பதிவர்
கோடிக்கணக்கான தேசபக்தர்களில் ஒருவன்

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
அந்த குகை எப்படி தயாரானது தெரியுமா ? சென்ற வருடம் தலைவர் பயணம் சென்றபோது, அவரே ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்து, இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ...மேலும் வாசிக்க

அந்த குகை எப்படி தயாரானது தெரியுமா ?

சென்ற வருடம் தலைவர் பயணம் சென்றபோது, அவரே ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்து, இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, உத்தராகண்ட் அரசுக்கு ஆர்டர் கொடுத்து உருவாக்கப்பட்டது.
அந்த குகைக்கு ஜன்னல், கதவு எல்லாம் உண்டு. 15 க்கு 10 அடி அறை,
உள்ளேயே warmer AC, சுடுநீர் வசதி, டாய்லெட், பாத்ரூம் எல்லாம் உண்டு.
உள்ளே தொலைபேசியும், இண்டர்னெட் கனெக்ஷனும் உண்டு.
2 மாதங்களுக்கு முன்னர் ரெடியாகி விட்டது. தலைவர் வரும்வரை பூட்டி
வைக்கப்பட்டிருந்தது.
அனுபவி ராஜா அனுபவி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  