பதிவர்
இளங்கோ

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 6 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
அப்படி என்னதான் காயலில் உள்ளது என்று காயலாக உள்ளேன், அடுத்து வரும் பதிவினை எதிர் பார்த்து.மேலும் வாசிக்க
அப்படி என்னதான் காயலில் உள்ளது என்று காயலாக உள்ளேன், அடுத்து வரும் பதிவினை எதிர் பார்த்து.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
குலாம் ரசூல், // வாயில் எலும்பை வைத்திருக்கும் நாய் // – ஒருமை அல்ல – பன்மை ” வாயில் ...மேலும் வாசிக்க

குலாம் ரசூல்,

// வாயில் எலும்பை வைத்திருக்கும் நாய் //

– ஒருமை அல்ல – பன்மை

” வாயில் எலும்பை வைத்திருக்கும் நாய்கள் “

Super Sir. உங்கள் ஆலோசனைகளை தமிழக அரசுக்கும் அனுப்பி வையுங்களேன்.மேலும் வாசிக்க

Super Sir. உங்கள் ஆலோசனைகளை தமிழக அரசுக்கும்
அனுப்பி வையுங்களேன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இதனால் எல்லாம் சுந்தர்ராமன் மாறி விடுவாரா என்ன ? அவரைப் படைத்த தெய்வமே சொன்னாலும், அவர் மோடிஜியை விட மாட்டார். அடிமை விலங்கை பிறர் பூட்டினால், ...மேலும் வாசிக்க

இதனால் எல்லாம் சுந்தர்ராமன் மாறி விடுவாரா என்ன ?
அவரைப் படைத்த தெய்வமே சொன்னாலும், அவர் மோடிஜியை விட மாட்டார்.
அடிமை விலங்கை பிறர் பூட்டினால், அவிழ்க்கலாம் அல்லது உடைக்கலாம்.
தானே விரும்பி பூட்டிக்கொண்டால் ?

மரியாதைக்குரிய V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.மேலும் வாசிக்க
மரியாதைக்குரிய V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவ்வளவு தானே சார் இவ்வளவெல்லாம் செஞ்சோம் இதைச் செய்ய மாட்டோமா- செய்தால் போச்சு மேலும் வாசிக்க

அவ்வளவு தானே சார்
இவ்வளவெல்லாம் செஞ்சோம்
இதைச் செய்ய மாட்டோமா- செய்தால் போச்சு

நண்பரே தமிழ்மணத்தின் தர வரிசை என்பது மாறி மாறி வரும் ஒன்று. இல்லாத ஒன்றை கற்பனையாக நினைத்துக் கொண்டு, வலையுலகில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற சாயத்தை ...மேலும் வாசிக்க
நண்பரே தமிழ்மணத்தின் தர வரிசை என்பது மாறி மாறி வரும் ஒன்று. இல்லாத ஒன்றை கற்பனையாக நினைத்துக் கொண்டு, வலையுலகில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற சாயத்தை பூசுவது தவறு. ஒரு நல்ல வலைப்பதிவரின் மனதை இவ்வாறு புண்படுத்தும் இந்த பதிவை நீக்கி விடுங்கள், தோழரே!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனக் கூண்டை திறந்து விடுங்கள். அல்லது தேவகோட்டை பக்கம் ஒரு வலைப்பதிவர் சந்திப்பினை நடத்துங்கள்.மேலும் வாசிக்க
மனக் கூண்டை திறந்து விடுங்கள். அல்லது தேவகோட்டை பக்கம் ஒரு வலைப்பதிவர் சந்திப்பினை நடத்துங்கள்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கவிஞரின் கருத்துரைக்கு நன்றி.மேலும் வாசிக்க
கவிஞரின் கருத்துரைக்கு நன்றி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா.மேலும் வாசிக்க
தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
’நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்’ என்பது போல, எனது வலைத்தளம் வந்து கருத்துரை தந்த, எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களுக்கு நன்றி.மேலும் வாசிக்க
’நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்’ என்பது போல, எனது வலைத்தளம் வந்து கருத்துரை தந்த, எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களுக்கு
நன்றி.