பதிவர்
அரவிந்தன்

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 4 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
// நல்லது…. அவர்களுக்குத் தெரியாமல், புரியாமல் இருப்பதே நல்லது. அவர்கள் இதே நிலையை தொடர்வது தான் மே 2019 தேர்தல்களுக்கு நல்லது.// இதையே நாம் ...மேலும் வாசிக்க

// நல்லது….
அவர்களுக்குத் தெரியாமல், புரியாமல் இருப்பதே நல்லது.
அவர்கள் இதே நிலையை தொடர்வது தான்
மே 2019 தேர்தல்களுக்கு நல்லது.//

இதையே நாம் எல்லாரும் வேண்டுவோமாக.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

இன்று நாம் அனுபவிக்கும் இந்த இனிய சுதந்திரத்தைப் பெற்றுத்தர சொல்லொணாக்கொடுமைகளுக்கு உள்ளாகி, தங்களது இன்னுயிரையும் பறிகொடுத்த அந்த தியாகிகளுக்கு ...மேலும் வாசிக்க

இன்று நாம் அனுபவிக்கும் இந்த இனிய சுதந்திரத்தைப் பெற்றுத்தர சொல்லொணாக்கொடுமைகளுக்கு உள்ளாகி, தங்களது இன்னுயிரையும் பறிகொடுத்த அந்த தியாகிகளுக்கு நமது வீர வணக்கங்கள்.

பெரிய கோயிலுக்குள் டாய்லெட் போட்ட பொறுக்கிகள்; கோர்ட் அவர்களையும், அவர்களுக்கு அனுமதி கொடுத்தவர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.மேலும் வாசிக்க

பெரிய கோயிலுக்குள் டாய்லெட் போட்ட பொறுக்கிகள்;
கோர்ட் அவர்களையும், அவர்களுக்கு அனுமதி கொடுத்தவர்களையும்
கடுமையாக தண்டிக்க வேண்டும்.

மிக மிக அழகாக இருக்கின்றன. அற்புதமான ரசனையுடன் கூடிய படைப்புகள். அவசியம் மீதியையும் பதியுங்கள். நேரில் ஸ்ரீரங்கம் போக முடியாதவர்களுக்கு இது ஒரு ...மேலும் வாசிக்க

மிக மிக அழகாக இருக்கின்றன.
அற்புதமான ரசனையுடன் கூடிய படைப்புகள்.
அவசியம் மீதியையும் பதியுங்கள்.
நேரில் ஸ்ரீரங்கம் போக முடியாதவர்களுக்கு இது ஒரு
ஆனந்தமான அனுபவமாக இருக்கும்.

வைகோவை நம்புகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் அவரை ஒரு ஹீரோவாக நினைத்தவர்கள், இப்போது ஒரு காமெடியனாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் ...மேலும் வாசிக்க

வைகோவை நம்புகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே
வருகிறது. முன்பெல்லாம் அவரை ஒரு ஹீரோவாக நினைத்தவர்கள், இப்போது
ஒரு காமெடியனாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் அவர் தன்னை இன்னமும் மக்கள் நம்புகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.
இப்போதும் அவருக்கு கூட்டம் வருகிறது; கைத்தட்டல் வருகிறது என்றால்
அதற்கு காரணம, அவர் அண்ணன் கவுண்டமணியை இப்போதெல்லாம் imitate
பண்ணுவதை ரசித்து தான்.
இன்னும் கொஞ்ச நாட்கள் இப்படியே போனால்,
வைகோ ஒரு சைக்கோ -வாகத்தான் நினைக்கப்படுவார்.

தலைப்பை பார்த்தவுடன் நிறைய பேர் சண்டைக்கு வருவார்கள் என்று நினைத்தேன். ஆனால், புத்திசாலி, அதிபயங்கர புத்திசாலி -என்று define ...மேலும் வாசிக்க

தலைப்பை பார்த்தவுடன் நிறைய பேர் சண்டைக்கு வருவார்கள் என்று நினைத்தேன். ஆனால், புத்திசாலி, அதிபயங்கர புத்திசாலி -என்று define பண்ணியதை பார்த்த பிறகு, மனதீற்குள் சிரித்துக் கொள்பவரே அதிகமாக
இருப்பர் என்று நினைக்கிறேன்.

ப்ராக்ரஸ் ரிப்போர்ட்’டில் இதெல்லாம் வராதே சார். அதானே பிரச்சினை. தேர்தல் நேரத்தில் ராமர் கோயில், பாகிஸ்தான் அத்து மீறல் வகையறா ...மேலும் வாசிக்க

ப்ராக்ரஸ் ரிப்போர்ட்’டில் இதெல்லாம் வராதே சார். அதானே பிரச்சினை.
தேர்தல் நேரத்தில் ராமர் கோயில், பாகிஸ்தான் அத்து மீறல் வகையறா வகையறா தானே முன்னிறுத்தப்படும் ?

எதிர்க்கட்சிகள் இதை எப்படி கவனிக்காமல் விட்டன ? மிகப்பெரிய மோசடித்திட்டம் இது. தொலைக்காட்சிகள் எல்லாம் bjp பாக்கெட்டுக்குள் போய் விட்டன. இல்லையென்றால் ...மேலும் வாசிக்க

எதிர்க்கட்சிகள் இதை எப்படி கவனிக்காமல் விட்டன ?
மிகப்பெரிய மோசடித்திட்டம் இது.
தொலைக்காட்சிகள் எல்லாம் bjp பாக்கெட்டுக்குள் போய் விட்டன.
இல்லையென்றால் இவ்வளவு பெரிய மோசடியைப்பற்றி
பெரிய அளவில் விவாதிக்காமல் இருக்குமா?