பதிவர்
முத்துசாமி இரா


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
வா கலாப மயிலே! ஓடி நீ வா கலாப மயிலே! காத்தவராயன் படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் பற்றிய கட்டுரை அருமை. கலாபம் பற்றிய பொருள் தேடல் ...மேலும் வாசிக்க

வா கலாப மயிலே! ஓடி நீ வா கலாப மயிலே!
காத்தவராயன் படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் பற்றிய கட்டுரை அருமை.
கலாபம் பற்றிய பொருள் தேடல் சிறப்பு.

கலாபம் என்றால் ஆண் மயிலின் தோகை. (Wiktionary)

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வழக்கம்போல நல்ல கிரிக்கெட் விமர்சனம். பிரித்வி ஷா பற்றிய கண்ணோட்டமும் மெய்ப்பட்டு வருவது சிறப்பு. நன்றி. Like Like ...மேலும் வாசிக்க

வழக்கம்போல நல்ல கிரிக்கெட் விமர்சனம். பிரித்வி ஷா பற்றிய கண்ணோட்டமும் மெய்ப்பட்டு வருவது சிறப்பு. நன்றி.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மகாளய பட்சம் பற்றி அறிந்திராத பல செய்திகளைப் படித்துத் தெரிந்துகொண்டேன். Like Likeமேலும் வாசிக்க

மகாளய பட்சம் பற்றி அறிந்திராத பல செய்திகளைப் படித்துத் தெரிந்துகொண்டேன்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தியா பாகிஸ்தான் மேட்ச் சிறப்பான வர்ணனை. 60 களில் ரேடியோவில் கமெண்டரி கேட்டதை நினைவுபடுத்தியது. வி.எம்.சக்ரபாணி ஆஸ்ட்ரேலியன் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் நினைவுகூர்கிறேன். ...மேலும் வாசிக்க

இந்தியா பாகிஸ்தான் மேட்ச் சிறப்பான வர்ணனை. 60 களில் ரேடியோவில் கமெண்டரி கேட்டதை நினைவுபடுத்தியது. வி.எம்.சக்ரபாணி ஆஸ்ட்ரேலியன் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் நினைவுகூர்கிறேன்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க