பதிவர்
கிரி

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
சார் ஒன் இந்தியா திமுக கட்டுப்பாட்டில் உள்ள தளம். சபரீசன் தான் அதை இயக்குகிறார். திமுக செய்தி என்றால், அதிர்ந்தது, வெடித்தது, சுளீர், ...மேலும் வாசிக்க

சார் ஒன் இந்தியா திமுக கட்டுப்பாட்டில் உள்ள தளம். சபரீசன் தான் அதை இயக்குகிறார்.

திமுக செய்தி என்றால், அதிர்ந்தது, வெடித்தது, சுளீர், பளீர் என்று வார்த்தைகளை போட்டு அவர்கள் எழுதுவார்கள்.

நான் இத்தளம் பார்ப்பதை நிறுத்தி 15 மாதங்கள் ஆகிறது.

ரஜினி குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை, வெறுப்புணர்வை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாத செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்ததால், படிப்பதை நிறுத்தி விட்டேன்.

ஊடக தர்மம் என்ற ஒன்றை மிக மோசமாக சிதைத்து வருவதில், இத்தளம் இணையத்தில் முதலிடம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

“பண பரிவர்த்தனை வங்கியின் மூலம் நடைபெற்றால், அது எப்படி கணக்கில் வராத பணமாக இருக்க முடியும்..?” சார் நான் வங்கியில் நடைபெறுவதைப் பற்றிக் கூறவில்லை. ...மேலும் வாசிக்க

“பண பரிவர்த்தனை வங்கியின் மூலம் நடைபெற்றால், அது எப்படி கணக்கில் வராத பணமாக இருக்க முடியும்..?”

சார் நான் வங்கியில் நடைபெறுவதைப் பற்றிக் கூறவில்லை.

மின்னணு பரிவர்த்தனை நேரடி பண பரிவர்த்தனையை சில்லறை விற்பனை, தொழில், சொத்து வாங்குதல் என்று அனைத்து இடங்களிலும் தடுக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்துவது நம்மால் லஞ்சப்பணத்தில் / கணக்கில் வராத பணத்தில் கூட செலுத்த முடியும்.

ஆனால், அதே பள்ளிக்கட்டணம் பணத்தை பற்று அட்டை வழியாக கட்டும் போதோ, NEFT வழியாக கட்டும் போதோ கணக்கில் வந்து விடுகிறது.

பள்ளியும் ஏமாற்ற முடியாது, நுகர்வோரும் தன்னுடைய பணத்தை கணக்கில் காட்டிய பணமாக செலுத்த வேண்டியது வரும்.

இதையே குறிப்பிட்டேன்.

அரசாங்கம் சொல்வது பணத்தை மின்னணு பரிவர்த்தனை வழியாக செய்தால், கள்ளப்பணம் உள்ளே நுழைய முடியாது என்பதை. அது உண்மை தானே சார்.

பணத்தை எடுப்பதே எதோ ஒன்றுக்கு கொடுப்பதற்கு தானே!.. அதை மின்னணு பரிவர்த்தனை வழியாக செய் என்று கூறுகிறார்கள்.

எதிர்காலத்தில் பண பரிவர்த்தனை இருக்காது சார், மிகக் குறைந்து விடும். அனைத்துமே மின்னணு பரிவர்த்தனையாக தான் இருக்கும், இது தான் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது.

“IT, வர்த்தகத் துறைகளில் ஈடுபட்டிருக்கும்,நன்கு அனுபவப்பட்ட, நடுத்தர வயது மக்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியப்படலாம்.
நடுத்தர, அடித்தட்டு மக்கள் இதனை வழக்கத்தில் கொள்வது நடைமுறை சாத்தியமா…?”

இதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை சார். இதில் உள்ள பிரச்சனைகளை அரசு களைய வேண்டும். வேறு சில சலுகைகளை / வாய்ப்புகளை கொடுக்கலாம்.

“முக்கியமாக, மின்னணு பரிவர்த்தனை மூலம், ரொக்கப்பணத்தை எப்படி டெபாசிட் செய்ய முடியும்….?”

அரசாங்கத்தின் நோக்கமே ரொக்கப்பணத்தின் பயன்பாட்டை குறைப்பது தான். மின்னணு பரிவர்த்தனை வழியாக செய்தால், உங்களுக்கு ரொக்கத்தை செலுத்த வேண்டிய தேவையே இருக்காது.

உங்க கைகளுக்கு ரொக்கமாக வராமல் உங்கள் கணக்குக்கு நேரடியாக சென்று விடும். Virtual பணமாகத்தான் இருக்கும்.

தற்போது இது கடினமாக இருந்தாலும், எதிர்காலம் ரொக்கமாக இருக்காது. மக்கள் வங்கிக்கு செல்வதே குறைந்து விடும். இதெல்லாம் உடனே நடக்கப்போவதில்லை ஆனால், நிச்சயம் நடக்கும்.

“நம் பணத்தை, நாமே – வங்கியில் போடவோ, எடுக்கவோ – எதற்காக GST கட்ட வேண்டும்…?”

நியாயமான கேள்வி சார். வங்கி சேவைக்கு GST என்பது ஏற்றுக்கொள்ளும்படியில்லை. இதற்கு மட்டுமல்ல மின்னணு பரிவதனைக்கு கூட சில குறிப்பிட்ட சேவைகளில் GST வசூலிக்கிறார்கள்.

இதை வங்கிகள் அவர்களது சேவைக்காக வசூலிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அரசாங்கம் GST யை விலக்கு அளிக்க வேண்டும்.

சார் NEFT IMPS RTGS போன்றவற்றின் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன. பண பரிவர்த்தனை தவிர்த்து மின்னணு பரிவர்த்தனை மூலம் அனைத்தும் நடக்க இது போல ...மேலும் வாசிக்க

சார் NEFT IMPS RTGS போன்றவற்றின் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன. பண பரிவர்த்தனை தவிர்த்து மின்னணு பரிவர்த்தனை மூலம் அனைத்தும் நடக்க இது போல செய்யப்படுகிறது.

பண பரிவர்த்தனை மூலம் கணக்கில் வராத பணம் புழங்குவதால், மின்னணு பரிவர்த்தனை மூலம் குறைக்க முயற்சிக்கிறார்கள்.

இதற்கான கட்டணத்தை குறைக்க RBI பரிசீலிக்கலாம்.