���������������������������

பவானி சிரித்த சிரிப்பை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேனா. புகையப் புகைய அடுப்புக் குழலை ஊதிக்கொண்டு இருக்கும்போது, குப்பென்று ஒரு ஊதலில் பிடிக்குமே அந்தத் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
தி.ஜானகிராமனை வாசித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இரண்டு நாவல்களும் ஒரு சிறுகதை தொகுப்பு மட்டுமே வாசித்திருக்கிறேன். அவருடைய சிறுகதைகள் கொடுத்த தாக்கம் இன்றும் நினைவிலிருக்கிறது. நாவல் போன்ற பெருந்திடலில் அநாயாசமாக சொற்களில் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
கடந்த 15-07-18 அன்று சிட்னியில் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
குழந்தை எப்படிப் பிறக்கும் என்ற கேள்விக்கு முத்தம் கொடுத்தால் பிறந்துவிடும் என்ற பதிலை எந்த ஐயமுமில்லாமல் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
எலிப் பந்தயம்   பசுபதி வாழ்க்கையெலிப் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
இதழ்களில் இடம் தேடு இதயத்தின் தடம் நாடு விழி வழி மொழி பேசு மௌனத்தால் காதல் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
முரட்டு  மீசைகள் - அவர்களுக்காக வைத்திருக்கிறார்களா நமக்காக வைத்திருக்கிறார்களா அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் கருப்பு மீசையோ வெள்ளை மீசையோ கருப்பும் வெளுப்பும் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
ஒரு நூறு முறை மன்னிக்கப்படுகிறீர்கள் நீங்கள். உங்கள் ஜாதியை மதத்தைத் தூக்கிப் பிடிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறீர்கள். கூண்டு ஜன்னலோரம் கையசைத்துச் சிரித்துச் செல்லும் அரசியல்வாதியாய் குற்றங்களின் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
அன்புடையீர், வணக்கம். ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் உங்களோடு இணைந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி.   இன்றைய கவிதை உங்களுக்கு உற்சாகமளிக்குமென நம்புகிறேன். எனது படைப்புகளை தொடர்ந்து மின்னஞ்சலில் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
தாலிப் பனை பூத்துவிட்டது..யுகம் யுகமாய் காத்திருந்தப் பின்தாலிப்பனை பூத்துவிட்டதுமுதல் பூவே, கடைசி பூவாய்தாலிப்பனை பூத்துவிட்டது.எனக்காக அவன் நட்டுவைத்திருந்ததாலிப்பனை பூத்துவிட்டது.யுகங்கள் கடந்துவிட்டன.அவன் வர வேண்டிய நேரமிது.அவன் தலைமுடியும் பாதமும் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க