பதிவர்
இன்றில்லாவிட்டாலும்


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
இந்த ஆளை (சி. கோடிகள் மன்னிக்கணும்) பார்த்தாலே ஏதோ உடல்வாகு கொழுப்பால் (கொலெஸ்ட்ரால்) செய்யப்பட்ட உடல் போல பேச்சு, நடவடிக்கைகள், தனக்கு தானே கடவுள் என்று ...மேலும் வாசிக்க

இந்த ஆளை (சி. கோடிகள் மன்னிக்கணும்) பார்த்தாலே ஏதோ உடல்வாகு கொழுப்பால் (கொலெஸ்ட்ரால்) செய்யப்பட்ட உடல் போல பேச்சு, நடவடிக்கைகள், தனக்கு தானே கடவுள் என்று கூறிக்கொண்டு அலங்காரம் செய்துகொள்வது, தன்னை சுற்றி எப்பொழுதும் பெண்கள் இருக்கும்படி ஒரு சூழலை வைத்துக்கொள்வது என்று இந்த சமூகத்தை சீர்குலைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் செய்து வந்துள்ளது மிகுந்த கோபம் வருகிறது..ஆனால் அதே நேரம் இவர்கள் செய்யும் இதனை தவறுகளை கட்டிங் வாங்கிக்கொண்டு பேசாமல் இருக்கும் அரசாங்கமும் அதிகாரிகளும் இவர்களை போன்றவர்களை ஊக்குவித்து மக்களை முட்டாளாக்க ஆமோதிப்பதை நினைக்கும் போது யாரை குறை கூறுவது என்று தெரியவில்லை…
நமக்கென்ன விடியோவை பார்த்து சிரித்து விட்டு இந்த சிரிக்கும் கூட்டத்தை அதிகமாக்க பாடுபடுவோம்..அப்படியாவது விழிப்புணர்வு வரட்டும்


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க