பதிவர்
திண்டுக்கல் தனபாலன்


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
மிகவும் நன்றாக தங்களுக்கு கதை எழுத வருகிறது ஐயா… அதை ஏன் மீண்டு முயற்சிக்கக் கூடாது…? (வேலை அழைக்கிறது… பிறகு வருகிறேன்…) ...மேலும் வாசிக்க

மிகவும் நன்றாக தங்களுக்கு கதை எழுத வருகிறது ஐயா… அதை ஏன் மீண்டு முயற்சிக்கக் கூடாது…?

(வேலை அழைக்கிறது… பிறகு வருகிறேன்…)

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐயா… // புல்வாமா தாக்குதலில் இந்திய துணைராணுவ வீரர்களின் அநியாய உயிரிழப்பும், கூடவே பாகிஸ்தானுக்குள் ஜெய்ஷ் இயக்கத்தின் குதூகலமும், கொண்டாட்டமும் இந்தியாவைக் கொந்தளிக்கவைத்திருந்தன. ...மேலும் வாசிக்க

ஐயா…

// புல்வாமா தாக்குதலில் இந்திய துணைராணுவ வீரர்களின் அநியாய உயிரிழப்பும், கூடவே பாகிஸ்தானுக்குள் ஜெய்ஷ் இயக்கத்தின் குதூகலமும், கொண்டாட்டமும் இந்தியாவைக் கொந்தளிக்கவைத்திருந்தன. ’இந்தியாவே..விடாதே! பழிக்குப்பழி! திருப்பித் தாக்கு!’ என ஆவேசக்குரல்கள் இந்திய மக்களிடமிருந்தும் வெளிநாடுவாழ் இந்தியரிடமிருந்தும் உயர எழுந்து அதிர்ந்தன. ’உங்கள் நெஞ்சில் எரியும் நெருப்புதான் என் நெஞ்சிலும்
கனல்கிறது..’ என்றார் இந்தியப் பிரதமர் மோதி. வெறும் வார்த்தையல்ல அது. //

அப்போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை உலகமே அறியும்… (நாட்டை ஏமாற்றும் புகைப்பட தேடலில்…!)

“டெலிபோன் வயர் பிஞ்சி மூணு நாள் ஆச்சி” – கவுண்டமணி வசனம் google-ல் தேடி பார்க்கவும்… நன்றி ஐயா…

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
// அப்பாவித் தமிழர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.// யார் அப்பாவித் தமிழர்…? இரண்டே இரண்டை சொல்கிறேன் : சாக்கடை சுத்தம் செய்பவர்…? ...மேலும் வாசிக்க

// அப்பாவித் தமிழர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.//

யார் அப்பாவித் தமிழர்…?

இரண்டே இரண்டை சொல்கிறேன் :

சாக்கடை சுத்தம் செய்பவர்…?

நீங்கள் தின்கிற அனைத்திற்கும் சொந்தக்காரர்…? – விவசாயி என்பதை உங்களுக்கு எல்லாம் சொன்னால் தான் புரியும்…

// தனது தினச்செய்திக்கும், பொது அறிவிற்கும் நமது தமிழ் மீடியா அள்ளித் தெளிக்கும் அபத்தங்களை மட்டும் நம்பி, அல்லது அரைவேக்காட்டு அரசியல்வாதிகளின் அறிவான, செறிவான கருத்துக்களை அட்சரம் தவறாது அப்படியே சிரமேல் ஏற்றுத் தொடர்ந்து செல்லும் //

இதை மேலே சொன்ன இருவரும் அறிவார்களா…?

உங்களைப் போன்றவர்கள் அல்லது உங்கள் வாரிசுகள் கதறும் நிலை வரும் போது, உண்மை நிலை புரியும் ஐயா…

நன்றி…

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
// உடன்படவேண்டிய அவசியம் ஏதுமில்லை! // அனைத்து அடிமைகளையும் தங்களை போலவே சொல்கிறார்கள் ஐயா… இதற்கு மருந்து என்ன ஐயா…? ...மேலும் வாசிக்க

// உடன்படவேண்டிய அவசியம் ஏதுமில்லை! //

அனைத்து அடிமைகளையும் தங்களை போலவே சொல்கிறார்கள் ஐயா… இதற்கு மருந்து என்ன ஐயா…?

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
// அதுவும் தேசத்தின் பாதுகாப்பு என்கிற விஷயத்தில்- என்கிற நினைப்பில்தான் // தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற கொடூர எண்ணத்துடன், அதெப்படி ...மேலும் வாசிக்க

// அதுவும் தேசத்தின் பாதுகாப்பு என்கிற விஷயத்தில்- என்கிற நினைப்பில்தான் //

தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற கொடூர எண்ணத்துடன், அதெப்படி ஒவ்வொரு தேர்தலின் போதும் தேசத்தின் பாதுகாப்பு என்கிற நினைப்பு வருகிறது…?

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
// சம்பவங்கள் நிகழ்ந்தபோது திக்திக் நொடிகள்தான்…..// ஸ்ரீராம் சார்… சம்பவங்கள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டன என்பது கூட தெரியாமல்… “கதை கேளு கதை கேளு” பாடல் ...மேலும் வாசிக்க

// சம்பவங்கள் நிகழ்ந்தபோது திக்திக் நொடிகள்தான்…..//

ஸ்ரீராம் சார்… சம்பவங்கள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டன என்பது கூட தெரியாமல்… “கதை கேளு கதை கேளு” பாடல் தான் ஞாபகம் வருகிறது… நன்றி…

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
// சட்டதிட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தால் வம்பிழுப்பது எப்படி? // ஐயா… ஏகாந்தன் ஐயா… வம்பிழுத்து அதை தேர்தலில் சொல்லி, மீண்டும் நாட்டை நாசமாக்குவது எப்படி…? அதை ...மேலும் வாசிக்க

// சட்டதிட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தால் வம்பிழுப்பது எப்படி? //

ஐயா… ஏகாந்தன் ஐயா… வம்பிழுத்து அதை தேர்தலில் சொல்லி, மீண்டும் நாட்டை நாசமாக்குவது எப்படி…? அதை யோசியுங்கள்… நாடு நலம் பெறும்…

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
// பாக் சொல்லுவது எல்லாம் டுபாக்கூர்தான் // அப்போ இந்தியா சொல்வது எல்லாம்…? Like Like ...மேலும் வாசிக்க

// பாக் சொல்லுவது எல்லாம் டுபாக்கூர்தான் //

அப்போ இந்தியா சொல்வது எல்லாம்…?

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சங்கிகள் என்று எதோ சொல்கிறார்களே… தங்களின் பதிலும் அப்படியே உள்ளதே…! ஒருவேளை நீங்களும் அப்படித்தானா…? வேதனை… // உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு ...மேலும் வாசிக்க

சங்கிகள் என்று எதோ சொல்கிறார்களே… தங்களின் பதிலும் அப்படியே உள்ளதே…! ஒருவேளை நீங்களும் அப்படித்தானா…?

வேதனை…

// உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது… //

// விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது…//

மோடி ஞாபகம் வரவில்லை நீங்களும் அப்படித்தான் ஐயா…

மிக்க நன்றி…

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது பதிவில் ஒவ்வொரு வரியும் பற்றிய அடியேனால் விளக்கம் சொல்ல முடியும்… ஒரே ஒரு எடுத்துக்காட்டு :- // இந்தியா புரிந்துகொண்டது. அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் ...மேலும் வாசிக்க

தங்களது பதிவில் ஒவ்வொரு வரியும் பற்றிய அடியேனால் விளக்கம் சொல்ல முடியும்… ஒரே ஒரு எடுத்துக்காட்டு :-

// இந்தியா புரிந்துகொண்டது. அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் டெல்லியில் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது நரேந்திர மோதி //

அலட்டிக்கொள்ளாமல் அப்போது பிரதமர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரியுமா…? கஜா புயலின் போது என்ன செய்தாரோ அதே அதே… வாழ்க பாரதம்… சீ, கேவலம்…

இது போதும் என்று நினைக்கறேன் ஐயா…

நீங்கள் மற்றும் வாசகர்கள் மாற்றுக்கருத்துக்கள் தொடர்ந்தால், தொடரலாம்… நன்றி ஐயா…

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீங்கள் என்ன சவுண்டு விட்டாலும், தமிழ்நாடு சுடுகாடு ஆகப்போவது உறுதி… அப்போது சவுண்டு விட யாரும் இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை… ...மேலும் வாசிக்க

நீங்கள் என்ன சவுண்டு விட்டாலும், தமிழ்நாடு சுடுகாடு ஆகப்போவது உறுதி… அப்போது சவுண்டு விட யாரும் இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை…

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உங்கள் கதை ஒரு திரைப்படமாக இருந்தால் நன்றாக இருக்கும்…! உங்கள் ‘நற்’சிந்தனைகள் வாழ்க ஐயா…! Like Like ...மேலும் வாசிக்க

உங்கள் கதை ஒரு திரைப்படமாக இருந்தால் நன்றாக இருக்கும்…! உங்கள் ‘நற்’சிந்தனைகள் வாழ்க ஐயா…!

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது… அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது… உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது… உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு ...மேலும் வாசிக்க

அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது… அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது… உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது… உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது… காலம் போனால் திரும்புவதில்லை… காசுகள் உயிரைக் காப்பதும் இல்லை… ஓஹோ ஓஹோ ஹோ மனிதர்களே… ஓடுவதெங்கே சொல்லுங்கள்… உண்மையை வாங்கி பொய்களை விற்று, உருப்பட வாருங்கள்… அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காற்றுக்கு நிக்காது… அழகாய் இருக்கும் காஞ்சிரைப் பழங்கள் சந்தையில் விக்காது… விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது… விளக்கிருந்தாலும் எண்ணையில்லாமல் வெளிச்சம் கிடைக்காது…

// உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது… //

// விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது…//

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உங்களை திருத்த முடியாது ஜி… அந்த ‘ஜி’ – புரிந்து கொண்டால் சந்தோசம்… நன்றி ஜி… Like ...மேலும் வாசிக்க

உங்களை திருத்த முடியாது ஜி…

அந்த ‘ஜி’ – புரிந்து கொண்டால் சந்தோசம்…

நன்றி ஜி…

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எல்லாம் நாடகம் என்று தெரிந்தும்…! நான்கு ஆண்டுகளாக நம்பி கொண்டு இருக்கும் பலருக்கும் வணக்கம்… வந்தனம்… Like ...மேலும் வாசிக்க

எல்லாம் நாடகம் என்று தெரிந்தும்…!

நான்கு ஆண்டுகளாக நம்பி கொண்டு இருக்கும் பலருக்கும் வணக்கம்… வந்தனம்…

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க