செய�தி விமர�சனம�

மத்திய பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர் தெருவில் பிச்சைக்காரராக கிடந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் போபாலில் பிளாட்பாரத்தில் முதியவர் ஒருவர் மயங்கிக் கிடந்தார். ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தால், அவமானமாகிவிடும் என்று தென்னந்தோப்பில் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆண்டலியா பங்காளாவில் அடுத்தடுத்த திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. முகேஷ் – நீதா தம்பதியினருக்கு ஆகாஷ், இஷா, ஆனந்த் என 3 ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
  கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற ஓட்டு எண்ணிக்கையின் முடிவு முழுதாக வெளிவருதற்குள் வெற்றியை கொண்டாடிய பாஜக கட்சியினரை நெட்டீசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். கர்நாடகாவில் 222 ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் சமூகநல திட்டங்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் இலங்கையில் நடைபெற்ற இனவழிப்புக்கு பரிகார நீதி கோரி சர்வதேசத்தின் கவனத்தை ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
முள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – 1ம் நாள் 9ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
சிங்கப்பூரில், அதிகாரபூர்வ மொழியாக, தமிழ் மொழி நீடிக்கும் என அந்நாட்டு வர்த்த உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
பிரித்தானியாவில் நாயால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த அழகி, கடுமையான சூழலில் இருந்த போது தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் பிறந்த சுஸெல் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
தமிழகத்தில் வரதட்சனை கேட்டு கொடுமை செய்த கணவனால் 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் அழகிரி ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
தங்களது சொந்த நிலத்திற்கு வேறு ஒரு நபர் உரிமை கொண்டாடுவதால் தங்களை கருணை கொலை செய்துவிடுமாறு சகோதரிகள் இருவர் கண்ணீர் மல்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க