பதிவர்
அறிவழகு

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 7 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
ஏனுங்க கட்சி பணியாற்றியது ஒரு குத்தமாய்யா…..!? அத எழவு வூட்லயாய்யா போய் செய்வீங்க….? அவ்வ்வ்…..!மேலும் வாசிக்க

ஏனுங்க கட்சி பணியாற்றியது ஒரு குத்தமாய்யா…..!?

அத எழவு வூட்லயாய்யா போய் செய்வீங்க….?

அவ்வ்வ்…..!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

என்ன சார் நடக்குது. நாங்கள்லாம் பாவம் சார். அப்படியே தமிழ் படுத்திடுங்க ப்ளீஸ்.மேலும் வாசிக்க

என்ன சார் நடக்குது. நாங்கள்லாம் பாவம் சார்.

அப்படியே தமிழ் படுத்திடுங்க ப்ளீஸ்.

‘நியூஸ் 7 கேள்வி நேரம்’ தூத்துக்குடியில் தொடரும் போராட்டம் : நீடிக்கும் பதற்றம் : என்ன செய்ய வேண்டும் அரசு? விவாத நிகழ்சியில், பாலதண்டாயுதபானி என்கிற ...மேலும் வாசிக்க

‘நியூஸ் 7 கேள்வி நேரம்’ தூத்துக்குடியில் தொடரும் போராட்டம் : நீடிக்கும் பதற்றம் : என்ன செய்ய வேண்டும் அரசு? விவாத நிகழ்சியில், பாலதண்டாயுதபானி என்கிற ஓய்பெற்ற காவல் அதிகாரி, அருமையான உண்மையான விளக்கங்களை தந்து முக்கியமான ஒரு கேள்வியை முன்வைக்கிறார்.

”அமைதியாக வன்முறையில்லாமல் போராடி வந்த மக்களை வன்முறை நோக்கி தூண்டியது யார்?”

நான் காவல் துறையில் இருந்தவன் என்றாலும் இந்த கேள்வியை ஏன் கேட்கிறேன் என்று நினைக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டே கேட்கிறார்.

Well said sir. I really appreciate and solute you sir.

‘நியூஸ் 7 கேள்வி நேரம்’ தூத்துக்குடியில் தொடரும் போராட்டம் : நீடிக்கும் பதற்றம் : என்ன செய்ய வேண்டும் அரசு? விவாத நிகழ்சியில், பாலதண்டாயுதபானி ...மேலும் வாசிக்க

ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் தோல்வி தூத்துக்குடி படுகொலை!: ஹென்றி டிஃபேன் நேர்காணல் இந்த நேர்காணலில் முக்கிய கேள்விக்கு அவரின் பதில். பேரணி ...மேலும் வாசிக்க

ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் தோல்வி தூத்துக்குடி படுகொலை!: ஹென்றி டிஃபேன் நேர்காணல்

இந்த நேர்காணலில் முக்கிய கேள்விக்கு அவரின் பதில்.

பேரணி எந்த சமயத்தில் வன்முறையானது?

போராட்டக் களத்தில் இருந்த எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன். பேரணி தொடங்கிய இடத்திலிருந்து காவல் துறையினர் யாரும் மக்களைத் தடுக்கவே இல்லை. அதேபோல, போராட்டக்காரர்களும் வன்முறை மனநிலையில் இல்லை. மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் என பல தரப்பினரும் அமைதியுடன் கலந்துகொண்டதைப் பார்த்தேன். மூன்று மைல் பாலத்துக்கு அருகில் காவல் துறையினர் திடீரென்று தடியடி நடத்தினார்கள். ஆனாலும், மக்கள் திரண்டு பேரணியைத் தொடர்ந்தார்கள். மக்கள் கூடிக்கொண்டே இருந்தார்கள். ஆட்சியர் அலுவலகம் முன்புதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு நடக்கத் தொடங்கியதும்தான் வன்முறை தொடங்கியது. கூட வந்தவர்கள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்ததையும், இறந்ததையும் மக்கள் பார்த்தபோது கலவரம் வெடித்தது.

முழு நேர்காணலயும் படிக்க.

http://tamil.thehindu.com/opinion/columns/article23975075.ece?homepage=true

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த நாடு tyrant ஆட்சியை நோக்கி நகர்த்தபடுகிறதா? 1. மீடியாக்களுக்கு தடை. 2. அறவழிப் போராட்டங்களை கலவரங்களாக மாற்றுவது. 3. அதிகார வர்க்கத்தை காவி ...மேலும் வாசிக்க

இந்த நாடு tyrant ஆட்சியை நோக்கி நகர்த்தபடுகிறதா?

1. மீடியாக்களுக்கு தடை.
2. அறவழிப் போராட்டங்களை கலவரங்களாக மாற்றுவது.
3. அதிகார வர்க்கத்தை காவி மயமாக்கும் முயற்சி – ஐஏஎஸ், ஐபிஎஸ் – சேவை மற்றும் கேடரை முடிவுசெய்ய ஒரு கூடுதலான அடுக்கு மதிப்பீடு முறையை செயல்படுத்த திட்டமிடப்பட்டு வருவது.
4. நாட்டில் என்ன அட்டூழியம் நடந்தாலும் வாயே திறக்கமாட்டேன் என்று வைராக்கியத்துடன் இருக்கும் பிரதமர்.

நாடு பெரும் அழிவை சந்திக்கப் போகிறதோ?

இறைவா காப்பாற்று.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தொலைக்காட்சிகளுக்கு நிர்பந்தம் இருந்திருப்பதாக தான் தெரிகிறது. ஊடக தர்மம் சந்தி சிரிக்குது. நாள் பூரா போராட்டம் நடந்துகொண்டிருக்கு, ஒரு இடத்தில் அல்ல பல இடங்களில் ...மேலும் வாசிக்க

தொலைக்காட்சிகளுக்கு நிர்பந்தம் இருந்திருப்பதாக தான் தெரிகிறது. ஊடக தர்மம் சந்தி சிரிக்குது.

நாள் பூரா போராட்டம் நடந்துகொண்டிருக்கு, ஒரு இடத்தில் அல்ல பல இடங்களில் துப்பாக்கி சூடு நடந்து 11 பேர் இறந்து பல பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள்.

சில தொலைகாட்சிகளில் காமெடி காட்சிகளும் சினிமா காட்சிகளும் ஒளி பரப்பி இவர்கள் வெளிப்படுத்தியது தங்கள் அபிமானத்தையா வக்கிரத்தையா?

சன் செய்தியில் காண்பித்தார்கள். ஒரு போலிஸ் வேன் மீது படுத்துக் கொண்டு கூட்டத்தை பார்த்து சுடுவதை காண்பித்தார்கள்.மேலும் வாசிக்க

சன் செய்தியில் காண்பித்தார்கள்.

ஒரு போலிஸ் வேன் மீது படுத்துக் கொண்டு கூட்டத்தை பார்த்து சுடுவதை காண்பித்தார்கள்.