தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் v 2.0

முழுப்பட்டியல்

மு மாலிக்

பர்மிய முஸ்லீம்களும் இஸ்லாமிக் ஸ்டேட்டின் கீழ் உள்ள முஸ்லீமல்லாதவர்களும்
பல இஸ்லாமிய இயக்கங்கள் ரோஹிங்யா-முஸ்லீம்கள் படும் பாட்டிற்காக கண்டணங்களையும் அரசிற்கான வலியுறுத்தல்களையும் அறிவித்தவண்ணம் உள்ளனர். அத்தகைய அறிவிப்பில் ஒன்று கீழே உள்ளப் புகைப்படத்தில் உள்ளது. ...
"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்"-தின் முட்டள் தனம்
"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்" எனும் தமிழ்நாட்டு வஹ்ஹாபிகளின் இயக்கம், இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு ஆர்பாட்டத்தினை செய்து முடித்துள்ளது. அது சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாத் பல புகைப்படங்களை ...
முஸ்லீம்களுக்கு உதைவாங்கிக் கொடுக்கும் "ஹலால்" சான்றிதழ்
இலங்கையின் சிலப் பகுதிகளில் முஸ்லீம்களின் கடைகளும் வியாபாரங்களும் அடித்து நொறுக்கப்படுகின்றன. மூன்று முஸ்லீம்கள் கொல்ல‌ப்பட்டதாகவும் செய்திகளில் காணப்படுகிறது. "புத்த பல சேனை" எனும் அடிப்படைவாத அமைப்பு இந்த ...
ராஜீவ் கொலை சம்பந்தப்பட்டோரின் விடுதலையில் எங்கு தவறு நடக்கிறது?
1. ராஜீவ் காந்தி அவர்கள் இந்திய ராணுவத்தினை அனுப்பும் போது அதை ஒரு கற்பழிப்பு எந்திரமாகக் கருதி அனுப்பவில்லை. ஒரு கொல்லும் இயந்திரமாகக் கருதியே அனுப்பினார். கற்பழிப்புகளுக்கு ...
சூஃபிஸம், வஹ்ஹாபிஸம் மற்றும் அத்வைதம்: தீன்-முகம்மது அவர்களிடம் நேர்காணல்
 சூஃபி தத்துவங்கள் பற்றி தீன் முகம்மது என்பவர் சிறந்த விளக்கங்களை அளிக்கிறார். அந்த வீடியோவினை கீழே கொடுத்துள்ளேன். அந்த வீடியோ தமிழில் இருந்தாலும், தமிழ்-முஸ்லிம்களுக்கு மட்டுமே விளங்கும் ...
பிஜேன் கடவுளின் விலங்கியல் பெயர் : ஹோமோ செடென்டேரியஸ்-செடெஸ் (Homo Sedentarius-Sedes)
தமிழக வஹ்ஹாபிகளின் தலைவர்களில் ஒருவரான "பிஜே" எனும் பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் ஒரு சமயம் தான் பங்கேற்ற விவாதத்தின் போது, தனது கடவுள் எப்படிப்பட்டவனென விவரித்தார். ...
"கடவுள் ஒருவன்", "கடவுள் எல்லையற்றவன்": ஒரு சிந்தனை
 கடவுள் ஒருவனே என்று அனைத்து மதங்களும் சொல்கின்றன. "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பது திருமந்திரத்தின் முதல் வரி. "உங்கள் எஜமானன் ஒருவனே" என்பது ஷிர்டி சாய்பாபாவின் ...
பெரியார்தாசனுக்கு ஹமீத் ஜாஃபர் விடுத்த‌ வேண்டுகோள், யுவன்ஷங்கர் ராஜாவுக்கும் பொருந்தும்
பெரியார்தாசன் மதம் மாறிய பிறகு, வஹ்ஹாபிகளின் கையில் சிக்கினார். அவர் நேர்மையானவர் என்றாலும், வஹ்ஹாபிகள் புறம் சூழ்ந்து, அவரது துதிபாடவும் மயங்கிவிட்டார் பெரியார்தாசன். வஹ்ஹாபிய அம்சங்கள் சிலவற்றை ...
"மதம்"- " நம்பிக்கை": வேறுபாடு பற்றி ஒரு சிந்தனை
அனைத்து மதத்தினர் மத்தியிலும் "நம்பிக்கை" என்று ஒன்று உண்டு. அந்த நம்பிக்கையை, "மதம்" என்பதன் ஒரு அங்கமென்று பலரும் கருதுவர். இத்தகைய கருதல், பலவிதமான பூசல்களுக்கு வித்திடுகிறது ...
பிஜே மற்றும் TNTJ-வின் நாகரீகத்தினைப் பாரீர்
 சம்சுதீன் காசிமி என்பவர் பிஜே எனும் பி. ஜெயினுல் ஆபிதீன் என்பவருடைய  கூச்சலுக்கு எதிரான கொள்கையை உடையவர் என்பதால், அந்த காசிமியினை எப்படியெல்லாம் திட்டுகின்றனர் அந்த  ...
பிஜேயிடம் கேள்வி கேட்கும் கோமாளிகள்
 பிஜே எனும் பி. ஜெயினுல்லாபிதீனை ஒரு பெறிய அறிஞர் எனக் கருதி அவரிடம் கேள்வி கேட்டு அவரது பதில்களைக் கேட்கும் அவரது வாசகர்கள், அடிமட்ட மூடத்தனத்தில் ...
கோப்ரகாடேயின் கைதும் இந்தியாவின் கொக்கரிப்பும்
 தேவ்யானி கோப்ரகாடே எனும் இந்தியாவின் இராஜிய அலுவலர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு மேலாடைக் கலைப்புப் பரிசோதனைக்குள்ளாகி சிறையிலடைக்கப்பட்டு, பின்பு பிணையில் விடுதலையானார்.  அவர் ...
ஈரானின் அறிவியல் வளர்ச்சி: இஸ்லாமிய நாடுகளுக்கு முன்னுதாரணம்
 ஷியா பிரிவு மக்களை, "ஷியா காரன்", "காஃபிர்" என்று தூற்றுவதில் வஹ்ஹாபிகள் முன்னணியில் இருப்பர். ஆனால், "இஸ்லாமிய அறிவியல் அறிஞர்கள்" என்று மற்ற சமூகங்களுக்கு மத்தியில் ...
"மண்டியிட்டு கெஞ்சுகிறார்": காந்தி பற்றி டிராட்ஸ்கி
இரண்டாம் உலகப்போர் துவங்குவதற்கு முன் ரஷ்யச் செம்படையின் நிறுவனர் டிராட்ஸ்கி, மெக்ஸிகோவில் தஞ்சம் புகுந்திருந்தார். ஸ்டாலினிடம் ஏற்பட்ட‌ பிணக்கினால் அவர் மெக்ஸிகோவிற்கு செல்ல நேர்ந்திருந்தது. பிறகு ஸ்டாலினின் ...
வஹ்ஹாபி என்றால் அல்லாஹ்வின் கட்சியாளரா?
 பிஜே எனும் பிஜெயினுல் ஆபிதீன் தனது அறிவாற்றலால் அவரது "கொள்கைச் சகோதரர்"களை திக்குமுக்காடச் செய்து வருகிறார். "தவ்ஹீத் ஜமாத்தினர் வஹ்ஹாபிகளா? " என்று ஒருவர் ...
ஏஞ்சலினா ஜோலியுடன் சேர்ந்து கொண்ட பிஜே
பிஜேயிற்கு ஏற்பட்டப் புற்றுநோயினால் அவரது மார்பகம் அகற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்துள்ளார் . இதன் மூலம் ஏஞ்சலினா ஜோலியுடன் சேர்த்துப் பேசப்படும் பாக்கியத்தினைப் பெற்றுள்ளார். இந்த பாக்கியத்தினை ...
பிஜே ஏன் அறிவீனனாக இருக்கிறார்? : ஓர் ஆய்வு
 பிஜே எனப்படும் பி.ஜெயினுல் ஆபிதீன், மனுஷ்யபுத்திரனின் உடல்-ஊணத்தினைச் சுட்டிக்காட்டி அவரைச் சாடுவதிலிருந்து அவர் காட்டுமிராண்டி, அல்லது அவர்பாணியில் சொல்லப்போனால், காட்டுமிராண்டிக்குப் பிறந்தவர் ...
பிஜே எனும் மடப் பயல்
 பிஜே எனும் பி.ஜெயினுல் ஆபிதீன், தனது இணையதளத்தில், "Manushyaputhiran- Alleged Death Threats" என்ற தலைப்பிட்டு, மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டல் பற்றிய தனது அபிப்பிராயத்தினை ...
ஓரினச்சேர்க்கை-உரிமைப் பற்றி ஆசியர்களுக்கு என்ன கவலை?
"குரங்கு பார்க்கும் குரங்கு செய்யும்" என்பது போலத்தான் இது. வெள்ளைக்காரன் எதை முற்போக்குத்தனம் என்று சொல்கிறானோ அதுதான் சரியென்று கருதும் போக்கு நம்மிடம் சிலருக்கு ...

Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy | Contact us
All opinions and views expressed by third party content providers and shown here as preview are not that of thamizmanam.com.
If you find any Content that is infringing, libelous, defamatory, obscene, pornographic, abusive, offensive or otherwise violation of copyright law, inform us via email

W3C Markup Validation Service W3C CSS Validation Service Managed by Tamil Media International L.L.C..