பதிவர்
புது வசந்தம்

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
கூச்சல் குறித்த உங்கள் பதிவு வரும் என எதிர்பார்த்தேன் வராதது ஏமாற்றம் அளித்தது. இன்றைய பதிவுவின் முதல் வரி அதை போக்கியது. கூச்சலில் ஒரு பதற்றம் ...மேலும் வாசிக்க

கூச்சல் குறித்த உங்கள் பதிவு வரும் என எதிர்பார்த்தேன் வராதது ஏமாற்றம் அளித்தது. இன்றைய பதிவுவின் முதல் வரி அதை போக்கியது. கூச்சலில் ஒரு பதற்றம் தெரிந்தது, சம்பந்தம் இல்லாத வெற்று கூச்சல், ஒரு பாராளுமன்றத்தில் இருக்கிறோம், பேசுகிறோம் என்பது போல அல்லாமல் கட்சி/தேர்தல் கூட்டம் போல. 2019 தேர்தல் பயம் இப்போதே முகத்தில் தெரிகிறது. கடந்த வாரம் சென்னை வந்திருந்தேன். வருவதற்கு முன்னர் உங்களை சந்திக்க வேண்டும் அது குறித்து உங்கள் அனுமதி பெறவும் எண்ணியிருந்தேன், சில காரணங்களால் முடியாமல் போனது. அடுத்த முறை இதற்கான முயற்சியுடன் வர வேண்டும்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

கலவரத்தை தூண்டி அதன் மூலம் குளிர் காய நினைப்பதே RSS/BJP யின் வேலை. நேற்றும் கடந்த வருடமும் RSS தலைவர் கேரளாவில் கொடியேற்ற செல்வது எதற்காக ...மேலும் வாசிக்க

கலவரத்தை தூண்டி அதன் மூலம் குளிர் காய நினைப்பதே RSS/BJP யின் வேலை. நேற்றும் கடந்த வருடமும் RSS தலைவர் கேரளாவில் கொடியேற்ற செல்வது எதற்காக ? அங்கு ஒரு அடித்தளத்தை உருவாக்கத்தான் இந்த மேனக்கெடல்.இன்று இல்லாவிட்டாலும் என்றாவது இது ஒரு நாள் ஏதேனும் குழப்பத்தில் கலவரம் ஏற்படுத்தத்தான் இந்த திட்டமெல்லாம். எங்கு கால் ஊன்ற வேண்டுமோ அங்கே கலவரமும் குழப்பமும் உண்டாக்குவது அவர்களது திட்டத்தின் முதல் படி.மேற்கு வங்கத்தில் நடந்ததும் இப்படித்தான், Photo shop வேலை செய்து அசிங்க பட்டதும் அங்கே தான், தமிழ் நாட்டில் ஹச். ராஜா மாதிரியான ஆட்கள் காட்டு கூச்சல் போடுவதும் இதற்காகத்தான். ட்விட்டர் கருத்து சொல்லுபவருக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா? மற்ற நாடுகளில் கலவரம் ஏற்பட்டால் கருத்து போடுகிறாரே, சொந்தநாட்டு மக்கள் அதுவும் பிஞ்சு குழந்தைகள் கண்ணுக்கு தெரியவில்லையா ? உங்களுக்கும் கண்ணில்லையா ? இரக்கம் கொள்ளும் நெஞ்சமும் இல்லையா ? எல்லாவற்றுக்கும் mediaவை குற்றம் சொல்லி தப்ப வேண்டாம்.