செய்தி விமர்சனம்

அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இலங்கை வம்சாவளி தமிழ்பெண் இம்முறை போட்டியிடுகிறார். கிரிஷாந்தி விக்னராஜா என்ற இந்த இலங்கை வம்சாவளி பெண் ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
தமிழகத்தில் அதிமுகஎம்.பி அன்வர்ராஜாவின் மகன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி சின்னத்திரை தொகுப்பாளினி புகார் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் ரொபினா. சின்னத்திரை தொகுப்பாளரும், ரேடியோ வர்ணனையாளருமான இவர்சென்னை ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
உத்திரபிரதேச மாநிலத்தில் கணவர் ஒருவர், தனது மனைவி வேறு ஒரு ஆணுடன் ஓடிய காரணத்தால் அவரை பொதுமக்கள் முன்னிலையில் கட்டிவைத்து பயங்கரமாக அடித்துள்ளார். Launga கிராமத்தை ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
தெற்கு பிரான்சின் Trèbes பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் பிணையக்கைதிகளை பிடித்து வைத்திருந்த பயங்கரவாதி GIGN படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். பயங்கரவாதியால் மொத்தமாக மூவர் கொல்லப்பட்டும், இருவர் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
வெடி விபத்தொன்றில் கைகளை இழந்த ஒரு இளம்பெண் கல்வியில் பல சாதனைகளைப் புரிந்தது மட்டுமல்லாமல் இன்று பலருக்கு உத்வேகமளிக்கும் பேச்சாளராகத் திகழ்கிறார். தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்தவர் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
பிரான்ஸினல்பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிமுனையில் பொதுமக்கள் பணயக்கைதிகளாகதீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். அவர்களைமீட்கும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன. இன்று ரீபிஸ் நகரிலுள்ள பல்பொருள் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
தமிழ்நாட்டில் அக்காவை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில் தங்கை மற்றும் கள்ளக்காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பூபாலன் (28). இவர் மனைவி ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை இல்லாததால், அவரின் குழந்தைக்கு வாடகைத் தாயாக அவரது தாய் முன்வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் கெய்லா ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
பிரித்தானியா இளவரசர் ஹரியின் திருமண அழைப்பிதல் தொடர்பான புகைப்படத்தை கென்சிங்டன் அரண்மனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகையான ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
சிங்கப்பூரில் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிசியோதெரபிஸ்ட்டுக்கு 11 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் வசித்து வருபவர் லூக்கா ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க