செய�தி விமர�சனம�

திடுக்கிடும் பின்னணி தமிழகத்தில் இரண்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக இளம் பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் சமிதா ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
அதிர்ச்சித் தகவல்கள் தமிழகத்தில் காதலியை பிறந்தநாளன்று சுட்டுக் கொன்ற காதலன், சந்தேகத்தால் இந்த செயலை செய்துவிட்டு அதன் பின் தற்கொலை செய்து கொண்டுள்ளான் என்பது விசாரணையில் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
மருத்துவர்கள் சாதனை இந்தியாவிலேயே முதல் முறையாக மண்டை ஓட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. புனேவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நான்கு வயது சிறுமிக்கு இந்த ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
ஸ்டெர்லைட் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலினின் பிறந்தநாளாகிய இன்று அவர் குறித்து தாய் உருக்கமாக பேசியுள்ளார். கடந்த ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
காதலனுடன் உல்லாச பயணம் தமிழ்நாட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற வழக்கில் மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கொடைக்கானல் மலைப்பாதையில் கடந்த 18-ஆம் திகதி கழுத்து ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
நேர்ந்த சோகம் தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் போது பலரின் உயிரையும் காப்பாற்றிய பெண் இறுதியில் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
ஆந்திரப்பிரதேசத்தில் தாய் ஒருவர் குழந்தைகளுக்கு விஷம் வைத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் Pernamitta ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சொந்த குழந்தைகளையே நிர்வாணமாக வீட்டுச்சிறையில் அடைத்து வைத்திருந்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் Buckeye பகுதியை சேர்ந்தவர் Mayra ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
இப்படியும் ஒரு காதலா மேற்குவங்க மாநிலத்தில் காதலன் இறந்த துக்கம் தாளாமல் பள்ளி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
மாப்பிள்ளை பீகாரில் கடைசி நேரத்தில் மணமகன் ஓடியதால் மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோசன் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க