பதிவர்
ஜிஎஸ்ஆர்

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள், கருத்துகளை கருத்துகள் கொண்டு தான் நேரிட வேண்டும் அதன் மூலம் தான் தெளிவு பெற முடியும், பொதுவாக இங்கே மத்திய அரசு அமைப்பை ...மேலும் வாசிக்க

மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள், கருத்துகளை கருத்துகள் கொண்டு தான் நேரிட வேண்டும் அதன் மூலம் தான் தெளிவு பெற முடியும், பொதுவாக இங்கே மத்திய அரசு அமைப்பை விமர்சணம் செய்தால் அல்லது தவறுகளை சுட்டிக்காட்டினால் அது பெரும்பாலும் மோடி அவர்களுக்கு எதிரானா கருத்தாக பார்க்கப்படுகிறது என்பது வேதனையான விஷயம்.

மோடி எனும் தனி நபர் குறித்து பெரும்பாலும் யாரும் விமர்சணம் செய்வதில்லை அதே நேரத்தில் அவர் தலைமையில் செயல்படும் அரசு அமைப்பின் குறைகளை விமர்சணம் செய்ய நேரிடும் போது மோடியின் அனுதாபிகள் அரசையும் மோடியும் ஒன்றாக நினைத்து குழப்பிக்கொண்டு தேசவிரோதி பட்டம் சுமத்துகிறார்கள்.

மக்களுக்கான ஒரு அரசை விமர்சணம் செய்ய அதன் குறைகளை சுட்டிக்காட்ட மக்களுக்கு இந்திய அரசியலைமைப்பு சட்டம் இடம் கொடுத்திருக்கிறது அதை பல முறை நீதிமன்றங்களும் உறுதி செய்திருக்கிறது.

ஜிஎஸ்ஆர்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

நன்றி அய்யா, பிழைகளை திருத்திக்கொள்கிறேன்மேலும் வாசிக்க

நன்றி அய்யா, பிழைகளை திருத்திக்கொள்கிறேன்

காவேரி மைந்தன் அய்யா அவர்களுக்கு, தமிழை கொலை செய்கிறேன் என சொல்லியிருக்கிறீர்கள், பிழைகளை சுட்டிக்காட்டினால் வரும் காலங்களில் திருத்திக்கொள்கிறேன்… அதே நேரத்தில் மேலை எழுதியதில் ஒரு ...மேலும் வாசிக்க

காவேரி மைந்தன் அய்யா அவர்களுக்கு, தமிழை கொலை செய்கிறேன் என சொல்லியிருக்கிறீர்கள், பிழைகளை சுட்டிக்காட்டினால் வரும் காலங்களில் திருத்திக்கொள்கிறேன்… அதே நேரத்தில் மேலை எழுதியதில் ஒரு பிழை இருக்கிறது அது என்னவென்று நான் அறிகிறேன்… அதை மனதில் வைத்து தான் நீங்கள் எனக்கான பதிலை எழுதியிருக்கிறீர்கள் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன் அய்யா.

விதண்டாவாதமாக கருதவேண்டாம்…

மன்னிக்கவும் நான் அதை படிக்கவில்லை ஆனாலும் துக்ளக் ரசினியை குறித்து எப்படி எழுதியிருப்பார்கள் என்பதை படித்து பார்க்காமலே யூகிக்க கூடிய விஷயம் தான். ரசினி ...மேலும் வாசிக்க

மன்னிக்கவும் நான் அதை படிக்கவில்லை ஆனாலும் துக்ளக் ரசினியை குறித்து எப்படி எழுதியிருப்பார்கள் என்பதை படித்து பார்க்காமலே யூகிக்க கூடிய விஷயம் தான்.

ரசினி ஆஹா ஓஹோவென இருக்காலம் உங்கள் பார்வையில் ஆனால் பொதுவெளிக்கு, அவர் சார்ந்த சமூகத்திற்கு என்னவிதமான பங்களிப்பை (இந்த இடத்தில் பணம் பொருள் அல்ல மாறாக அரசியல் குறித்தான, மக்களின் பிரச்சினை குறித்தான நிகழ்வுகளில் என்றே எடுத்துக்கொள்ளவும்) செய்திருக்கிறார்.

பிஜேபியின் அரசியல் சதுரங்கத்தில் மாட்டிக்கொண்ட மராட்டியர் நடிகர் ரசினி பிஜேபி தனது முகமாக தமிழகத்தில் ரசினியை கொண்டுவர முனைப்பு காட்டுகிறது என்பது ஏற்கனவே அறிந்த ...மேலும் வாசிக்க

பிஜேபியின் அரசியல் சதுரங்கத்தில் மாட்டிக்கொண்ட மராட்டியர் நடிகர் ரசினி

பிஜேபி தனது முகமாக தமிழகத்தில் ரசினியை கொண்டுவர முனைப்பு காட்டுகிறது என்பது ஏற்கனவே அறிந்த விஷயம் தான் ஆனாலும் ரசினிக்கு மக்கள் செல்வாக்கு என்பது துளியும் இல்லை என்பதை ஏற்கனவே ரசினி வாய்ஸ் கொடுத்து வாங்கிகட்டிக்கொண்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அபரிமிதமான வெற்றியே சாட்சி.

ஜெயலலிதா காலத்தில் இனி தமிழகத்தை கடவுளை வந்தாலும் காப்பற்ற முடியாது என்று அவர் சொல்லியிருக்காவிட்டாலும் மறைந்த ஜெயலலிதா அம்மையார் மீது அந்த நேரத்தில் மக்கள் சொல்லென கோபம் கொண்டிருந்தார்கள் அது தான் அந்த நேரத்தில் குருவி உட்கார பணம்பழம் விழுந்த கதையாக ஆனது என்பது அரசியல் விமர்சகர்கள் நன்கு அறிவார்கள்.

இப்பொழுது பொறுக்கி புகழ் சு.சாமி பாஜாகவின் முகமாக ரசினியை முன்னிறுத்துவதற்கு வசதியாக மக்களின் அனுதாபத்தை பெறும் வகையில் தன்னுடைய டிவிட்டரில் ரசினியை 420 என்றும் அவன் இவன் என்றும் பதிவு செய்கிறார் இதில் நமக்கொன்றும் வருத்தமில்லை தான் ஆனால் சு.சாமியின் இந்த விளையாட்டை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

ஆம் அவர் திட்டுவது போல திட்டுகிறார் அதை புரிந்துகொள்ளாமல் மக்களும் இப்பவே ரசினி மீது அனுதாப படத்தொடங்க்கி விட்டனர் என்பதற்கு அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பொங்கும் மக்களை வைத்தே புரிந்துகொள்ள முடிகிறது.

ரசினி திரையில் விட நிஜ வாழ்க்கையில் உலக மகா நடிப்புகாரர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் இவ்வளவு கேவலமாக சு.சாமி, ரசினியை கேவலபடுத்தியும் ரசினி தரப்பில் ஒரு எதிர்வினையும் இல்லையே இதை எப்படி எடுத்துக்கொளவது.

ஆனால் ஒன்றை மட்டும் நிச்சியமாக புரிந்துகொள்ள முடிகிறது ரசினி அரசியலுக்கு வர விருப்ப படுகிறார் (அதற்கு அவர் பொறுத்தமில்லாதவர் 100% அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை) ஆனால் அதே ரசினையை பிஜேபி தங்களின் முகமாக தமிழகத்தில் நிலை நிறுத்த பார்க்கிறது.

சோலியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல தான் சு.சாமியின் விளையாட்டும் ரசினிக்கு ஏதோ ஒரு மறைமுக செய்தியை சொல்லிக்கொண்டு இருக்கிறது.