பதிவர்
செ. இரமேஷ்

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
எனக்கு ஒரு விஷயம் விளங்கவே இல்லை. சுதந்திரத்துக்கு முன்னாள் நடந்ததை இன்னும் எத்தனை நாட்கள் பேசிக்கொண்டே இருக்கப் போகிறாரோ? பழைய வரலாற்றுக்கே நம்மை இழுத்துக்கொண்டு ஒன்றுபட்ட ...மேலும் வாசிக்க

எனக்கு ஒரு விஷயம் விளங்கவே இல்லை. சுதந்திரத்துக்கு முன்னாள் நடந்ததை இன்னும் எத்தனை நாட்கள் பேசிக்கொண்டே இருக்கப் போகிறாரோ? பழைய வரலாற்றுக்கே நம்மை இழுத்துக்கொண்டு ஒன்றுபட்ட நாடாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறாரா? 500 + நாடுகளின் ஒன்றுபட்ட வடிவம்தான் இந்தியா. இன்னும் பாபர், அக்பர், திப்பு என்று சும்மா இந்தியா என்ற நாடு உருவாகுவதற்கு முன்னம் இருந்த கதையை எத்தனை நாட்கள் இவர் பேசிக்கொண்டே இருப்பாரோ? திம்மய்யா, கரியப்பா இவர்களைப் பற்றி இப்போது பேசுவது இந்த தேர்தலுக்கு எவ்வாறு பொருந்துமோ…
தன் திட்டத்தை பற்றி கூறி ஒட்டு கேட்பதை விட்டு விட்டு ஒரு பிரதமர் இவ்வளவு தரம் தாழ பேசுவது……..
வடிவேலு ஒரு டயலாக் “நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன், தெரிஞ்சா சொல்ல மாட்டேனா?”
இதுதான் அவரின் நிலைமை.. அவருக்கு எழுதிக் கொடுப்பவர்களும் அப்படிதான் போல..

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  