செய�தி விமர�சனம�

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை முற்றாக தடைசெய்யவேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் கா.பார்த்தீபனால் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
அடுத்த 48 மணி நேரத்தில் ஊடகத்துறை அமைச்சராக ருவான் விஜேவர்தனவை தெரிவுசெய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
இலங்கையில் ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு கருதி புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும், பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக தனித்துவமான ரயில் பெட்டிகளை ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சொந்த நிதியிலிருந்து விகாரைகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகளுக்கு குடிநீர் தாங்கிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. மேற்படி ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.மேற்படி இன்று (20) முற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற   ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
உருவிய வாள் . உருவிய வாள் மீண்டும் உறையினுள் சென்றது பயத்தால் அல்ல  தூரத்தே நிற்கும் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகார சபையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேற்படி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பிலான இடைக்கால கட்டுப்பாட்டு சபையொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
மரண தண்டனை கைதிகளை தூக்கிலிடும் பதவியான அலுகோசு பதவிக்காக தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்காவிட்டால் மரண தண்டனை செயற்படுத்தப்படும் நாடொன்றிலிருந்து கட்டண அடிப்படையில் அலுகோசுக்களை வரவழைப்பதற்கான ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
இங்கே கூட்டணிகள் முடிவாகின்றனவோ, இல்லையோ, அரசியல் களத்தில் நிறைய மொக்கைக் காமெடிகள் அம்பலத்துக்கு வந்து கொண்டிருப்பதில் ஒரு குறைவும் இல்லை!  ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
போலியாகத் தயாரிக்கப்பட்ட தென்னாபிரிக்க கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி யுக்ரேனுக்கு செல்ல முயற்சித்த வியட்நாம் பிரஜைகள் ஐவர் இன்று பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க