செய�தி விமர�சனம�

ஜேர்மனியை சேர்ந்த 19 வயதான பெண் தனது தந்தை வயது நபரை தீவிரமாக காதலித்து வரும் நிலையில் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஜேர்மனியின் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
சென்னையில் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பொலிசாரிடம் சிக்கிய நிலையில் அழைத்து வந்த காதலன் திருடன் என தெரியவந்ததால் காதலி அதிர்ச்சியடைந்தார். மெரினாவில் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
இந்தியாவில் திருமணமான இரண்டு வாரத்தில் புதுமண தம்பதி கார் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் சித்ராஜ் (25). இவருக்கும் அனிதா ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
பெருவெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் ஞாயிறன்று நடக்கவிருந்த தமது திருமணத்தை நிறுத்திவிட்டு வீட்டை நிவாரண முகாமாக மாற்றியுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலம் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து கைவிட்ட பின் குழந்தையைப் பார்த்ததும் மனம் மாறிய இளைஞர் தனது காதலியை மருத்துவமனையிலேயே மணந்து கொண்டார். அரி என்ற இளைஞரும், ராஜலட்சுமி ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
கேரளாவில் மாலை நேரத்தில் மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி, தனக்கு கிடைத்த உதவித் தொகையை நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். எர்ணாகுளத்தின் தொடுபுழாவை ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
இந்தியாவின் தடகள மங்கை என்று அழைக்கப்படும் பிடி உஷா தற்போது கேரள மாநிலத்தில் பயிற்சி மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். 1984-ம் ஆண்டு அமெரிக்காவின் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
தன்னை அவமானப்படுத்திய காதலியை அசிங்கமாக்க வேண்டும் என்பதற்காக அவளது அழகிய முகத்தில் ஆசிட் வீசினான் ஒரு காதலன். அவளோ தன்னை “இருமுகி” என அழைத்துக் கொண்டு ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
ஈழத்தமிழர்களின் அரசியற் தீர்வுக்கான சிறந்த பொறிமுறையாக கருதப்படும் பொதுவாக்கெடுப்புக்கான(Referend um) பரப்புரைக்கு, இலச்சினை ஒன்றினை உருவாக்கும் பொருட்டு, அறிவித்தல் ஒன்றினை பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ளது. பொதுவாக்கெடுப்புக்கான ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணமான பெண் மீது காதல் கொண்ட வாலிபர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். முருகராஜ் என்ற வாலிபருக்கு திருமணமாகவில்லை. இவர், அதே ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க