ராஜீவ் போன்றவர்கள் நேரு குடும்பம் என்று
மரியாதை இருக்கின்றது .

மோதிக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தம் கிடையாது – ஆனால்
கிட்டத்தட்ட அனைவருமே மோதி மேல் கடுப்பில் இருக்கிறார்கள் .

தேங்க்ஸ் பார் செல்ப் கோல் !

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

பெரிய நகரங்களை பொறுத்தவரையில் : இந்தி சாதாரணமாக பேசும் மொழியாக உள்ளது . மற்றபடி ஆங்கிலம் ஓரளவு பேசப்படுகின்றது . இரண்டு மாநிலத்தவர் சந்தித்தால் ...மேலும் வாசிக்க

பெரிய நகரங்களை பொறுத்தவரையில் :
இந்தி சாதாரணமாக பேசும் மொழியாக உள்ளது .
மற்றபடி ஆங்கிலம் ஓரளவு பேசப்படுகின்றது .

இரண்டு மாநிலத்தவர் சந்தித்தால் இதில் எதோ ஒன்று பயன்படும் .

சிறு நகரங்களில் இரண்டுமே எடுபடாது – மாநில மொழி மட்டும் .

நெறைய பேருக்கு ஆங்கிலம் பேச வராவிட்டாலும்
எழுதத் தெரியும் – எதோ Form என்றால் ஆங்கிலம்தான் !

கவனிக்க – இந்தி பேச்சு மொழி மட்டும் !
நீ வரியா , அவன் என்னா பன்றான் அவ்வளவுதான் .

முதலில் இந்தி என்ற ஒரு மொழியே கிடையாது .
இந்துஸ்தானி என்றுதான் இருந்தது –
உருது லிபியில் எழுதப்பட்டது .
இந்துஸ்தானி /உருது மொழியில் அரபி பார்ஸி
துர்க்க் சொற்கள் நெறைய வரும்

1920 களில் காந்தி ஆங்கிலத்திற்கு பதிலாக
நமக்கு என்று ஒரு மொழி வேண்டும் என்று இந்தியை கொண்டு வந்தார் .
தேவநாகரி என்ற மராத்தி மொழியின் லிபி எழுத்தை இந்திக்கு
கொடுக்கப்பட்டது

இப்போது அரசு சொல்லும் இந்தி யாரும் பேசுவதில்லை .
மாதாஜி பிதாஜி என்று சொன்னால் சிரிப்பார்கள் .
பிரவேஷ் நிஷேத் என்றால் வடக்கேயே நிறைய
பேர் என்ன அர்த்தம் என்று கேட்பார்கள் .

இதற்கு ஐந்து காரணங்கள் இருக்கின்றன . 1 கச்சா எண்ணெய் விலை உயர்வு 2 டாலர் எதிராக இந்திய ரூபாய் வீழ்ச்சி 3 OROP 4 ...மேலும் வாசிக்க

இதற்கு ஐந்து காரணங்கள் இருக்கின்றன .
1 கச்சா எண்ணெய் விலை உயர்வு
2 டாலர் எதிராக இந்திய ரூபாய் வீழ்ச்சி
3 OROP
4 மத்திய அரசு
5 மாநில அரசு

OROP – இந்திய ராணுவத்தில் பென்ஷன் திட்டம் .
ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் – அதாவது நாற்பது
ஆண்டுகள் முன்னாள் ஒய்வு பெற்றவரும் இன்று
ஒய்வு பெறுபவர்களும் ஒரே பென்ஷன் .

விலையைக் குறைக்க ஒரே வழி வரியை குறைப்பதுதான் .
இதை செய்ய முடியாது – ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு
சம்பளம் போட பணம் இல்லை – கூடவே ஏழாவது கமிஷன் ,
எட்டாவது கமிஷன் , பழைய பாக்கி , பஞ்சப்படி வேறு .
எப்படி முடியும் ?

இந்திய பட்ஜெட் என்பது ஆயில் கம்பெனி கையில் இருந்து வாங்கி
அரசு ஊழியருக்கு சம்பளம் போடுவதுதான் !

நிலமை இன்னும் மோசமாக போக வாய்ப்பு உள்ளது .
டாலரா இல்லை எண்ணையா முதலில் ரூ 100 க்கு போகும்னு
இன்று பெட் காட்டும் நேரமிது !

புலி முதுகில் சவாரி – அச்சே தின் !

சட்டச்சிக்கல் என்று சொல்லிவிட்டால் பிரச்சனை முடிந்தது . சிக்கல் இல்லாவிடிலும் ஒத்திப் போட முடியும் . இந்திய கோர்ட்களிடம் ஒரு வழக்கு ...மேலும் வாசிக்க

சட்டச்சிக்கல் என்று சொல்லிவிட்டால் பிரச்சனை முடிந்தது .
சிக்கல் இல்லாவிடிலும் ஒத்திப் போட முடியும் .
இந்திய கோர்ட்களிடம் ஒரு வழக்கு போனால்
அது முடியாமல் போக வைக்கவும் முடியும் .

சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற இடங்களில்
கோர்ட்டில் ஒரு வாரத்திலோ மிஞ்சிப்போனால் ஒரு மாதத்திலோ
தீர்ப்பு கொடுத்து விடுவார்கள் .

ஆயுள் தண்டனை என்பது இருபது வருடம் . பொதுவாக
பதினான்கு ஆண்டில் வெளியே வந்து விடுவார்கள் .

காந்தி கொலை வழக்கில் சதியில் ஈடுபட்டவர்கள் விடுதலை
செய்யப்பட்டார்கள் . இந்த வழக்கில் தண்டனை பெற்ற
அனைவரும் சதியில் ஈடுபட்டவர்கள் இல்லை .
திட்டமிட்டு சதி செய்தவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் .
இவர்கள் சிவராசன் கூட பழக்கம் உண்டு .அவ்வளவுதான் .

சி பி ஐ இந்த வழக்கை சரியாக கையாளவில்லை என்ற கருத்தும் உண்டு .
இந்த சதிக்கு பணம் கொடுத்தவர்கள் யார் என்று இன்னமும் தெரியவில்லை .

தமிழிசை ஒரு கட்சி தலைமை ஏற்க தகுதி அற்றவர் என்பது தெளிவாகிறது . தமிழிசைக்கு ஆதரவாக பேசும் பா ஜ க தலைவர்களும் ...மேலும் வாசிக்க

தமிழிசை ஒரு கட்சி தலைமை ஏற்க தகுதி அற்றவர் என்பது
தெளிவாகிறது . தமிழிசைக்கு ஆதரவாக பேசும் பா ஜ க
தலைவர்களும் தங்கள் முகத்தில் கரியை பூசிக் கொள்கிறார்கள் .

பெண் போலீஸ் தமிழிசையிடம் ‘ அது சின்ன பெண்
எதோ தெரியாமல் பேசி விட்டது ‘ என்று சொல்கிறார் .
அது போல் போயிருந்தால் விவகாரம் ஆகியிருக்காது .