பதிவர்
கோவை கவி


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
first photo comments:- சி வா:- அருமை அருமை வேதாம்மா… 2014 சி வா :- ...மேலும் வாசிக்க

first photo comments:-

சி வா:- அருமை அருமை வேதாம்மா…
2014
சி வா :- அம்மா நான் இப்படியெல்லாம் அடகு வைப்பதில்லை.. (ஹா ஹா ஹா இருந்தா தானே…)
2014
Vetha Langathilakam :- Siva!–good..அடகு வைப்பவர்களிற்குத் தான் இது.
2014
Vetha Langathilakam :- Nanry…
2014
கவிச்சுடர் கவி:- arumai
2014
சி வா :- அம்மா நானும் மூளைய அடகு வச்சு காசு கேட்டேன், அதற்க்கு அடகுகடைக்கார் “”உனக்கு கொஞ்சமாவது மூள இருக்கா மூளைக்கு பதிலா ஆட்டுக குடல கொண்டாற””னு திட்டிப்புட்டாரு…

(ஹா ஹா ஹா.. சும்மா சிரிக்க மட்டும்.)…
2014
Vetha Langathilakam:- ha!..ha!..

Ganesalingam Arumugam:- Good morning & happy Monday.
2014


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
2nd picture comment:- Geetha Mathi சிரிப்பின் மகத்துவம் உணர்த்தும் வரிகள் அருமை. 2014 Alvit Vasantharany ...மேலும் வாசிக்க

2nd picture comment:-

Geetha Mathi சிரிப்பின் மகத்துவம் உணர்த்தும் வரிகள் அருமை.
2014

Alvit Vasantharany Vincent :- சிரிப்பின் செழிப்பு அருமை. நன்றி.
2014

Ganesalingam Arumugam:- Good evening & good night my dear friend.

இறைவன் நினைவுடன் இனிய பொன் மாலை

வணக்கங்கள் அனைவர்க்கும்.
2015


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Sujatha Anton :- தலைக்கனம் இல்லையேல் நோய் நொடி பறந்து விடும் ஆனால் இந்தக் கனம் பொல்லாது 2010 Vetha Langathilakam ...மேலும் வாசிக்க

Sujatha Anton :- தலைக்கனம் இல்லையேல் நோய் நொடி பறந்து விடும்
ஆனால் இந்தக் கனம் பொல்லாது
2010

Vetha Langathilakam :- தான் ரெம்பப் பேர் படாத பாடு படுகிறார்கள், தன்னையும் தொல்லைப் படுத்திப் பிறரையும் தொல்லைப் படுத்துகிறார்கள்….sujatha!
2010

Sakthi Sakthithasan :- வேதா,
அருமை
அன்புடன்
சக்தி
2010

Vetha Langathilakam :- niraintha nanry.
2010


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
2nd words comment:- Vetha Langathilakam:- குடிச்செருக்கு – குடிப்பிறப்பால் உண்டான இறுமாப்பு. தடித்தனம் – முரட்டுத்தனம். ...மேலும் வாசிக்க

2nd words comment:-

Vetha Langathilakam:- குடிச்செருக்கு – குடிப்பிறப்பால் உண்டான இறுமாப்பு.
தடித்தனம் – முரட்டுத்தனம்.

Malini Mala :- உண்மைதான். கையாலாகாதவன் தான் அப்பன் பெயரைக் கைத்தடியா உபயோகிப்பான் என்பார்கள்.

Jeyaseelan Arulananthajothie Saraswathyammah :- குடிச்செருக்கு குலநாசம்!
குறைகுடங்களிடமே குடிச்செருக்கு குடிகொண்டிருக்கும்!!

இல்லாததை இருப்பதுபோல் எண்ணி இறுமாந்திருப்பர்.
Manage
4y · Like
Gowry Sivapalan
Gowry Sivapalan பெருக்கத்தை வேண்டும் பணிவு என்பார்கள்

Thevaranjini Gowripalan :- அற்புதம்

Ramadhas Muthuswamy :- Great!
2014
Vetha Langathilakam:- @..R.M/ Nalama…after a long time….(முன்பு கருத்திட்டவைகளை மறக்க வில்லை. மிக்க நன்றி)

Seeralan Vee :- குடியில் குடிசேராக் கொள்கையில தாயின்
குடிகொண்டே மாயும் குடி!

அருமையான கவி அறிதல் அவசியம் ! —–
2014

Kala Vasanthananthan :- அடிநுனியுண்டு தடியிலும்…….. குடிமுடியுண்டு இன்னும் உலகினில்…

Ganesalingam Arumugam :- Good morning & happy Monday
2014

Vetha Langathilakam:- sis Kala Glad and thank you.
2014

Paramasivam Ponnampalam:- Den er god


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Bala Chander :- அருமை! மாயன் அழகுதாஸ் :- அருமை, வாழ்த்துக்கள் 2015 Vetha Langathilakam :- ...மேலும் வாசிக்க

Bala Chander :- அருமை!

மாயன் அழகுதாஸ் :- அருமை, வாழ்த்துக்கள்
2015

Vetha Langathilakam :- மகிழ்வுடன் மிக்க நன்றி
அன்புச் சகோதரா கண்ணதாசன் சுப்பையா..

Karthikeyan Singaravelu :- அருமை

Kannadasan Subbiah :- கவிதை அருமை சகோதரி

2015

Ajmal Hussain:- அருமை
2015

Jeyam RamaChandran :- வாழ்க்கை ஒரு போராட்டம்தானே. survival of the fittest என்று டார்வின் சும்மாவா சொன்னான்?
2015

Kalia Permual :- கொடிது கொடிது வாழ்வினில் வறுமை அதனிலும் கொடிது இளமையில் வறுமை ் வேதா.இலங்கா திலகம் பாடல் கண்ணீரை ஊற்றெடுக்க வைக்கிறது ்புனே தமிழ்சங்கத்தின் இலக்கும் விளங்குகிறது ் தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி ்

Pisupati Subramanyam:- வறுமையினும் கொடுமை
நன்கு வாழ வழி இல்லாமை.
அதனினும் கொடுமை…See more
2015

Vetha Langathilakam Ajmal Hussain – Jeyam RamaChandran – kalia Kalia Permual – Pispati Pisupati Subramanyam ஆகிய அன்பான உறவுகளின் கருத்திற்கு
மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறுகிறேன்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க