பதிவர்
துளசிதரன், கீதா


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
துளசிதரன்: ஜப்பானிலும் கூட இப்படி நடக்கிறது என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அதே சமயம் அடுத்த சம்பவமும் தவறு செய்பவர் மீது நடவடிக்கை ...மேலும் வாசிக்க

துளசிதரன்: ஜப்பானிலும் கூட இப்படி நடக்கிறது என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அதே சமயம் அடுத்த சம்பவமும் தவறு செய்பவர் மீது நடவடிக்கை எடுப்பது அவர் தன் தவறை ஏற்பது மறைந்து வாழ்வது தன்மான உணர்வு எல்லாமும் அதுவும் வியப்புதான்….

கீதா: அண்ணா துளசியின் கருத்துடன்…நம்ம ஊர் கேவலமும் நினைவுக்கு வருது. இங்கு தவறு செய்யும் அரசியல்வாதியின் மீது கேஸ் போட முடியுமா போட்டாலும் நடப்பது தெரிகிறதே …அது போல தன் தவறை ஒப்புக் கொள்வார்களா?

இது பதிவிற்கு சம்பந்தமில்லாதது ஆனால் ..என் தம்பி மற்றும் மைத்துனர் தன் குடும்பத்துடன் ஜப்பானில் இருந்திருக்கின்றனர். என் தம்பி சொன்ன விஷயம்…அவன் தன் பர்சை ஒரு க்டை வீதியில் தொலைத்துவிட்டான். ரூமுக்கும் வந்துவிட்டான் ஆனால் வந்த பின் தான் தெரிந்தது தொலைத்தது. எந்த இடமாக இருக்கும் என்ற யூகம் மட்டும் வைத்துக் கொண்டு அடுத்த நாள் சென்று பார்த்திருக்கிறான்…அதே இடத்தில் நடைபாதையில் அப்படியே இருந்ததாம் பெரிய பர்ஸ் அதில் இருந்தவை எல்லாமே அப்ப்டியே இருந்ததாகச் சொன்னான்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க