பதிவர்
சைதை அஜீஸ்

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
ஐயா எதுக்கு பாரதியிடம் அந்த கேள்விய கேட்கிறீங்க? நேராக உங்கள் வீட்டிலுள்ள கண்ணாடி முன்னால் நின்று பாருங்க, இனிய மனிதர் தென்படுவார். இனிய சுதந்திர நன்னாள் ...மேலும் வாசிக்க

ஐயா எதுக்கு பாரதியிடம் அந்த கேள்விய கேட்கிறீங்க?
நேராக உங்கள் வீட்டிலுள்ள கண்ணாடி முன்னால் நின்று பாருங்க, இனிய மனிதர் தென்படுவார்.
இனிய சுதந்திர நன்னாள் நல்வாழ்த்துகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

ஐயா அனைவருக்கும் பேராசைதான். நோயில்லாமல் வாழணும்… தேவையான(?) பணத்தோடு வாழணும் குழந்தை குட்டியோடு வாழணும் சந்தோஷத்தோட வாழணும் நிம்மதியாக வாழணும் புகழோடு வாழணும் அறிவோடு வாழணும் ...மேலும் வாசிக்க

ஐயா
அனைவருக்கும் பேராசைதான்.
நோயில்லாமல் வாழணும்…
தேவையான(?) பணத்தோடு வாழணும்
குழந்தை குட்டியோடு வாழணும்
சந்தோஷத்தோட வாழணும்
நிம்மதியாக வாழணும்
புகழோடு வாழணும்
அறிவோடு வாழணும்
இப்படி ஆளாளுக்கு பலப்பல பேராசைகள்.
இப்படி பேராசைகளோடு ஆளாளுக்கு செத்துசெத்து வாழ்கின்றனர்.

//நோயில்லாமல் மனித இனம் வாழ
வழி செய்யுங்கள்//
சான்சே கிடையாது ஐயா!
நீங்கள் வைத்த இந்த வேண்டுகோளுக்கு யாரும் பதில் கூறவேமாட்டார்கள். ஏனெனில் பாதிக்கும் மேல் நோய்களை உருவாக்கி பணம் சம்பாதிக்கும் “சைகோ”-க்கள் தான் பலரும்

#மரணத்தின்பாடம் கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்….. மேலும் வாசிக்க

#மரணத்தின்பாடம்

கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்…..

மெரினாவின் அழகு குலைந்துவிடுமாம் எம் தலைவனுக்கு அங்கு இடமளித்தால்! அடப்பாவிகளா அந்த மெரினாவை அழகாக்கியதே எம் தலைவன்தான்டா!!மேலும் வாசிக்க

மெரினாவின் அழகு குலைந்துவிடுமாம் எம் தலைவனுக்கு அங்கு இடமளித்தால்!
அடப்பாவிகளா அந்த மெரினாவை அழகாக்கியதே எம் தலைவன்தான்டா!!

ப்ளட் பாங்க்ல போய் பணத்த மாத்த வரிசைலே நின்ன பப்பு-வா இப்போ கட்டிபுடி வைத்தியம் பார்க்கறது! நம்பவே முடியலே! இனிமேல் நான் மோடி நாட்டுக்கு ...மேலும் வாசிக்க

ப்ளட் பாங்க்ல போய் பணத்த மாத்த வரிசைலே நின்ன பப்பு-வா இப்போ கட்டிபுடி வைத்தியம் பார்க்கறது!
நம்பவே முடியலே!

இனிமேல் நான் மோடி நாட்டுக்கு எதுவும் உருப்பயா செய்யலேன்னு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோன்னு பேசமாட்டேன்.
பப்புவையே மாத்தியவர் இந்தியாவ மாத்தாம விட்டுடுவாரா?