���������������������������

விகடன், ஒன் இந்தியா கும்பலுக்கு திடீரென்று அதிமுக மீது பாசம், ஓபிஎஸ் மகனுக்கு மந்திரிபதவி கிடைக்காத சோகம் என்று   நாடகம்  நடத்தக் கிளம்பிவிட்டார்கள். துக்ளக் இதழில் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
என்னடா இவன் ஜானகிராமனை மட்டம் தட்டணூம்னு நோக்கத்திலேயே இந்த விமர்சனம் எழுதுறான்? னு நீங்க எல்லாரும் அடிச்சிக்கிறது தெரியுது. நான் எனக்குத் தெரிய என் விமர்சனத்தில் பொய் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
90களின் ஆரம்பம்.  அந்த காலத்தில் எல்லாம் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்க கண்டத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை மிக குறைவு. ஊருக்கு ஒரு இந்திய மளிகை கடை இருந்தாலே ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
நளபாகம்!  தஞ்சாவூர் பிராமண வாழக்கை எல்லாம் ரெண்டாவதுதான். ஜானகிராமன் எந்தளவுக்கு தான் ஒரு கீழ்த்தரமான ஒரு ஆம்பள என்பதை இக்கதையில் காட்டிவிடுவார். இது ஒரு  இளம் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
பார்வையாளர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று உறுதியாக நம்பும் ஒரு இயக்குநர்தான் இத்தகைய அபத்தங்களை ‘அழகென்று’ எடுக்க முடியும். The post NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
ஜூன் 3! இன்று என்ன விசேஷம்? சர்வதேச விஞ்ஞான பூர்வமான ஊழல் தினம் என்கிறார்கள் பல நண்பர்கள். அப்படி உண்மையை உடைத்துச் சொன்னால்  உபிகளுக்கு கோபம் வருமா வராதா?  ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
அம்மா வந்தாள்!  நாயகி பெயர் அலங்காரம். கவனமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு பெயர். லக்‌ஷ்மி, சரஸ்வதி, கமலா என்கிற பெயரெல்லாம் விட்டு விட்டு அலங்காரம். ஒண்ணூம் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
இங்கே பதிவுகளில் சேனல் விவாதங்களையே அதிகம் எடுத்துக் கொண்டு எழுதுவதாக நண்பர்களுக்கு கொஞ்சம் சலிப்பு, சந்தேகம் எழுந்திருக்கலாம்! எங்கள்Blog ஸ்ரீராம் ஒருவர் மட்டும் தான் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க   
அதே கேள்வி? அதே பதில்!! சரிப்பா..அவரு புராணம் எல்லாம் இருக்கட்டும் உன் புராணத்துக்கு வருவோம். நீ ஏன்? திருமணம் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க