பதிவர்
குலாம் ரசூல்

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 4 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
// பசு பாதுகாவலர்கள் அத்துமீறினால் நாங்கள் பொறுப்பல்ல: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபடுபவர்கள் ...மேலும் வாசிக்க

// பசு பாதுகாவலர்கள் அத்துமீறினால் நாங்கள் பொறுப்பல்ல: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பசு பாதுகாப்பு என்ற பெயரில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது மாநில அரசே நடவடிக்கை எடுக்கும் இதில் மத்திய அரசின் பங்கு என்று எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது -ஹிந்து நாளிதழ் செய்தி //

ஏனென்றால் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் நடப்பது எங்கள் கட்சி ஆசியல்ல. அவர்கள் வேறு நாங்கள் வேறு.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

நன்ப விக்னானி, நானும் மேலும் தொடரபோவதில்லை. இருந்தாலும் சில வார்த்தைகள்…. இந்தியா எங்கள் நாடு. நாங்களும் போராடிப் பெற்ற சுதந்திரம். அதன் மூலம் ...மேலும் வாசிக்க

நன்ப விக்னானி,

நானும் மேலும் தொடரபோவதில்லை. இருந்தாலும் சில வார்த்தைகள்….

இந்தியா எங்கள் நாடு. நாங்களும் போராடிப் பெற்ற சுதந்திரம். அதன் மூலம் எல்லோருக்கும் இருக்கும் உரிமை போல் எங்களுக்கும் சாசனத்தின் அடிப்படையிலேயே இருக்கு. நாங்கள் (என்றால் பெரும்பான்மையான முஸ்லிம்கள், வேறு பொருள் குத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்) எங்கள் நாட்டில் உரிமையோடு வாழ யாருடைய தயவும் தாட்சண்யமும் எங்களுக்கு அவசியமில்லை.

குர்ஆனை திறந்த மனதுடன் அனுகசொன்னேன். ஏன்?

குர்ஆன் எங்கள் நாயகம் பெருமானார் முகமது நபி (ஸல்) அவர்களுக்கு 23 வருடகாலம் சிறுக சிறுக அதாவது ஒரே சமயத்தில் முழு புத்தகமாக அல்லாது சிறுக சிறுக கால ஓட்டதின் தேவைக்கேற்ப வாழ்கையின் வழிகாட்டு நெறியாக இறைவனால் அவர்களுக்கு அருளப்பட்டது. அவர்களின் வாழ்கையே அந்த 23 வருடகாலமும் குர்ஆனின் விளக்கமாக அமைந்தது. அது தான் ஹதீஸ் என்பது. ஆக குர்ஆனும் ஹதீஸும் ஆகிய இரண்டும் சேர்ந்தது தான் இஸ்லாம்.

குர்ஆனை மட்டும் படிக்கும்போது சில இடங்கள் புரியாமல் போக அதிக வாய்ப்பிருக்கு. அதனால் தான் திறந்த மனதுடன் அனுகசொன்னேன். அப்படி நீங்கள் படித்திருந்தால் புரியாத இடங்களில் அதன் விளக்கம் என்ன என்று அறிய ஒரு நல்ல முஸ்லிமையோ அல்லது ஹதீஸையோ நாடி இருப்பீர்கள். நீங்க‌ள் குறிப்பிட்டவைகளுக்கும் விளக்கம் கிடைத்திற்கும்.

போகட்டும், நீங்க‌ள் குறிப்பிட்ட அந்த இடம் ஒரு இஸ்லாமிய அரசுக்கு போரின் போது நடந்துகொள்ள வேண்டிய நடைமுறையை விளக்கும் இடம். சாதாரன எந்த குடிமகனுக்கும் அது அல்ல.

இந்த மாதரியான‌ சில வசனங்களை எடுத்துக்கொண்டு தான் இஸ்லாத்திற்கெதிராக அதன் எதிரிகள் வன்மத்தை வளர்க்க பயன்படுத்துகிறார்கள். அதில் நீங்களும் ஒருவராக வேண்டாம்.

//இல்லையெனில், பெரும்பான்மையினர் அன்பளிப்பான மதச்சார்பின்மை நீக்கிக் கொ ள்ளப்பட்டு , இது இந்து நாடாக அறிவிக்க வேண்டிவரும்//

விக்னானி நீங்கள் ஆர்எஸ்எஸ்/பாஜக இல்லை. ம்….

நன்ப Rajamanickam Veera, நான் மேலும் தொடரபோவதில்லை. இருந்தாலும் சில வார்த்தைகள்…. நான் என்ன குற்றசாட்டை வைத்தேனோ அதை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் அதை ...மேலும் வாசிக்க

நன்ப Rajamanickam Veera,

நான் மேலும் தொடரபோவதில்லை. இருந்தாலும் சில வார்த்தைகள்….

நான் என்ன குற்றசாட்டை வைத்தேனோ அதை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் அதை மேலும் மெய்பிக்கும் விதமாகவே ஒரு பின்னூட்டம்.

திசை திருப்பலும் கேட்ட‌தை கண்டுகொள்ளாமல் வேரொன்றை கதைப்பதும் ஹா…!

சாரே, ஆர்எஸ்எஸ்/பாஜகவை விமர்சிப்பது வேறு, ஹிந்து மதத்தை விமர்சிப்பது என்பது வேறு. ஆர்எஸ்எஸ்/பாஜகவை விமர்சித்தால் ஹிந்துக்களை விமர்சிப்பதாக அப்படியே திசை திருப்புவது காலமுழுதும் நீங்களெல்லாம் கையாலும் புரட்டு தான். உங்கள் வழிமுறையே அதுதான். உங்களிடமிருந்தெல்லாம் நியாயமான பதிலையோ இனக்கத்தையோ எதிர்பார்த்து நான் இங்கு எதையும் பதிவிடவில்லை. அது விழலுக்கு இறைத்த நீராகிப் போகும் என்பது நிதர்சனம்.

பொய், புரட்டு, அவதூறு அதைகொண்டு வன்முறை நீண்ட நாள் நிலைத்ததில்லை. இன்றைக்கு முழு அதிகாரம் கிடைக்கபெற்றதினால் ஆடும் ஆட்டம் நாளை பதில் சொல்லியாகனும் என்பதை நினைவில்வையுங்கள். எதுவும் சாசுவதமில்லை என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.

நீங்கள் இப்படியே கதைவிட்டுகொண்டிருக்க தான் போகிறீர். இனி கண்டு கொள்ளபோவதில்லை.

Sako. LVISS, I still define you India is more secure country than comparing to many Muslim countries. I’ve ...மேலும் வாசிக்க

Sako. LVISS,

I still define you India is more secure country than comparing to many Muslim countries. I’ve no any doubt at all I’m very proud of it, thank God.

But, I ask you to please open your mind, what is the present situation around India and what’s happening in the name of the cow. How many life’s been taken by ‘gau raksha’s and by the group of fanatics targeting Muslims and Muslim families so far. And you said //A few fanatics are responsible for incidents here and there// simply.

Was this kind of mob fanatics incidents targeting and killing Muslims in public place, railway stations in the past.

Who give this freedom to killing people for the mob fanatics without any fear. Would you pls explain?

I agree with there was many more incident in the past, but those were comparatively not like happening at present. With no any reason, if some collective people saw a Muslim or family they were attacked. Is it false scare mongering? would you pls explain what stern action was taken against them?

Please do come up with the difference between present and past in this country, not between countries.

Bro. LVISS,

Still India is well secured Country if these unwanted mob fanatics killing on certain communities keep on going, are you happy with that?

//தவறு செய்யும் இரு தரப்புமே தண்டிக்கப்பட்ட வேண்டியவர்கள்// நிச்சயமாக. அப்படியா நடந்து கொண்டிருக்கு. //சட்டத்தை/தர்மத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள்…..// அட போங்க சார். ...மேலும் வாசிக்க

//தவறு செய்யும் இரு தரப்புமே தண்டிக்கப்பட்ட வேண்டியவர்கள்//

நிச்சயமாக. அப்படியா நடந்து கொண்டிருக்கு.

//சட்டத்தை/தர்மத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள்…..//

அட போங்க சார். தர்மமாவது நியாயமாவது. கலிகாலம் சார்.

நன்ப விக்னானி, உங்கள் இரண்டு பத்தி முழுவதும் ஆர்எஸ்எஸ் காலங்காலமாக பரப்பிவரும் அவதூறு தான். இப்படி துர்போதனை செய்து தான் அப்பாவி அறியா ஹிந்து ...மேலும் வாசிக்க

நன்ப விக்னானி,

உங்கள் இரண்டு பத்தி முழுவதும் ஆர்எஸ்எஸ் காலங்காலமாக பரப்பிவரும் அவதூறு தான். இப்படி துர்போதனை செய்து தான் அப்பாவி அறியா ஹிந்து சகோதரர்களை முஸ்லிம்களுக்கு எதிராக அது ஒன்று திரட்டுகிறது.

நீங்கள் ஒருமுறையேனும் குர்ஆனை விருப்பு வெறுப்பில்லாமல் படித்ததுண்டா? அவர்களின் துர்போதனையை தலைக்கேற்றாமல் திறந்த மனதுடன் அதனை அனுகிபாருங்கள். உங்களை அது வசீகரிக்கக் கூடும்.

மேலும், முஸ்லிம்களிடம் நெருங்கி பழகியிருக்கிறீர்களா? பாருங்கள். உங்கள் அனுமானம் தவறு என்பதை உணர்வீர்கள். எல்லாரும் உத்தமர்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், நிச்சயம் உங்களுக்கு போதிக்கப்பட்டிருப்பது போல் மோசமானவர்களில்லை என்பதை அறிவீர்கள். என் ஹிந்து நன்பர்களை போல.

நாம் இன்று கா.மை. ஐயாவை அறிந்து பெருமிதம் கொள்வது போல் முஸ்லிம்கள் மத்தியிலும் பலர் உண்டு சகோதரரே. அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் சகோதரா, துவேஷத்தை களையவேண்டும். வேண்டாம் , அது கொண்டவர்களையும் நிம்மதி இழக்க செய்து மற்றவர்களையும் பலி தீர்க்கும்.

முதலில் நமக்கு நிம்மதி கிடைக்க இறைஞ்சுவோம். பிறகு மற்றவர்க்கும் கிடைக்க உழைப்போம்.

முக்கிய குறிப்பு:
என்னுடைய ஆர்எஸ்எஸ்/பாஜக‌ தொடர்பான‌ பின்னூட்டங்களை படித்திருப்பவர்கள் அதன் தொண்டர்கள் அபிமானிகள் என்னை வெறுப்பதை தூஷிப்பதை என்னால் அனுமானிக்க முடிகிறது. ஒன்றை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஆர்எஸ்எஸ்/பாஜக அன்பர்கள் இந்த நாட்டிற்காக, நாடு நலம்பெற வளம்பெற‌ உழைப்பதிலோ ஹிந்து மதத்திற்காக ஹிந்து சகோதரர்களுக்காக அவர்கள் நன்மையுற வளம்பெற பாடுபடுவதிலோ யாருக்கும் எந்த பாதிப்போ மாற்று கருத்தோ இருக்கப்போவதில்லை.

இங்கு பிரச்சனை என்னவென்றால், அவர்கள் சிறுபான்மையோர் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறை, துவேஷம், அவதூறு, பொய்பிரச்சாரம் இவைகளினால் சிறுபான்மையினர்க்கும் மற்றவர்க்கும் ஏற்படும் சொல்லொனா இன்னல்கள், இழப்புகள். இவைகளெல்லாம் நல்லுள்ளம் படைத்த ஹிந்து சகோதரர்களாலேயே பொருத்துக் கொள்ளமுடியாத போது எங்களால் எப்படி தாங்கிகொள்ளமுடியும்.

நான் அதிகம் ஒன்றும் செய்து விடவில்லை. என் ஆற்றாமையை போக்கிக்கொள்ள சில பின்னூட்டங்களை இந்த தளத்தில் இட்டேன். அதையே இவர்களால் பொறுத்துக் கொள்ளமுடிய வில்லையென்றால் சிறுபான்மையினர் நிலை எந்த அளவு அச்சுறுத்தலாகி இருக்கு என்பதற்கு நான் வேறு எதையும் சுட்டவேண்டியதில்லை.

தமிழன் ‍- உங்கள் லாஜிக் படியே வருவோம். பசுபாதுகாப்பு பயங்கரவாதிகளை இந்த மத்திய அரசு அழித்தொழிக்க வேண்டுமா வேண்டாமா? என்ன செய்கிறது. எல்லாம் நடந்து ...மேலும் வாசிக்க

தமிழன் ‍- உங்கள் லாஜிக் படியே வருவோம். பசுபாதுகாப்பு பயங்கரவாதிகளை இந்த மத்திய அரசு அழித்தொழிக்க வேண்டுமா வேண்டாமா? என்ன செய்கிறது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு செல்லப் பிள்ளையை தட்டி கொடுப்பது போல் ஒரு அறிக்கை. கண் துடைப்புக்காக ஒரு நடவடிக்கை. உம்மை போல் உள்ளவர்களெல்லாம் ஆ.. நடவடிக்கை எடுத்துவிட்டார்கள் கண்டித்துவிட்டார்கள் என்று கூக்குரல்.

இதனாலெல்லாம் பசுபாதுகாப்பு பயங்கரவாதிகளின் கொட்டம் அடங்கியதா மேலும் ஊக்கம் பெற்றதா? மனசாட்சி என்று ஒன்று இருந்தால் தொட்டு சொல்லுங்கள்.

அருமை நன்பரே, //ஒரு குற்றத்தில் நம் பிரதிநிதி யாரோ அவரைத்தான் தண்டிக்க வேண்டும்.// //(அதாவது நம்மால் தேர்வு செய்யப்பட்டு பதவிகளிலிருப்பவர்கள்)// அதே அளவுகோல்படி ...மேலும் வாசிக்க

அருமை நன்பரே,

//ஒரு குற்றத்தில் நம் பிரதிநிதி யாரோ அவரைத்தான் தண்டிக்க வேண்டும்.//
//(அதாவது நம்மால் தேர்வு செய்யப்பட்டு பதவிகளிலிருப்பவர்கள்)//

அதே அளவுகோல்படி இன்று பசுபாதுகாப்பு என்ற பெயெரில் நடக்கும் படுகொலைகளுக்கும் அட்டூழியங்களுக்கும் மத்தியில் ஆட்சியில் உள்ளவர் தானே பொருப்பு.

//நம் நாட்டின் ஒட்டு மொத்த பிரச்சினைகளுக்கும் மூல காரணம் அரசியல்வாதிகள் தான்.//

சத்தியமான வார்த்தை. இதில் எந்த வியாதியும் ச்சே வாதியும் விதி விளக்கில்லை. முன்பொரு காலம் சிலர் இருந்தனர், காமராஜரென்றும் கக்கனென்றும் ஜீவாவென்றும். பொலைக்க தெறியாத ஜென்மங்கள்.

நன்றி நன்பா.