பதிவர்
சி்வா

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
‘எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு’ என்ற வரிகள்தான் நினைவிற்கு வருகிறது, கலைஞர் செயலால், கணவருக்கு அருகில் மனைவிக்கு பெரிய மனதுடன் இடமளித்திருக்கலாம். அவர் ...மேலும் வாசிக்க

‘எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு’ என்ற வரிகள்தான் நினைவிற்கு வருகிறது, கலைஞர் செயலால், கணவருக்கு அருகில் மனைவிக்கு பெரிய மனதுடன் இடமளித்திருக்கலாம். அவர் ஆட்சியில் ஜெயல‍லிதா அம்மையார் மரணித்திருந்தால் என்ன செய்திருப்பாரே அவருக்கே வெளிச்சம். அந்நிலை வராமல் ஜெ செய்த தர்ம‍ம்தான் காப்பாற்றியுள்ளது.

ஆனால் காமை போன்ற ஜெ அபிமானிகளும் கலைஞருக்கு மெரினாவில் இடமளிக்க பேசுவது இன்னமும் மனிதம் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதை காட்டுகிறது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் https://www.youtube.com/watch?v=iy0xpl5NztAமேலும் வாசிக்க

எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் https://www.youtube.com/watch?v=iy0xpl5NztA

ஆஹாங், நம்மூரில் இது சாத்தியமில்லை, அங்கு மேலிருந்து பார்த்தால் ஊர் பச்சைப்பசேல், அழகு கட்டிடங்கள் என இருக்கிறது. நம்மூரை மேலிருந்து பார்த்தால் வாமிட் அல்லவா ...மேலும் வாசிக்க

ஆஹாங், நம்மூரில் இது சாத்தியமில்லை, அங்கு மேலிருந்து பார்த்தால் ஊர் பச்சைப்பசேல், அழகு கட்டிடங்கள் என இருக்கிறது. நம்மூரை மேலிருந்து பார்த்தால் வாமிட் அல்லவா வரும்…. அப்புறம் எப்படி சாப்பிடுவதாம்?