பதிவர்
தனிமரம்

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
ஐயோ பாவம் ஆளுனருக்கு வந்த சோதனை! கூட வந்த அதிகாரிகள் அப்ப எதைப்பார்த்தார்களோ?)))மேலும் வாசிக்க
ஐயோ பாவம் ஆளுனருக்கு வந்த சோதனை! கூட வந்த அதிகாரிகள் அப்ப எதைப்பார்த்தார்களோ?)))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மற்றைய படைப்புக்களையும் பகிருங்கள் அண்ணாச்சி.மேலும் வாசிக்க
மற்றைய படைப்புக்களையும் பகிருங்கள் அண்ணாச்சி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமையான கவிதை நூல் அறிமுகம். கவிஞருக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்.மேலும் வாசிக்க
அருமையான கவிதை நூல் அறிமுகம். கவிஞருக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிள்ளைகளை அடிக்கடி அவர்களின் செயல்பாட்டை உற்று நோக்கினால் இப்படியான போதைப்பழக்கம் தேடிப்போகாதவாறு காத்துக்கொள்ளமுடியும்.மேலும் வாசிக்க
பிள்ளைகளை அடிக்கடி அவர்களின் செயல்பாட்டை உற்று நோக்கினால் இப்படியான போதைப்பழக்கம் தேடிப்போகாதவாறு காத்துக்கொள்ளமுடியும்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அடிக்கடி இப்படியானவர்களினால் ரயில்ப்போக்குவரத்து தாமதமாகின்றது ஜீ!);;;;;;மேலும் வாசிக்க
அடிக்கடி இப்படியானவர்களினால் ரயில்ப்போக்குவரத்து தாமதமாகின்றது ஜீ!);;;;;;

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனம்நிறைந்த இனிய வெள்ளிவிழா திருமணநாள் நல்வாழ்த்துக்கள் .மேலும் வாசிக்க
மனம்நிறைந்த இனிய வெள்ளிவிழா திருமணநாள் நல்வாழ்த்துக்கள் .

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வயது கூடியவர்களுடன் நட்புக்கொள்ளும் போது அது பல நேரத்தில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி விடும். அடுத்த நிகழ்வு அறியும் ஆவலுடன்.மேலும் வாசிக்க
வயது கூடியவர்களுடன் நட்புக்கொள்ளும் போது அது பல நேரத்தில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி விடும். அடுத்த நிகழ்வு அறியும் ஆவலுடன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உங்க பார்வையில் ஒரு தொடர்கதைபோல தொடர்கின்றேன்.மேலும் வாசிக்க
உங்க பார்வையில் ஒரு தொடர்கதைபோல தொடர்கின்றேன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த சின்ன வெங்காயம் இங்கேயும் இருக்கு.விலை கொஞ்சம் அதிகம்.மேலும் வாசிக்க
இந்த சின்ன வெங்காயம் இங்கேயும் இருக்கு.விலை கொஞ்சம் அதிகம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த பூசணிக்காய்கள் நம்பி வாங்கலாம் நல்ல விதம் விதமான சுவையாக இருக்கும் அதிரா!மேலும் வாசிக்க
இந்த பூசணிக்காய்கள் நம்பி வாங்கலாம் நல்ல விதம் விதமான சுவையாக இருக்கும் அதிரா!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அழகான தோசைகள் செய்முறையை பின் செய்து பார்க்கின்றேன்!))) சோதாரத்துக்கு நீங்கள் பொறுப்பு)))மேலும் வாசிக்க
அழகான தோசைகள் செய்முறையை பின் செய்து பார்க்கின்றேன்!))) சோதாரத்துக்கு நீங்கள் பொறுப்பு)))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சினேஹாவிடம் என்றும் யாசிப்பது புன்னைகையை மட்டுமே )))காசு மாலையைவிட பெறுமதி அதிகம்)))மேலும் வாசிக்க
சினேஹாவிடம் என்றும் யாசிப்பது புன்னைகையை மட்டுமே )))காசு மாலையைவிட பெறுமதி அதிகம்)))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முன்கூட்டிய வாழ்த்துக்கு நன்றிகள்.எப்போதும் நான் பிறந்தநாளினை கொண்டாடுவது இல்லை. சபரிமலைக்கு எப்போதும் தையில் தான் போவோம் தருசனம் காண கூட்டமாக.மேலும் வாசிக்க
முன்கூட்டிய வாழ்த்துக்கு நன்றிகள்.எப்போதும் நான் பிறந்தநாளினை கொண்டாடுவது இல்லை. சபரிமலைக்கு எப்போதும் தையில் தான் போவோம் தருசனம் காண கூட்டமாக.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கில்லர்ஜீயின் பிறந்தநாள் 13/12 என்பது என் நினைவு பார்க்கலாம் கில்லர்ஜீ பொதுவில் சொல்லட்டும்))) இனிய முன்கூட்டிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அணைவருக்கும் .ஐய்யப்பனிடம் எல்லோருக்கும் பிரார்த்திக்கின்றேன்.மேலும் வாசிக்க
கில்லர்ஜீயின் பிறந்தநாள் 13/12 என்பது என் நினைவு பார்க்கலாம் கில்லர்ஜீ பொதுவில் சொல்லட்டும்))) இனிய முன்கூட்டிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அணைவருக்கும் .ஐய்யப்பனிடம் எல்லோருக்கும் பிரார்த்திக்கின்றேன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உண்டியலில் போட காசு எல்லாம் என்னிடம் இல்லை )))இருப்பது சினேஹாவின் புன்னகை மட்டுமே !அதுவே எங்களின் பிறந்தநாள் அன்புப்பரிசாக பொன் நகை போல சேரட்டும் .மேலும் வாசிக்க
உண்டியலில் போட காசு எல்லாம் என்னிடம் இல்லை )))இருப்பது சினேஹாவின் புன்னகை மட்டுமே !அதுவே எங்களின் பிறந்தநாள் அன்புப்பரிசாக பொன் நகை போல சேரட்டும் .

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க