பதிவர்
புதியவன்

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
தேர்தல் ஆணையம்தான் எத்தனைமுறை அழைப்பு விடுத்திருக்கிறது, வந்து நிரூப்யுங்கள் (யார் வேண்டுமானாலும்) என்று. பரபரப்புக்கான அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகள் இவை. இந்த மாதிரி வாக்குப்பதிவு ...மேலும் வாசிக்க

தேர்தல் ஆணையம்தான் எத்தனைமுறை அழைப்பு விடுத்திருக்கிறது, வந்து நிரூப்யுங்கள் (யார் வேண்டுமானாலும்) என்று. பரபரப்புக்கான அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகள் இவை.

இந்த மாதிரி வாக்குப்பதிவு யந்திரக் குற்றச்சாட்டு சிறிதும் நம்பகத் தன்மை இல்லாதது. இப்படி வாய்ப்பிருந்தால், பலவித ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான காங்கிரஸ் அந்தத் தேர்தலில் இதனையும் செய்திருக்காதா?

அதே சமயம், ஒரு டெக்னாலஜியில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து அதனை நீக்கும் வழிமுறைகளை ஆராயலாம். அதற்கு முதலில் என்ன என்ன ஓட்டைகள் இருக்கின்றன என்று தெளிவாகச் சொல்லணும்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

செல்வராஜு சார்… இதற்கான சிறந்த தீர்வு, தந்தை சம்பாத்தியத்தில் மிஞ்சி இருப்பதில் (அவரது வாழ்நாளுக்குப் பிறகு. அதற்கு முன்பு அவர் ரத்த சம்பந்தமில்லாத சாரிட்டிக்குக் ...மேலும் வாசிக்க

செல்வராஜு சார்… இதற்கான சிறந்த தீர்வு, தந்தை சம்பாத்தியத்தில் மிஞ்சி இருப்பதில் (அவரது வாழ்நாளுக்குப் பிறகு. அதற்கு முன்பு அவர் ரத்த சம்பந்தமில்லாத சாரிட்டிக்குக் கொடுக்கலாம்) 50% அரசுக்குச் சேரும். இது அசையும் அசையாச் சொத்துக்கும், கம்பெனிகளுக்கும் பொருந்தும். (கம்பெனினா, 50% ஷேர்ஸ் அரசுக்குப் போகும்). கொடுத்த 50%, அவரது மகன் காலத்துக்குப் பின், அரசாங்கத்தைச் சேரும் என்று ஒரு சட்டம் போட்டால்தான், பெரிய லெவல் ஊழல் ஒழியும்.

10 ரூபாய், 500 ரூபாய் லஞ்சத்தைத் தடுத்து எந்த புண்ணியமும் கிடையாது.

நம்ம ஊரில் 40,000 கோடி என்றெல்லாம் ஊழல் பணத்தைச் சேர்த்து பல தலைமுறைகளுக்கும் கொண்டுபோயிடறாங்க. 80% ஏழைகள் அன்னாட உணவுக்கே அல்லல் படறான். அவனுக்கு இந்த ஹை லெவல் திருட்டுகள் எப்படிப் புரியும்?

ஒருவருக்கு ‘எத்தைத் தின்றால் பித்தம் தீரும்’, எதைச் செய்தால் முதல்வர் பதவியை அடையலாம் என்ற பதவி வெறி. அதனால் கொள்கையைப் புதைத்துவிட்டு, மனைவியை வட ...மேலும் வாசிக்க

ஒருவருக்கு ‘எத்தைத் தின்றால் பித்தம் தீரும்’, எதைச் செய்தால் முதல்வர் பதவியை அடையலாம் என்ற பதவி வெறி. அதனால் கொள்கையைப் புதைத்துவிட்டு, மனைவியை வட நாட்டுக்கு அனுப்பி எல்லா இடங்களிலும் வேண்டிக்கொள்ள, யாகம் செய்ய அனுப்பிவைக்கும் தந்திரம்…

இன்னொருவருக்கு, முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயல்வதற்குப் பதிலாக, பூசனித் தோட்டத்தையே சோற்றில் மறைக்கும் அவசரம். அதிமுக, அவர்களின் கொள்கைகளுக்கு மாறாக, பாஜகவுடன் சேர்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. ‘கொண்டுவைத்தானொரு தோண்டி, அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’ என்பதுபோல் அதிமுகவை ஆக்காமல் இருந்தால் சரிதான்.

மிஸ்டர் பீம் – தெரியுமா – பீன், பீம் என்று சில இடங்களில் வந்துள்ளது. மாற்றுங்கள்.மேலும் வாசிக்க

மிஸ்டர் பீம் – தெரியுமா – பீன், பீம் என்று சில இடங்களில் வந்துள்ளது. மாற்றுங்கள்.

மொத்தமாக 120+ வாங்காமல், 35+ வாங்கினது, நம் செலவுத் திட்டமும், போர் விமானங்களின் குவாலிட்டிக்காகவும் இருக்குமா? இல்லை ஒருவேளை, வேறு நிறுவனத்திடமிருந்தும் விமானம் கொள்முதல் ...மேலும் வாசிக்க

மொத்தமாக 120+ வாங்காமல், 35+ வாங்கினது, நம் செலவுத் திட்டமும், போர் விமானங்களின் குவாலிட்டிக்காகவும் இருக்குமா? இல்லை ஒருவேளை, வேறு நிறுவனத்திடமிருந்தும் விமானம் கொள்முதல் செய்யலாம் என்று இருக்குமா? ஆனால் நிறுவனங்கள் அதிகரிக்க அதிகரிக்க மெயிண்டெனென்ஸ், உதிரி பாகங்கள் , அதை இயக்கும் வல்லுனர்களுக்கான பயிற்சி போன்றவை அதிகமாகுமே. என்ன காரணத்துக்காக இதைச் செய்திருப்பார்கள் (ஒருவேளை நியாயமாக நடந்திருந்தால்… ஆனால் ஒப்பந்தம் அந்த மாதிரி நியாயமாக நடந்ததாகத் தெரியவில்லை)

ஏன் சாதாரண நிறுவனத்திற்கு காண்டிராக்ட் வழங்கப்பட்டது? (ஒரு புது கம்பெனி ஆரம்பிக்க மத்திய அரசு வரிசெலுத்துவோரின் பணத்தை அள்ளிக்கொடுப்பது). இதில் எந்த மாதிரி மறைமுக பலனை பாஜக பெறப்போகிறது என்பதை சுலபமாக யார் யாருக்கு எவ்வளவு தேர்தல் செலவுக்குப் பணம் வழங்கப்பட்டது என்பதை வைத்துக் கண்டுபிடித்துவிடலாமோ?

இந்த முழு வியாபார வழிகளும் நிறைய ஓட்டைகள் உடையதாக இருக்கிறது. பாதுகாப்பு சம்பந்தமானது என்றால், ஏன் முக்கியக் குழுவுக்கும், நீதிபதிக்கும் மட்டும் அரசு விளக்கம் அளிக்கக்கூடாது?

பாஜகவின் இந்தத் தவறு, காங்கிரசின் கடந்த காலத் தவறுகளை மறைத்துவிடாது, கொள்ளைகளையும் ஊழல்களையும் மறக்கச் செய்யாது.

அப்படி இல்லை மணி… நாட்டின் பொது அரசியலைக் கவனித்தாலும், இவங்களுக்கு வாக்களிக்கலாம் என்று சொல்லும்படி எனக்கு ஒரு கட்சியும் இப்போ கண்ணுக்குத் தோன்றவில்லை. நிச்சயம் காங்கிரஸ் ...மேலும் வாசிக்க

அப்படி இல்லை மணி… நாட்டின் பொது அரசியலைக் கவனித்தாலும், இவங்களுக்கு வாக்களிக்கலாம் என்று சொல்லும்படி எனக்கு ஒரு கட்சியும் இப்போ கண்ணுக்குத் தோன்றவில்லை. நிச்சயம் காங்கிரஸ் கூட்டத்திற்கு வாக்களிக்கமாட்டேன். அவங்க அஜெண்டாவே, திரும்ப 2004-2014 கொள்ளையை திரும்ப அரங்கேற்றுவதுதான் திட்டமாக இருக்கும்.. அவங்க அவங்க மேல உள்ள எல்லா கேசுகளையும் ஊத்தி மூடுவதாகத்தான் இருக்கும். வேற யாரு புதிதாக அரசியல் அரங்கத்துக்கு வர்றாங்கன்னு பார்க்கலாம்.

ப.சி கருத்துக்களைப் பற்றி எனக்கு எப்போதுமே ஒரே கணிப்புதான். ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’. காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அமைப்பு இல்லை என்று சொல்லும் இவர், ...மேலும் வாசிக்க

ப.சி கருத்துக்களைப் பற்றி எனக்கு எப்போதுமே ஒரே கணிப்புதான். ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’.

காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அமைப்பு இல்லை என்று சொல்லும் இவர், மத்திய அமைச்சராக இருந்த அத்தனை ஆண்டு காலங்களிலும் தமிழக காங்கிரஸ் வளர்ச்சிக்கு என்ன செய்தார்? மற்றவர்களின் ஊழலைப் பற்றிச் சொல்லுமுன், அவருடைய மகன் அபரிமிதமாக 5000 கோடிகளுக்கும் அதிகமாக 3-4 ஆண்டுகளில் பணம் சம்பாதித்தது எப்படி? இவர் நிதியமைச்சராக, பாதுகாப்பு மற்றும் பல துறைகளில் இருந்தபோது என்னவிதமான நன்மைகளைச் செய்துள்ளார்?

அதனால் இவர் பாஜகவைக் குற்றம் சொல்லும்போது அவைகள் வலுவிழக்கின்றன என்பது என் அபிப்ராயம்.

கா.மை. சார்… நான் நினைக்கறேன்… அதிமுக பாஜகவோட கூட்டணி வைத்துக்கொள்ளாது என்று. பாஜகவின் அதிகாரத்தால் அமைதியாக இருப்பதுபோல் தோன்றுமே தவிர, தேர்தலின்போது பாஜகவோட கூட்டணி, ...மேலும் வாசிக்க

கா.மை. சார்… நான் நினைக்கறேன்… அதிமுக பாஜகவோட கூட்டணி வைத்துக்கொள்ளாது என்று.

பாஜகவின் அதிகாரத்தால் அமைதியாக இருப்பதுபோல் தோன்றுமே தவிர, தேர்தலின்போது பாஜகவோட கூட்டணி, அதிமுகவின் அடிப்படை வாக்குகளை அசைத்துவிடும். அதனால் அது ஏற்படாது.

பாமக வுக்கு, அதிமுகவின் பலவீனத்தை நினைத்து, அதிக தொகுதிகளை, அதிலும் வட மாவட்டங்களில் முழுத் தொகுதிகளையும் தங்களுக்கு வாங்கிக்கொள்ளலாம் என்ற எண்ணம் வந்திருக்கலாம். (அன்புமணி எம்பி ஆக இது உதவும் என்பதால்). பாமகவுக்கு தொகுதிகள் குறைத்துக்கொடுத்தால், இந்தக் கூட்டணியினால் பலன் உண்டு. திமுக-அதிமுக என்று இரண்டு பகுதிகளாக கூட்டம் சேரும்.

குருவி மூளை இருப்பவர்கள்கூட (அவ்வளவு குறைவான மூளை இருப்பவர்கள்), பாஜகவோடு தற்போதைய நிலையில் கூட்டணி சேரமாட்டார்கள். அவர்கள் இப்போது ‘உமி’ கிடையாது, அரிசியோடு கூட்டணி சேரணும்னு துடிக்க. அவர்கள் இன்றைய நிலையில் ‘கற்கள்’. அதனைச் சேர்த்துக்கொண்டால், அரிசி அதன் மதிப்பை இழக்கும்.