பதிவர்
கோமதி அரசு


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 21 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன். உங்கள் பழைய பதிவில் (அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்,) புனுகீஸ்வரர் கோயில் திருப்பணி நடப்பதை படத்துடன் ...மேலும் வாசிக்க
வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் பழைய பதிவில் (அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்,)
புனுகீஸ்வரர் கோயில் திருப்பணி நடப்பதை படத்துடன் பகிர்ந்து கொண்டதை படித்தேன்.
விக்கிபீடியாவில் சென்று படிக்கிறேன்.
உங்கள் கருத்துக்கும், தகவலுக்கும் நன்றி.
நீங்கள் குறிப்பிட்ட கோயிலுக்கு அடிக்கடி போய் வருவோம்.
மார்க்கசகாய் கோவில்லௌ தாண்டி தான் ஊருக்கு போக வேண்டும், வரவேண்டும் நல்ல மார்க்கத்தை தர வேண்டிக் கொள்வேன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழ்மண வாக்கு அளித்து விட்டேன்.மேலும் வாசிக்க
தமிழ்மண வாக்கு அளித்து விட்டேன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நான் இப்போது தான் 310 பதிவு . 750 வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ராஜி. இன்று எல்லாம் அருமையான ஐஞ்சுவைமேலும் வாசிக்க
நான் இப்போது தான் 310 பதிவு .
750 வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ராஜி.
இன்று எல்லாம் அருமையான ஐஞ்சுவை

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
படங்கள் எல்லாம் அருமை. கழிப்பிடத்தை காசு வேண்டுமென்றால் அதிகமாய் வாங்கி கொண்டு நன்கு பராமரித்தால் பயணம் இனிமையாக இருக்கும். பயணங்களில் இந்த வசதி ...மேலும் வாசிக்க
படங்கள் எல்லாம் அருமை.

கழிப்பிடத்தை காசு வேண்டுமென்றால் அதிகமாய் வாங்கி கொண்டு நன்கு பராமரித்தால் பயணம் இனிமையாக இருக்கும். பயணங்களில் இந்த வசதி இல்லையென்றால் கஷ்டம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்லா இருக்கிறது.மேலும் வாசிக்க
நல்லா இருக்கிறது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமையான கதை. லக்ஷ்மியும், விஷ்ணுவும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து ராமனை சீதையின் அருமையை உணர வைத்து விட்டார்கள். வாழ்த்துக்கள் மஞ்சு. ...மேலும் வாசிக்க
அருமையான கதை.
லக்ஷ்மியும், விஷ்ணுவும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து ராமனை சீதையின் அருமையை உணர வைத்து விட்டார்கள்.
வாழ்த்துக்கள் மஞ்சு.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
படங்கள் எல்லாம் அழகு. பகிர்வுக்கு நன்றி.மேலும் வாசிக்க
படங்கள் எல்லாம் அழகு.
பகிர்வுக்கு நன்றி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன். உங்களை அழைத்து சென்ற கோவில் பாடல் பெற்ற தலம், திவ்ய தேசம் கோவில்கள். இந்த கோவில் தனியார் கோவில் ...மேலும் வாசிக்க
வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
உங்களை அழைத்து சென்ற கோவில் பாடல் பெற்ற தலம், திவ்ய தேசம் கோவில்கள்.
இந்த கோவில் தனியார் கோவில் . வெளியூரிலிருந்து வந்தவர்கள் பாடல் பெற்ற தலங்கள், திவ்ய தேசங்கள் பார்க்க வேண்டும் என்று தான் சொல்வார்கள், அதனால் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன். //சாந்தநாயகி உடனுறை புனுகீஸ்வரர் எல்லாருக்கும் எல்லா நன்மைகளையும் அருள்வாராக!..// அதுதான் வேண்டும் ! வேறு என்ன வேண்டும்.! ...மேலும் வாசிக்க
வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

//சாந்தநாயகி உடனுறை புனுகீஸ்வரர் எல்லாருக்கும் எல்லா நன்மைகளையும் அருள்வாராக!..//

அதுதான் வேண்டும் ! வேறு என்ன வேண்டும்.!

உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். நாங்கள் மாயவரத்தில் இருக்கும் போதே கும்பாபிஷேக வேலைகள் நடந்து கொண்டு இருந்தது, ஊரை விட்டு வரும் போது எல்லோரும் இப்படி கோயில் ...மேலும் வாசிக்க
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நாங்கள் மாயவரத்தில் இருக்கும் போதே கும்பாபிஷேக வேலைகள் நடந்து கொண்டு இருந்தது, ஊரை விட்டு வரும் போது எல்லோரும் இப்படி கோயில் கும்பாபிஷேக பார்க்காமல் போகிறீர்கள்! கண்டிப்பாய் கும்பாபிஷேகத்திற்கு வரவேண்டும் அழைப்பிதழ் அனுப்புவோம் என்று அன்பாய் சொன்னார்கள். அது போல் போனில் ஒவ்வொரும் அழைத்தார்கள். பத்திரிக்கை அனுப்பி வைத்தார்கள்.
போய் இறைவனையும், பழைய ந்டபுகளையும் பார்த்து வந்தது மனதுக்கு புதிய தெம்பு கிடைத்து இருக்கிறது.

பழைய பதிவைப்பார்த்து உங்கள் பின்னூட்டத்தை படித்தது மகிழ்ச்சி.
உங்கள் விருப்படி சார் வரைந்த ஓவியத்தை பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

தமிழ்மண வாக்கிற்கு நன்றி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன். சாரின் படத்துக்கு கருத்து சொன்னது மகிழ்ச்சி.மேலும் வாசிக்க
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
சாரின் படத்துக்கு கருத்து சொன்னது மகிழ்ச்சி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன். பல வருட நட்புகளை பிரிந்து வரவே மிகவும் கஷ்டமாய் இருந்தது. இப்போது விழாவை முன்னிட்டு பார்த்து வந்தது மகிழ்ச்சி. உங்கள் ...மேலும் வாசிக்க
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
பல வருட நட்புகளை பிரிந்து வரவே மிகவும் கஷ்டமாய் இருந்தது.
இப்போது விழாவை முன்னிட்டு பார்த்து வந்தது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.மேலும் வாசிக்க
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமையான படங்கள். காளையார் கோவில் நிறைய முறை பார்த்து இருக்கிறேன். போன முறை போன போது படங்கல் எடுத்தேன் , முக நூலில் போட்டேன். என் ...மேலும் வாசிக்க
அருமையான படங்கள். காளையார் கோவில் நிறைய முறை பார்த்து இருக்கிறேன்.
போன முறை போன போது படங்கல் எடுத்தேன் , முக நூலில் போட்டேன். என் வலைத்தளத்தில் பதியவில்லை.
போட வேண்டும்.

நிறைய கேள்விகள் நிறைய சிந்தனைகள். அமைதி கிடைத்தது மகிழ்ச்சி.
அங்கு இருந்த போது பெரியவரின் ஆசி கிடைத்தது நன்று.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நூல் ஆசிரியர் சொல்லும் குடும்ப உறவுகள் மேம்பட சொல்லும் கருத்துக்கள் அருமை. நூல் அறிமுகத்திற்கு நன்றி. நூல் ஆசிரியருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.மேலும் வாசிக்க
நூல் ஆசிரியர் சொல்லும் குடும்ப உறவுகள் மேம்பட சொல்லும் கருத்துக்கள் அருமை.
நூல் அறிமுகத்திற்கு நன்றி.
நூல் ஆசிரியருக்கும் உங்களுக்கும்
வாழ்த்துக்கள்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 21 )  ஒரே பக்கத்தில் பார்க்க