பதிவர்
சிவராசு

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
இதைவிட முக்கியமான ஒரு சம்பவத்தை கூறாமல் விட்டால் எப்படி? பிற அரசியல்வாதிகள் அவரை திட்டுவதோடு விட்டார்கள். ஆனால் சென்னை வந்த அவரை விமான ...மேலும் வாசிக்க

இதைவிட முக்கியமான ஒரு சம்பவத்தை கூறாமல் விட்டால் எப்படி?

பிற அரசியல்வாதிகள் அவரை திட்டுவதோடு விட்டார்கள். ஆனால் சென்னை வந்த அவரை விமான நிலையத்திலிருந்து வரவிடாமல் 4 மணி நேரம் குண்டர்களை வைத்து அடித்த ஒரு அரசியல்வாதி இருக்கிறார். அங்கிருந்து தப்பி ஓடிய சேஷனை மீண்டும் அவர் தங்கிய ஹோட்டலில் வைத்து கவனிக்கவும் ஏற்பாடு செய்தார். அவரின் திறமையோடு ஒப்பிட்டால் மோடியெல்லாம் ஒன்னுமே இல்லை!

அந்த அரசியல்வாதி யாரென கண்டு பிடித்தால் வழக்கம் போல் காமையின் திட்டுக்கள் பரிசளிக்கப்படும்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

நாவலர் நெடுஞ்செழியனை ‘ உதிர்ந்த மயிர்’, கம்யூனிஸ்டுகளை ‘உண்டியல் குலுக்கிகள்’, பேராசிரியர் அன்பழகனை ‘சிக்கன் குனியா கொசு’, விஜயகாந்தை ‘குடிகாரன்’, காங்கிரஸ் தலைவர் ...மேலும் வாசிக்க

நாவலர் நெடுஞ்செழியனை ‘ உதிர்ந்த மயிர்’, கம்யூனிஸ்டுகளை ‘உண்டியல் குலுக்கிகள்’, பேராசிரியர் அன்பழகனை ‘சிக்கன் குனியா கொசு’, விஜயகாந்தை ‘குடிகாரன்’, காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை ‘காலி டப்பா’ , சோனியா காந்தியை ‘பதிபக்தியில்லாதவள்’, அத்வானி ‘ஞாபகசக்தியில்லாதவர்’, ஜானகி எம்ஜியாரை ‘புருசனை மோரில் விசம் வைத்து கொன்றவர்’ என்றெல்லாம் விமர்சித்து அரசியலில் தரம் மெயின்டெயன் செய்த தலைவர் யார்?

சரியான விடை சொன்னவர்களுக்கு காவிரி மையின் திட்டுக்கள் பரிசளிக்கப்படும்.

காமை அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தால் அவரின் எழுத்துக்களை படித்து நேரத்தினை வீணாக்க மாட்டேன். பானுமதி அம்மா அவரை ஒருமையில் அழைப்பதாகத்தான் எழுதியுள்ளேனே தவிர அடியேன் ...மேலும் வாசிக்க

காமை அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தால் அவரின் எழுத்துக்களை படித்து நேரத்தினை வீணாக்க மாட்டேன். பானுமதி அம்மா அவரை ஒருமையில் அழைப்பதாகத்தான் எழுதியுள்ளேனே தவிர அடியேன் வயதில் மூத்தவரான அவரை நான் ஒருமை விளிக்க மாட்டேன்.

இதையெல்லாம் இவ்வளவு சீரியஸாக எடுத்துகொண்டு… என்னவோ போங்கள்…

ஆகா… நடந்ததை நடந்தபடி சொன்னால் அது செய்தி, கொஞ்சம் மிகைப்படுத்தினால் அதுவே நகைச்சுவையாக மாறும் அவ்வளவுதான். இதுவரை காமை ஜெயல‍லிதா அம்மையாரை குறை சொன்னதே இல்லை, ...மேலும் வாசிக்க

ஆகா… நடந்ததை நடந்தபடி சொன்னால் அது செய்தி, கொஞ்சம் மிகைப்படுத்தினால் அதுவே நகைச்சுவையாக மாறும் அவ்வளவுதான். இதுவரை காமை ஜெயல‍லிதா அம்மையாரை குறை சொன்னதே இல்லை, பிறத்தியார் சொன்னாலும் கோவித்துக் கொள்ளுவார். இதைத்தான் குறிப்பிட்டேன். மற்றபடி அம்மையார் ஒரு சாதனையாளர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை,

ஏனய்யா நம்மூரில் எல்லோரும் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களாய் இருக்கிறோம். நான் எங்கேயாவது ஜெயல‍லிதா அம்மையாரை இழிவு படுத்தியிருக்கின்றேனா? உடனே கருணாநிதி அவர்களின் ஆதரவாளர் என நினைத்து ...மேலும் வாசிக்க

ஏனய்யா நம்மூரில் எல்லோரும் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களாய் இருக்கிறோம். நான் எங்கேயாவது ஜெயல‍லிதா அம்மையாரை இழிவு படுத்தியிருக்கின்றேனா? உடனே கருணாநிதி அவர்களின் ஆதரவாளர் என நினைத்து தாக்க வேண்டியது.

நீங்கள் எம்ஜியாருக்கு கை ஜோசியம் பார்த்த பானுமதி பற்றி எழுதியதை படித்த‍தும், எனக்கு ஜெய‍லிதா அம்மையார் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் நினைவுக்கு வந்தது. ...மேலும் வாசிக்க

நீங்கள் எம்ஜியாருக்கு கை ஜோசியம் பார்த்த பானுமதி பற்றி எழுதியதை படித்த‍தும், எனக்கு ஜெய‍லிதா அம்மையார் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் நினைவுக்கு வந்தது.

ஜெயலலிதாவை ஸ்ரீ கிருஷ்ன லீலா படப்பிடிப்பில் (1977) சந்தித்த பொழுது அவரது கையை பார்த்த பானுமதி, ‘நீ ஒரு பெரிய ஆளாக அரசியலில் வலம் வருவாய், இன்று உன்னை நடிகை என்பதினால் மதியாத பலரும் அப்போது காலில் விழுந்து வணங்குவர்’ என்று சொல்லியிருக்கிறார். இதை ஜெயல‍லிதா அம்மையார் நம்பத் தயங்கிய போது, ‘வேண்டுமெனில் சின்னவரை (எம்ஜியாரை) சந்தித்தால் கேட்டுப்பார், அவர் பெரியளாவார் என்று அப்போது சொன்னேன், இப்போது முதல்வராகப் போகிறார் பார் ‘ என்று சொன்னதும் மகிழ்ந்த அம்மா அவர்கள் பானுமதியை தன் வீட்டிற்கு வரலட்சுமி விரத‍த்திற்கு அழைத்துள்ளார்கள்.

வரலட்சுமி விரத‍த்திற்கு வந்த பானுமதிக்கு அட்டகாசமான விருந்து ஒன்றினை அளித்தாராம் ஜெயா அம்மையார். கிளம்புவதற்கு முன்பு அவரின் ஜாதகத்தை பார்க்க பானுமதி கேட்டுள்ளார். பானுமதி ஜாதகத்தை பார்த்ததும் ஆச்சரித்துடன் ‘நீ பெரியாளாய் வருவாய் என கைரேகையை வைத்து கூறினேன், மேலும் ஜாதகத்தை வைத்து ஒன்று கூறுகிறேன் கேள்.. நீ பெரியாளவது மட்டுமல்ல இன்னொன்றும் நடக்கும். உனக்கு காவிரிமைந்தன் என்ற புனைப்பெயரில் ஒரு வெறித்தனமான ‘தொண்டன் கம் ரசிகன்’ தோன்றுவான். அவன் நீ என்ன செய்தாலும் அக்கால புலவனைப் போல புகழ்ந்து தள்ளி முட்டுக் கொடுப்பான். நீ மறைந்தாலும் உன் விசுவாசியாக காலத்தை ஓட்டி போய் சேருவான். இது சத்தியம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாராம். பானுமதி சென்ற பிறகு, இதற்குதான் தான் “காவிரி தந்த கலைசெல்வி”யாக தான் நடிக்க நேர்ந்த‍து என உணர்ந்து கலங்கி நின்றாராம் ஜெயல‍லிதா அம்மையார்.